|
Post by kgopalan90 on Aug 21, 2017 16:16:41 GMT 5.5
puthu poonal anithal.
ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,, ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே தீர்தத்தை தொடவும்.
அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும் .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும். பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும் . யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.
பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ : என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.
இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.
உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 16:07:56 GMT 5.5
Saama vedam brahma yagnam.
நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.). ஸாம வேதம் . ப்ருஹ்மயஞ்யம்.
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்யம் கரிஷ்யே .பிரம்ம யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமி( ஜலத்திநால் கைகளை துடைத்து கொள்ளவும் )
வலது கை மீலாகவும் இடது கை கீழாகவும் வலது துடையில் கைகளை வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓகும்ஸுவ: ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; ஓம் பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தி யோ யோந: ப்ரசோதயாத்
ஓம் தத்ஸ விதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தி மஹி ஓம் தியோயொந: ப்ரசோதயாத். ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோ ந; ப்ரசோதயாத் ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் ஸத்யம் ஓம் புருஷ: ஓம் பூ: பூ:ஹோ இபூ: ஹோஇபூ: நஹா ஆ ஆ உ வா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் புவா: புவ:
ஹோ இ புவ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் ஸுவா: ஸுவ: ஹோ இ ஸுவ: ஹோ இ ஸுவ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் ஸத்யாம்- ஸத்யம்; ஹோ இ ஸத்யம்; ஹோ இ
ஸத்யம்; ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி; ஓம் புருஷா: புருஷ: ஹோ இ புருஷ: ஹோ இ புருஷ: ஹா ஆ ஆ உவா ஏ; ஸுவர்ஜ்யோதி: ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தி யோ யோ ந: ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ; தாயோ ஆ ஆ ஓம்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்பயது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும். வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே. உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி. ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி. ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி. ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ புத்ரான் தர்பயாமி ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும். சுண்டி விரல் பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி. ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி. ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி. ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி
பூணல் வலம் உபவீதீ நுனி விரல்களால் தீர்த்தம் விடவும். ஸதஸஸ்பதிம் தர்பயாமி ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி. இதிஹாஸ புராணம் தர்பயாமி. கல்பம் தர்பயாமி.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி. ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி. ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி punal valam.ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத்..
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 13:17:29 GMT 5.5
மஹா ஸங்கல்பம்/.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி ; அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:
ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய
அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரி ப்ரம மாணானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் மத்யே ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;
ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்ம வராஹ அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதானாம் அதல விதல சுதல,,தலாதல,ரசாதல, மஹாதல,பாதாலாக்யானாம், ஸப்தலோகானாம், உபரிதலே புண்யக்ருத்,நிவாஸபூத ஸத்ய தபோஜன, மஹஸுவர்புஹ : லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான
பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே:.திக்தந்தி கண்டாதண்டோத்தம்பிதே லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி
ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்ஷு ஸுரா ஸர்பி ததி க்ஷீர சுத்தோதக அர்ணவை: ஸப்தஸாகரை: பரிவ்ருதே துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்ஷ
சால்மலி குஷ க்ரெளஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்த த்வீப ஆவ்ருதே ஜம்பூத்வீபே மஹா ஸரோருஹ ரூப –கேசராகார த்ரிகூட சித்ரகூடாதி அசல பரிவ்ருத கர்ணிகாகார ஸுமேரும் அபித; ததாதாரபூதே , பூ மண்டலே லக்ஷ
யோஜன விஸ்தீர்ணே, மஹாமேரு நிஷத, ஹேமகூட ஹிமாசல, மால்யவத் , பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்தியாசலாதி, மஹாசைலா-திஷ்டிதே
லவண ஸமுத்ர முத்ரிதே பாரத கிம்புருஷ ஹரி, இளாவ்ருத, ரம்யக, ஹிரண்மய குரு பத்ராஸ்வ கேது மாலாக்யை: நவவர்ஷோப சோபிதே.
ப்ரத்யேகம், நவயோஜன. விஸ்தாரை; நவ கண்டை: அலம்க்ருதே, தத்ர தத்ர வர்ஷாணாம் தக்ஷிணே பாகே பாரத வருஷே, இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி புந்நநாக ஸெளம்ய கந்தர்வ வருண,பரதாக்ய, நவகண்ட மண்டிதே, , தத்ர பரதகண்டே , இந்த்ர, அக்னி,
யம,நிர்ருதி,, வருண, வாயு, குபேர, ஈசான, அஷ்ட திக் பாலகை :நிவாஸபூத, அஷ்ட்திக் தளவதோ பூயத்மஸ்ய தேவ தானவ, யக்ஷ கந்தர்வ, கின்னர,
கிம்புருஷ, மஹர்ஷி, மஹோரக, வித்யாதராதி, புண்யபுருஷ, நிவாஸ, பூதஸ்ய உபரிதலே, ஸுவர்ண ப்ரஸ்த, இந்த்ரசுக்கரண, கல்பஹரண,
பாஞ்சஜன்ய ஸிம்ஹள, லங்காக்ய, நவ த்வீபயுதே. ஸமபூமத்ய ரேகாயா: பூர்வே பாகே அங்க, வங்க, கலிங்க, காச்மீர, லாம்போஜ,
ஸெளவீர, ஸெளராஷ்ட்ராதி தேசை: தத்தத்தேச பாஷபூபாலாதிபிச்ச விராஜிதே, இந்த்ரப்ரஸ்த,, யமப்ரஸ்த, ,அவந்திகாபுரி,,ஹஸ்தினாபுரீ, அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரி, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி அநேக புண்யபுரீ,
விராஜிதே, குருக்ஷேத்ர, கயா, ஶ்ரீசைல, அஹோபில, வேங்கடசலாதி, புண்யக்ஷேத்ர பரிவ்ருதே, பாகிரதீ, கெளதமீ, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா,
க்ரிஷ்ணவேணி, துங்கபத்ரா, மலாபஹாரிணி, சந்த்ரபாகா, ,பயோஷ்ணீ, வேத்ராவதி, காவேரி, தாம்ரபர்ண்யாதி, புண்ய நதி விராஜிதே. விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாஹே ஸகலஜகத் ஸ்ருஷ்டு: பரார்த்த த்வயஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே ப்ரார்த்தே,அதீதே , த்விதீய பரார்தே,
பஞ்சாசசதப்தாதெள, ப்ரத்மே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பக்ஷே, ப்ரதமே திவசே, அஹனி த்விதீயே யாமே, த்ருதீய முஹூர்த்தே,, ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷூ
ஷாக்வ்யேஷூ ஷட்ஷு மநுஷு வ்யதீதேஷு ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே , அஷ்டாவிம்சதீதமே, க்ருத, த்ரேதா, த்வாபர, கலியுகாத்மகே ,
சதுர் யுகே தத்ரகலியுகே , ஸெளர சாந்த்ர ஸாவன நாக்ஷத்ரே நைம: அனுமிதே, ப்ரபவாதீனாம் சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…விஜய---நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள பெளம வாசர ஷ்ரவண நக்ஷத்திர ஷோபன நாம
யோக, வணிஜ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ஸர்வ பாப அபஹரண
நிபுண ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அனாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸார சக்ரே விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸு யோநிஷு புன: புன: அனேகதா ஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதானீம் தன மாநுஷ்யே , த்விஜன்ம விஷேஷம் ப்ராப்தவத;
மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி
கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷுப்தி அவஸ்தாஸு மனோ வாக்காய கர்மேந்திரிய ஜ்ஞானேந்திரிய வ்யாபாரைஸ்ச ஸம்பா
விதானாம் இஹ ஜன்மனி, ஜன்மாந்தரே ச ரஹஸ்ய க்ருதானாம் ப்ரகாச க்ருதானாம் காம க்ரோத, லோப, மோஹ மத மாத்ஸர்யாதிபி: ஸம்பாவிதானாம் ப்ரஹ்ம ஹனன ஸுராபான ஸ்வர்ணஸ்தேய குருதல்ப கமண தத்ஸம்ஸர்காக்யானாம் ---மஹா பாதகானாம் மகாபாதக
அனுமந்த்ருத்வா தீனாம் அதிபாதகானாம் ஸோமயாகஸ்த க்ஷத்ரிய வைஸ்ய வதாதீனாம் உபபாதகாதீனாம் கோ வதாதீனாம் ஸமபாதகானாம்,மார்ஜார
வதாதீனாம், ஸங்கலிகரணானாம், க்ருமி கீட வதாதீனாம் மலினீகரணானாம் நிந்தித தனாதான உபஜீவனாதீனாம் அபாத்ரீ கரணானாம் மத்யகந்த
ஆக்ராணாதீனாம் ஜாதி ப்ரம்ச கராணாம், அவிஹித கர்மாசரண , விஹித கர்ம-த்யாகாதீணாம் ப்ரகீர்ணகானாம் ஜ்ஞானத: ஸக்ருத் க்ருதானாம் , அஜ்ஞானத: அஸக்ருத் க்ருதானாம் அத்யந்தாப்யஸ்தானாம் நிரந்தராப்ய ஸ்தானாம் சிரகால அப்யஸ்தானாம் ஏவம் நவானாம் நவவிதானாம்
பஹூனாம் பஹுவிதானாம் ஸர்வேஷாம் பாபானாம் , ஸத்ய அபனோத நார்த்தம் அயாஜ்ய, யாஜன , அஸத் ப்ரதிக்ரஹ அபக்ஷிய பக்ஷண, அபோஜ்ய போஜன, அபேயபாநாதி ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் பாஸ்கர க்ஷேத்ரே --------அம்பிகா ஸமேத ----ஸ்வாமி ஸந்நிதெள தைவ ப்ராஹ்மண
சந்நிதெள , ச்சாயாஸஜ்ஞ்யா ஸமேத ஸுர்யநாராயண ஸ்வாமி சந்நிதெள, ,அஷ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள த்ரயஸ்த்ரிம்சத்கோடி தேவதா
ஸந்நிதெள, பூர்ணா புஷ்கலாம்பா சமேத ஹரிஹர புத்ர ஸ்வாமி சந்நிதெள., வள்ளி தேவஸேனா ஸமேத ஶ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி ஸந்நிதெள, கற்பகாம்பா
ஸமேத ஶ்ரீ கபாலீஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, ஸீதா லக்ஷ்மண, பரதஹ் சத்ருகுன ஹனுமத் ஸமேத ஶ்ரீ ராமசந்திர ஸ்வாமி சந்நிதெள, அலமேலு
மங்கா சமேத ஶ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ஸந்நிதெள, விநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸந்நிதெள, மம ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஷ்ராவண்யாம் பெளர்னமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே, ததங்கம் உபா கர்மாங்க ஸ்நானம் அஹம் கரிஷ்யே.//ப்ரோக்ஷணம் அஹம் கரிஷ்யே.
கையில் இடுக்கி இருக்கும் தர்பைகளை தென்மேற்கு மூலையில் போட்டுவிட்டு ஜலத்தை தொடவும். பிறகு கிழக்கு பார்த்து நின்றுக்கொண்டு குளிக்கவிருக்கும் ஜலத்தை பார்த்து கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி ப்ரார்த்தனை செய்யவும். , அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்ஷித்து கொள்ளவும் . துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தீரே பாஞ்ச ராத்ரம் து யாமுனே. ஸத்ய:புனாது காவேரி பாபம் ஆமரணாந்திகம். கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோ ஜனானாம் சதைரபி முச்யதே
ஸர்வ பாபேப்ய: விஷ்ணு லோகம் ஸ கச்சதி. நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்த்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம.
பிறகு ஸ்நானம் //ப்ரோக்ஷணம் செய்து உலர்ந்த வஸ்த்ரம் அணிந்துகொண்டு பஞ்ச கவ்யம் சாப்பிடவும்
|
|
|
Post by kgopalan90 on Aug 21, 2017 13:08:32 GMT 5.5
சாம வேதம் சமிதாதானம்
ஆசமனம். அச்யுதாய நம: அநந்தாய நம: கோவிந்தாய நம:
கேசவ, நாராயனா வலது கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும் மாதவா, கோவிந்தா என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்
விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது
தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.
ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காத்தில்ல்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.
தீர்த்தம் தொடவும். ஸ்தண்டிலம் அமைத்தல், படம் வரையவும். அக்னி வைக்கும் இடத்தில், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும், தெற்கு கோட்டில் ஆரம்பித்து தெற்கிலிருந்து வடக்காக மேற்கில் ஒரு கோடும். மேற்கு கோட்டில் இருந்து மேற்கிலிருந்து கிழக்காக ஒரு கோடும் ஸமித்தால் இழுக்கவும்.
இந்த மூண்று கோடுகளுக்கு மத்தியில் மேற்கு கோட்டில் ஆரம்பித்து கிழக்காக மூன்று கோடுகள் , முதலில் தெற்கிலும் அதற்கு வடக்கில் ஒன்றும் இழுக்கவும். அந்த சமித்தை தென்மேற்கில் போட்டு விடவும்.
கோடு கிழித்த இடத்தில் தீர்தத்தால் ப்ரோக்ஷித்து விட்டு வரட்டியில் அக்னியை வைத்து கொள்ளவும். . சமித்தை கையில் வைத்து கொண்டு அக்னியை ஊதி ஜ்வாலை செய்து கொள்ளவும்.. அந்த சமித்தை அக்னியில் வைத்து விடவும்.
பரிஷேசனம்: அக்னிக்கு கிழக்கில் ஆரம்பித்து , ஆரம்பித்த இடத்தில் முடியும் படி ஸமித்துகளையும் உள்ளடக்கி அக்னியை சுற்றி தீர்த்தம் விடவும்.
மந்த்ரம்: தேவ ஸவிதஹ ப்ரஸுவ யஜ்ஞம், ப்ரஸுவ யஜ்ஞபதிம் , பகாய, திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: புநாது வாசஸ்பதி :வாசன்ன:ஸ்வதது: என்று சொல்லி தீர்தத்தை அக்னியை சுற்றி விடவும்.
ஐந்து ஸமித்துகளை வைத்து கொண்டு ஒவ்வொரு ஸ்வாஹா சொல்லும் போதும் ஒவ்வொரு ஸமித்தை அக்னியில் வைக்கவும் . 1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதாத்வம் அக்னே ஸமிதா சமித்யஸே ஏவம் அஹம் ஆயுஷா மேதயா வர்சஸா ப்ரஜயா பஸுபி: ப்ருஹ்மவர்ச்சஸேன தனேன அன்னாத்யேன ஸமேதிஷீய ஸ்வாஹா அக்னயே இதம் ந மம
2. பூ: ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம. 3. புவ:ஸ்வாஹா-வாயவே இதம் ந மம
4. ஸ்வ: ஸ்வாஹா—ஸூர்யாயைதம் ந மம 5. ௐ பூர் புவ: ஸ்வ: ஸ்வஹா ப்ரஜாபதயே இதம் ந மம
மறு பரிஷேசனம்.
கீழ் கண்ட மந்த்திரத்தை சொல்லி முன்பு போல் பரிஷேசனம் செய்யவும். தேவ ஸவித:ப்ராஸாவீ:யஜ்ஞம் ப்ராஸாவீ:யஜ்ஞபதிம் பகாய திவ்யோ கந்தர்வ: கேதபூ: கேதன்ன: அபாவீத் வாசஸ்பதி:வாசம் ந் அஸ்வாதீத்/ ஸாமம் தெரிந்தவர்கள் வாமதேவ்ய ஸாமம் சொல்லவும்.
பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.அக்னயே நமஹ என்று சொல்லவும்.
எழுந்து நின்று மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம் பக்திஹீனம் ஹூதாஸன யத்துதம் து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே. என்று ப்ரார்திக்கவும்.
ப்ராயஸ்சித்தானி அஷேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை யானி தேஷாமஷேஷாநாம் க்ருஷ்ணானுஸ்மரணம் பரம். என்று சொல்லி விட்டு நமஸ்காரம் செய்யவும். (அபிவாதயே கிடையாது)
இடது உள்ளங்கையில் எரிந்த ஸமித்தின் பஸ்மத்தை எடுத்து வைத்து கொண்டு கொஞ்சம் தீர்த்தம் விட்டு வலது கையின் மோதிர விரலா.ல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குழைக்கவும்.
த்ரயாயுஷம் ஜமதக்னே: கஷ்யபஸ்ய த்ரயாயுஷம் அகஸ்த்யஸ்ய த்ரயாயுஷம் யத்தேவானாம் த்ரயாயுஷம் தன்மே அஸ்து த்ர்யாயுஷம் கீழ் கண்ட மந்திரம் சொல்லி குறிப்பிட்டுள்ள இடத்தில் குழைத்த பஸ்மத்தை இட்டு கொள்ளவும்
1. ப்ரம்ஹபிந்துரஸி (நெற்றியில்). 2. அம்ருதபிந்துரஸி (தொப்புளில்)
3 ஆயுர் பிந்துரஸி (மார்பில்) 4. ஆரோக்ய பிந்துரஸி (கழுத்தில்) 5. ஶ்ரீபிந்துரஸி (வலது தோளில்) 6. தநா பிந்துரஸி (இடது தோளில்)7. ஸர்வான்காமான் பிந்துரஸி (பின் இடுப்பில்) 8. செளபாக்கிய பிந்துரஸி ( பின் கழுத்தில்) 9. ஸ்வஸ்தி (தலையில்).
ப்ரார்தனை மந்த்ரம்..
ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யசஹ ப்ரக்ஞா வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹி மே ஹவ்யவாஹன.
கையை அலம்பவும். ஆசமனம் செய்யவும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 20, 2017 19:28:09 GMT 5.5
SAMA VEDHA UPAKARMA
25-08-2017 வெள்ளி கிழமை.
பாத்ர பத மாதம் ஹஸ்த நக்ஷதிரம் அன்று உபாகர்மா. செவ்வாய் தோஷ சாந்தி செய்து உபாகர்மா செய்யலாம்.
1. காலையில் ஸ்நானம்; 2. ஸந்தியா வந்தனம், காயத்ரி ஜபம் 108. 3. ப்ரஹ்மசாரிகள்- ஸமிதாதானம்; கிரஹஸ்தர்கள் ஒளபாசனம். 4. மாத்யானிகம் 5. மஹா ஸங்கல்பம். -ஸ்நானம்; 6. ப்ருஹ்மயக்ஞம்.
புண்யாஹவசனம்; 7. மணலில் பிடிக்கப்பட்ட பிம்பத்தில் 60 ரிஷிகள்
பூஜை; 8. கையில் எருக்கு இலை, மஞ்சள், அக்ஷதை வைத்துக்கொண்டு 230 மஹரிஷிகளுக்கு ரிஷி தர்பணம்;
9. 60 ரிஷிகளுக்கு புனர் பூஜை--யதாஸ்தானம். 10. உபாகர்மா ஹோமம்.
11. கலசத்தில் ஸப்த ரிஷிகள் நான்கு வேதங்கள் ஆவாஹநம்--பூஜை
12. பூணல் போட்டுகொள்ளுதல்; 13. வேதாரம்பம். 14. கலசம் யதாஸ்தானம்--ப்ரோக்ஷணம்; 15. தயிர், அப்பம் சாப்பிடுதல்;
16 மணலில் செய்த மஹரிஷிகளின் பூஜையில் வைத்த பூணலை தனது வலது கையில் மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ளுதல். 17. நமஸ்காரம் செய்து ஆசி பெறுதல்.
|
|
|
Post by kgopalan90 on Aug 20, 2017 15:37:11 GMT 5.5
ரிஷிபஞ்சமி
26-08-2017. விநாயக சதுர்திக்கு மறு நாள் பாத்ர பத மாதம் சுக்ல பஞ்சமி அன்று ரிஷி பஞ்சமி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். கஸ்யபர், அத்ரி ஜமதக்னி பரத்வாஜர் கௌதமர் விசுவாமித்ரர் வசிஷ்டர் அகத்தியர் அருந்ததி
ஆகியோரை எட்டு கலசங்கள் வைத்து பதினாறு உபசார பூஜை செய்ய வேண்டும் . எட்டு சாஸ்த்ரிகள் வரச்சொல்லி இந்த ரிஷிகளை அவர்களிடம் ஆவாஹனம் செய்து பூஜித்து சாப்பாடு போட்டு தக்ஷிணை
கொடுத்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஆப்பிள், ஆரஞ்சு வாழைபழம், மாதுளை கொய்யா பன்னீர் திராட்சை பேரீட்சை பழம் மாம்பழம். பலாசுளை குறைந்த பட்சம் ஒவ்வொன்றிலும் கடையில்
கிடைப்பதில் ஒரு பழம் வீதமும் பட்சணங்கள் எள்ளுருண்டை, அதிரசம், வடை, முறுக்கு, தட்டை, சீடை, லட்டு, மைசூர் பாகு, ஆகியவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் ஒன்று தட்சிணை, தாம்பூலம் (அந்த காலத்தில் முறத்தில்
போட்டு கொடுத்தார்கள் ). தற்காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக் கூடையில் போட்டு கொடுக்க வேண்டும்... வசதி படைத்தவர்கள் அதிகமாகவும் போட்டு கொடுக்கலாம்..
நிறைய தண்ணீர் ஓடும் ஆற்றிற்கு சென்று நூற்று எட்டு நாயுருவி குச்சியால் ஆயுர் பலம் யசோ வர்சஹா பிரஜாஹா பசு வஸுநிச
ப்ருஹ்ம பிரக்ஞ்யாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வனஸ்பதே. என்ற மந்திரம் சொல்லி நூற்று எட்டு முறை பல் துலக்க வேண்டும்..
மகா சங்கல்பம் சொல்லி ஸ்நானம் செய்ய வேண்டும். அல்லது
குளம் அல்லது கிணற்றில்\அல்லது குழாயடியில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
ஆவணி அவிட்டம் அன்று மகா சங்கல்பம் சொல்லும் மந்திரம் களை சொல்லி சங்கல்பம் செய்துகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். .
அதி க்ரூர--------------சொல்ல வேண்டும்.
மாத விடாய் நின்று இரு வருடங்கள் கழித்து தான் இதை செய்ய வேண்டும். கணவன் மனைவி சேர்ந்து செய்யலாம். விதவைகளும் அவசியம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் மாதவிடாயின் போதும் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால். எந்த ரிஷிகள் மாத விடாயின் போது செல்ல க்கூடாது என்று எழுதி இருக்கிறார்களோ அவர்களிடம் பூஜை செய்து ஆசி பெறுகிறோம்.
மாத விடாயின்போது கட்டுபாட்டை மீறினால் அந்த பெண்ணுக்கு மட்டும் அல்லாமல் அந்த பெண்ணின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்கின்றன சாஸ்திரங்கள்..
இந்த தோஷத்திலிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் காப்பாற்றி கொள்ளவே ரிஷி பஞ்சமி விரதம். இது ஒரு பரிஹாரம்..
ரிஷி பஞ்சமி செய்யும் பெண் அன்று மதியம் 108 முறை நாயுருவி குச்சியால் பல் துலக்கி விட்டு நெல்லி பொடியை உடலில் தடவி க்கொண்டு மஹா ஸங்கல்பம் செய்து கொண்டு நதியில் முழுகி ஸ்நானம் செய்ய வேண்டும்..
முடியாதவர்கள் முதல் நாள் காலையில் 108 முறை பல் தேய்த்து ஸங்கல்ப ஸ்நானம் செய்யவேண்டும்.. பஞ்சகவ்யம் சாப்பிட வேண்டும்.
மாலையில் தன் வீட்டில் ஸ்தண்டிலம் அமைத்து கீழே 2 கிலோ கோதுமை பரப்பி அதன் மேல் இலை போட்டு 2 கிலோ பச்சரிசி பரப்பி எட்டு கலசங்களில் 10.ம் நம்பர் நூல் சுற்றி தண்ணீர் விட்டு அதில்
பச்சைகற்பூரம், ஏலக்காய் பொடி போட்டு. மாவிலை கொத்து வைத்து தேங்காய் வைத்து கூர்ச்சம் வைத்து சுற்றிலும் சந்தனம் குங்குமம் வைத்து கலச வஸ்த்ரம் சாற்றி மாலை சாற்றி வைக்க வேண்டும்.
16 உபசார பூஜை; ஜபம். ருத்திரம், சமகம், புருஷ சூக்தம், ஸ்ரீ் ஸூக்தம். மற்றவைகளும்.. பிறகு எட்டு சாஸ்திரிகளுக்கும் ஒவ்வொரு ரிஷி ஆவாநம், பூஜை. சாப்பாடு. யமுநா பூஜையும் உண்டு. அர்க்கியம் உண்டு.
ஹோமம் செய்வதற்கு ஹோம குண்டம் அல்லது செங்கல் மணல் தேவை. நெய்,விராட்டி, ஹோம குச்சிகள், சிராய் தூள், விசிறி , கற்பூரம், தீப்பெட்டி, நல்ல எண்ணை, திரி, குத்து விளக்கு , ஊதுபத்தி, தேவை.
இரவு கண் விழிக்க வேண்டும். புராண கதைகள் படிக்க வேண்டும்..
மறு நாள் காலை புனர் பூஜை செய்ய வேண்டும். இதற்கு ஒரு வாத்யார் போதும்.
7 வருடங்கள் செய்ய வேண்டும். 7 வருடம் வரை உயிரோடு இருப்போம் என்பது நம் கையில் இல்லை. ஆதலால் முதல் வருடமே இம்மாதிரி உத்யாபநம் செய்து விட வேண்டும்.
மறு வருடத்திலிருந்து லிப்கோ கம்பெனி அல்லது வேறு கம்பெனி விரத பூஜா விதாநம் புத்தகத்தை பார்த்து யமுநா பூஜையும் ரிஷி பஞ்சமி பூஜையையும் செய்து விடலாம். ஒரே வாத்யார் போதும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 19, 2017 18:59:35 GMT 5.5
21-08-2017 ஆவணி அமாவாசை அந்று தர்பை புல் வெட்டி கொண்டு வந்து வீட்டில் வைத்து கொண்டால் இதை ஒரு வருடம் வரை உபயோக படுத்தலாம் எந்கிறது சாஸ்திரம். . மற்ற நாட்களில் வெட்டி எடுத்து கொண்டு வந்தால் அவ்வவ்போதே உபயோக படுத்த வேண்டும்..
|
|
|
Post by kgopalan90 on Aug 19, 2017 17:30:29 GMT 5.5
ஹரி தாளிகா விருதம்.
24-08-2017 அந்று பாத்ரபத மாதம் த்ருதியை திதி காளை மாட்டிந் மேல் சிவநும் பார்வதியும் உட்கார்ந்திருக்கும் படம் வைத்து கந்நி பெண்கள் 16 ட்ரேகளில் தேங்காய் பாக்கு வெற்றிலை, பழம், புஷ்பம் மஞ்சள், குங்குமம்
ரவிக்கை துண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள் வைத்து 16 உபசார பூஜை செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டி கொண்டு 8 தம்பதிகளை
வரச்சொல்லி அவர்களுக்கு ட்ரேகள் கொடுத்து நமஸ்காரம் செய்து சாஸ்திர ஸம்மதமாந முறையில் தாங்கள்
கல்யாநம் விரும்பும் நபரை செய்து கொண்டு சீரும் சிறப்புமாக ஆநந்தமாக வாழும் படி ஆசீர்வாதம் பெற வேண்டும்.
ஸ்ம்ருதி கெளஸ்துபம் 208 படி மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸந்நா பவ பார்வதி
எந்நும் ஸ்லோகம் சொல்லவும்.
பவிஷ்யோத்திர புரணத்தில் உள்ளது. பார்வதி பரம சிவநை மணக்க விரும்பிநாள். ஆலி எந்நும் அவளது தோழிகள் பார்வதியை அழைத்து செந்று இந்த வ்ருதத்தை அநுஷ்டிக்க வைத்தார்கள்.
நல்ல இடத்தில் கல்யாணம் நடை பெற வேண்டிய கந்நி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடந் இந்த பூஜை செய்யலாம்..
|
|
|
Post by kgopalan90 on Aug 14, 2017 21:19:24 GMT 5.5
அரச மர ப்ரதக்க்ஷிநம். சநிகிழமை அந்று அரச மரத்தடியில் உட்கார்ந்து ஆரண்யகம் ஆராவது ப்ரச்நம் பாராயணம் அளவில்லா புண்ணியம் தரும்.
அரச மரமும் வேப்ப மரமும் நந்கு வளர்ந்த பிறகு ஒரு நல்ல நாளில் யஜமாநந் ஸ்நாநம் முதலிய நித்ய கர்மாக்களை முடித்து கொண்டு அரச வேப்ப மரம் சமீபம் வந்து தோரணம் கட்டி, கோலம்
போட்டு மரத்திற்கு கிழக்கே தோரணதோடு மண்டபம் அமைத்து வேதம் கற்ற ப்ராஹ்மணர்களை அழைத்து தக்ஷிணை தாம்பூலத்துடந் அநுக்ஞை விக்நேஸ்வர பூஜை, சங்கல்பம், செய்து
புண்யாஹாவசநம் செய்து, எல்லா இடங்கலளிலும் ப்ரோக்ஷித்து , வெள்ளி தகட்டில் அரச மர ப்ரதிமை செய்து பஞ்சகவ்யத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்தண்டிலம் அமைக்கவும். பூமியில் கோலம் போட்டு அதந் மேல் பழைய பேப்பர் போட்டு அதந் மேல் நெல் அல்லது கோதுமை போட்டு அதந் மேல் வாழை இலை போட்டு அதந் மேல் அரசி போட்டு அதநில் அஷ்ட தளம் வரைந்து அதந் மேல் மூந்று கலசங்கள் வைக்க வேண்டும்.
வடக்கே நாராயணருக்கும் அதந் தெற்கில் அரசமரத்திற்கும் அதந் தெற்கே ப்ருஹ்மாவிற்கும் கலசங்கள் வைக்க வேண்டும். கிழக்கு முதல் எட்டு திக்கு பாலகர்களுக்கும் 8 கலசமும் வைக்கலாம். ப்ருஹ்மா கலசத்திற்கு ருக்குகளால் ஆவாஹநம், அரச மர கலசத்தில் அரச மர வெள்ளி ப்ரதிமையும் வைத்து அசுவத்த நாராயணரை ஆவாஹநம் செய்து நாராயண கலசத்தில் விஷ்ணு காயத்ரியால் ஆவாஹநம் செய்யவும். அஷ்ட திக் பாலகர்களை அஷ்ட திக் பாலக மந்திரங்களால் ஆவாஹநம் செய்யவும்.
ப்ராணப்ரதிஷ்டை செய்யவும். புருஷ ஸுக்த விதாநப்படி பூஜை.
ஜபம்.:- நாராயண காயத்ரி-108; வருண, ப்ருஹ்ம, விஷ்ணு. ருத்திர ஸூக்தங்கள், நமகம், சமகம், புருஷ , ஸ்ரீ் ஸூக்தங்கள் பஞ்ச சாந்தி சொல்ல வேண்டும். .
யஜமாநர் ஸூத்ரப்படி அக்நி ப்ரதிஷ்டை, முகாந்தம் வரை செய்து, நாராயண காயத்ரி மந்திரத்தால் தநி தநியாக பாயஸம், நெய், அரச சமித்திநாலும் 108 ஹோமம் செய்ய வேண்டும்.
பிறகு தநியாக புருஷ ஸூக்தத்திநாலும், ஸ்ரீ் ஸூக்தத்திநாலும் ஒவ்வொரு ருக்நாலேயும் பாயசத்திநால் ஹோமம். , ஸ்விஷ்டக்ருத், ஜயாதி ஹோமம் ;
புநர் பூஜை;; கலசம் யதாஸ்தாநம்;எல்லா கலச ஜலத்திநாலும் அரச மரத்திற்கும், யஜமாநநக்கும் ஸ்நாநம்; ப்ரோக்ஷணம்;
பிறகு யஜமாநந் அரச மரத்திற்கு புருஷ ஸூக்த விதாநப்படி பூஜை செய்ய வேண்டும்.. ப்ரதக்ஷிணம்; ஆசார்ய, ருத்விக் ஸம்பாவநை ; வீட்டிற்கு வந்து ப்ராஹ்மண போஜநம். ; யஜமாநந் போஜநம்.; ப்ராஹ்மணர்கள் ஆசீர்வாதம்..
அரச மரம் உபநயநம் செய்ய:-- வியாசர் கூறிய படி, உத்திராயணம், சுக்ல பக்ஷம்; தாரா பலம், சந்திர பலம், பொருத்தத்துடந் கூடிய ஒரு நாளில் அநுக்ஞை; விக்நேச்வர பூஜை, ஸங்கல்பம், புண்யாஹாவசநம்;
புண்யாஹாவசந தீர்த்த ப்ரோக்ஷணம் பூணலுக்கும் மற்ற உபகரணங்களுக்கும்; நாந்தி, உத்ராங்க புண்யாஹ வசநம்; மந்திரமில்லாமல் ப்ரதிஸர பந்தநம்; பூணல் அணிவித்தல்;
அரச மரத்திந் கிழக்கில் உல்லேகநம் முதல் ,பூர்வ தந்திரம், பலாச சமித், மேகலை; மாந்தோல், பலாச தண்டம் தயார் செய்து வைத்து க்கொண்டு முகாந்தம் வரை செய்து , பலாச சமித்தை நெய்யில் நநைத்து , மந்திரமில்லாமல் மாந்தோல் பலாச சமித்தை மரத்திந் மேல் சாய்த்து வைத்து , பிறகு மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்யஸ்தமாந வ்யாஹ்ருதி ( தநிதநியாகவும் சேர்த்தும்) முதல் 12 மந்திரங்களால் ஹோமம் செய்து யோகாதி ப்ரதாந ஹோமம், ஜயாதி ஹோமமும் செய்ய வேண்டும்.
காயத்ரி உபதேசத்திற்கு ஸங்கல்பம். ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து, ப்ரஹ்ம யக்ஞ ப்ரஹாரம் காயத்ரியை அரச மரத்தை பார்த்து சொல்ல வேண்டும். ப்ராஹ்மண போஜநம். தக்ஷிணை. ஆசீர்வாதம்.
பிறகு ஒரு நாள் அரச மர விவாஹம் செய்ய வேண்டும்.
வைகாசி, கார்த்திகை, மார்கழி, மாசி இவைகளில் ஏதோ ஒரு மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் விவாஹம் செய்து வைக்க வேண்டும். யஜமாநநுக்கு சந்திர பலம் தாரா பலம் உள்ள நாளாக இருக்க வேண்டும்.
அரச மரத்திற்கு மேற்கே மண்டலம் அமைத்து அதந் மத்தியில் வேதி தயார் செய்து மாவிலை தோரணம் அலங்காரம் செய்யவும்.
அரச மரத்திற்கு பஞ்சாம்ருத அபிஷேகம் செய்விக்க வேண்டும். அரச மர மத்தியில் புது வேஷ்டி வாங்கி சுற்றி கட்டி விடவும். யஜமாநர் அரச மரத்திற்கு அபிஷேகம், பூணல், சந்தநம், குங்குமம் வஸ்த்ரம் ஆபரணம் இவைகளால் அலங்கரிக்க வேண்டும்.
மந்திரதோடு யஜமாநர் வேப்ப மரத்திற்கு மாங்கல்யம் கட்ட வேண்டும். யஜமாநரிந் மநைவி கஞ்சுகத்தோடு, வஸ்த்ரத்தோடு வேப்ப மரத்தை அலங்கரிக்க வேண்டும். ,பருப்பு தேங்காய்,புஷ்பங்கள், பக்ஷணங்கள், பழங்கள்; எல்லாம் வைக்க வேண்டும்.
பிறகு ப்ரதாந ஹோமங்களை முடித்துகொண்டு வேப்ப மரம் ஸமீபத்தில் நாண்கு ப்ராமணர்கள் ஜபம் செய்து ஜயாதி ஹோமம் ,பரிஷேஷநம் செய்து அரச ,வேப்ப மரங்களுக்கு எதிரில் புருஷ ஸூக்த ஜபம் செய்ய வேண்டும்.
பிறகு நாந்தி, புண்யாஹ வசநம் செய்து ஆசாரியருக்கும், ப்ராஹ்மணர்களுக்கும் தக்ஷிணை, வஸ்த்ரம், போஜநம், செய்வித்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.
இந்த ப்ரகாரம் அரச மரம் விவாஹம் யார் செய்விக்கிறாரோ அவர் நூற்றுகணக்காண யாகம் செய்த பலநும், கோடிக்கணக்காண ப்ராஹ்மணருக்கு உத்தமமாந விவாஹம் செய்த புண்யம் கிடைக்கும் எந கூறப்பட்டிருக்கிறது.
திங்கட் கிழமை அந்று அமாவாசை வரும் நாட்களில் இந்த அரச, வேப்ப மரத்தை காலை யில் சுற்றி வர வேண்டும். ஓஜோந் அதிகமுள்ள காற்று கிடைக்கிறது. 108 முறை ப்ரதக்ஷிணம் வர வேண்டும், நேரம் இல்லாதவர்கள் முடிந்த வரை சுற்றி விட்டு செல்லலாம்.
நேரம் உள்ளவர்கள் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சுற்றலாம். அரச மரத்திற்கு அடியில் உட்கார்ந்து 16 உபசார பூஜை செய்து விட்டு 108 சுற்றுகள் சுற்ற வேண்டும். .ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் , போட்டுகொண்டு வந்தால் எண்ணிக்கை சரியாக அமையும்.சுற்றும் போது
மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரதஹ சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நமஹ எந்று சொல்லி கொண்டே சுற்றலாம்.
மரங்களிந் தலைவநாந அரச மரமே உந் அடிபகுதியில் ப்ரஹ்மாவாகவும், மத்தியில் விஷ்ணுவாகவும், கிளை பகுதிகளில் சிவநாகவும் காக்ஷியளிக்கும் உநக்கு நமஸ்காரம் எந்று தமிழ் அர்த்தம்
அக்ஷிஸ்பந்தம், புஜஸ்பந்தம், துர் ஸ்வப்நம், துர் விசிந்தநம், சத்ரூணாம் ச ஸமுத்பந்நம் அசுவத்த ஸமயஸ்வமே. இதந் அர்த்தம் தோள்கள், கண்கள், கைகள் காரணமில்லாமல் துடித்தல் , கெட்ட ஸ்வப்ணம், மநதில் கெட்ட எண்ணம், எதிரிகளால், துந்பம் ஆகியவற்றிலிருந்து அரச மரமே எந்நை காப்பாற்றவும். பிறகு புநர் பூஜை செய்துவிட்டு வாத்யார் தக்ஷிணை கொடுத்துவிட்டு அதிரசம் அல்லது எதோ ஒரு பக்ஷணத்தை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.
விருத மாக செய்பவர்கள் குறைந்த பக்ஷம் 13 வருடம் செய்ய வேண்டும். உத்தியாபநம் செய்ய வேண்டும். இந்று ஒரு நாள் மட்டும் பஞ்சு தொடக்கூடாது. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிட க்கூடாது.
முதந் முதல் ஆரம்பிக்கும் போதும், உத்யாபநம் செய்யும் அந்றும் அமாவாசை திதி திங்கட்கிழமை அந்று பூரணமாக இருக்க. வேண்டும்.
.
தற்காலத்தில் சிறு நகரங்களிலும், கிராமங்களிலுமே இது ஸாத்யம். .உத்யாபநம் செய்யும் அந்று அப்பம் அல்லது அதிரசம் செய்து அரச மரத்தை 108 முறை சுற்றி விட்டு வீட்டிற்கு வந்து 5 கலசம் வைத்து
ஒரு வெள்ளி(மெல்லிய) தகட்டில் அரச மரம் ப்ரதிமையுடந் பூஜித்து பஞ்ச தாநம் செய்து வாத்யாருக்கு ஒரு எவெர் சில்வர் தூக்கில் அதிரசம் தாநம் தக்ஷிணையுடந் செய்ய வேண்டும். ப்ராஹ்மண போஜநம் ஆசீர்வாதம்.
இதநால் ப்ருஹ்மா, விஷ்ணு, சிவந் ஆகிய மும்மூர்த்திகள் அருள் கிடைக்கும். ஏழரை ஆண்டு சநியிந் பாதிப்பு நீங்கும்.பாபம் விலகும்,. ஆயுள் அதிகரிக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Aug 13, 2017 15:47:08 GMT 5.5
அரச மர ப்ரதக்ஷிணம்
அரச மரமே போதி மரம் புத்தர் ஞான உதயம் பெற்றது ஒரு சமயம்
அக்கினி பகவான் அசுவம் என்றால் குதிரை என்று அர்த்தம் குதிரை மேல் வேகமாக சென்று ஒரு மரத்தில் மறைந்தார்
அந்த மரமே அசுவத்த மரமானது இந்த மரத்தின் காய் இலை பழம் பட்டை வேர் குச்சி எல்லாமே மருத்துவ குணம் உடையது 24 மணி நேரமும் ப்ராண வாயுவை வெளியிடுகிறது குச்சி ஹோமத்திற்கு மிக சிறந்தது
அரச மரத்தின் நுனி பாகத்தில் சிவனும் மத்திய பாகத்தில் விஷ்ணுவும் அடி பாகத்தில் ப்ருஹ்மாவும் உள்ளனர் ஸ்ரீ க்ருஷ்ணர் பகவத் கீதையில் நான் மரங்களுல் அசுவத்த வ்ருக்ஷமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்
அசுவத்த ப்ரதக்ஷிணம் ஒரு காம்ய கர்மா பவிஷ்ய புராணத்தில் அரச மரத்திற்கு உத்திராயணத்தில் உபநயனமும் வைகாசி கார்த்திகை மார்கழி மாசி மாதங்களில் ஒரு அரச மரத்திற்கு விவாஹமும் செய்ய வேண்டும் என்று கூறுகிறது
வேப்ப மரம் சிவனுக்கு மனைவி போல் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வளர்க்க வேண்டும் இரண்டும் பெரிதாக வளர்ந்தவுடன் உபநயனமும் விவாஹமும் செய்து வைக்க வேண்டும்
காக மல விசர்ஜனத்தால் அரசும் வேம்பும் தானே முளைத்திருக்கும் உபநயனம் செய்யும் போது காக மல விசர்ஜன தோஷம் போக ஹோமம் செய்து பிறகு உபநயனும் அதன் பிறகு விவாஹமும் செய்ய வேண்டும்
தற்போது இதற்கும் விவாஹம் செய்ய ஒரு லக்ஷம் ரூபாய் கேட்கிறார்கள் சாஸ்திரிகள் புரோஹிதர்கள்
அரச மரத்திற்கு உபநயனம் செய்துவைப்பதால் வம்ச வ்ருத்தி ஏற்படுகிறது அரச மரத்திற்கு விவாஹம் செய்து வைப்பதால் ஒரு கோடி விவாஹம் செய்து வைத்த பலன் கிடைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது
புத்ரன் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இவைகளை விரும்புவோர் இரண்டு அரச மரமும் இரண்டு வேப்ப மரமும் வைத்து வளர்த்து ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் ப்ரதக்ஷிணம் என்பது உடலால் ப்ரணவத்தை எழுதுவது
ஆகும் சரீர பலமும் மன அமைதியும் இந்த ப்ரதக்ஷிணத்தால் ஏற்படுகிறது ப்ரதக்ஷிணம் செய்வதன் பலன் ஞாயிறு ஆரோக்கியம்
திங்கள் மங்களம் செவ்வாய் எல்லாவற்றிலும் வெற்றி புதன்
வியாபாரத்தில் முன்னேற்றம் வியாழன் வித்யா லாபம் வெள்ளி லக்ஷ்மி கடாக்ஷம் சனிக்கிழமை ஸர்வ துக்க நிவர்த்தி சனிக்கிழமை தவிர மற்ற தினங்களில் அரச மரத்தை தொடக்கூடாது
ஸோம வார அமாவாசை அன்று அலப்ய யோகம் இன்று ப்ரதக்ஷிணம் செய்வதால் ஐஸ்வர்யமும் ஸத் சந்ததியும் ஏற்படும் எல்லா விதமாந துர் யோகந்களும் விலகும்.
சித்த வைத்தியத்தில் அரச மரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜநந உறுப்புகளுக்கு பலம் அதிகம் அளிக்கும் மருந்துகள் தயாரிக்க படுகிறது.
திங்கட்கிழமை காலையில் பத்து மணிக்குள் அரச மர பூஜையை முடித்து விட வேண்டும். .திந்க்கட் கிழமை காலையில் பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் அந்று ப்ரதக்ஷிணம் கிடையாது.
விரத பூஜா விதாநம் புத்தகத்தில் அரச மர ப்ரதக்ஷிண பூஜை உள்ளது.
|
|
|
Post by kgopalan90 on Aug 12, 2017 13:11:32 GMT 5.5
amasoma vara arasa mara pradhakshinam.
!
In this month Arasa mara pradhakshinam falls on 21-08-2017. next on 18-12-2017. requirements for arasa mara pradakshinam is as follows.=coconut 1 no; betel 20 nos; betel nut or pakku potalam 10 nos; sandal powder;
kumkumam; turmeric powder 25 gram; raw rice 20 gram; for archanai uthiri pushpam; thodutha poo 1 meter. rice flower to put kolam and also for abishekam; camphor 4 pills; oothupathi 1 pkt; milk 100 ml;honey; 10 ml;5
plates; 2 thadukku; bell; pancha pathra uthirini; harathy plate; lamp; oil;thiri; match box; water in a brass vessel;curd 50ml; for neivedhyam ; fruits banana 6 nos; other available fruits 100 grams each; round manjal 120 nos.old news paper 4.
Arasa maram with veppa maram is required for pradhakshinam. In some temples it is available . After upanayanam and marriage is over for the arasa and veppa maram these trees are eligible for doing pradhakshnam.
pradhakshinam must be finished before 10 AM.
From the vradha pooja vidhaanam book you can follow the proceedure for arasa mara pradhakshinam which must fall on monday with amavasai thithi upto 10 am;
Men can also do with purusha sooktha vidhaanam. sastrigals will help you.
After finishing monthly sukla chathurthy pooja for one year you are elegible for arasamara pradhakshinam.
Chant; 'moolatho brahma roopaya madhyatho vishnu roopinae agrathaha shiva roopaaya vruksha raajaaya they namaha; ''
Use the round manjal for this first time one for each pradhakshinam and after 108 pradhakshinam you must distribute this manjal to your friends and relatives. and also who are coming there for pradhakshinam.
For the next arasa mara pradhakshinam use 108 kumkumam pockets and the next use thaamboolam 108; then in next 108 flowers and after that you can purchase eclairs chocolates. or any other thing you like .
you must do for 13 years like this and udhyapanam must be done. after udhyapanam you need not do this.
Then you are elegible to do Rishi panchami vratham.
|
|
|
Post by kgopalan90 on Aug 11, 2017 7:46:50 GMT 5.5
ladies can do abhishekam without any fear. Thank you and is there anywhere else Ladies do Abhishekam for Anusham Puja? Also any reference from scriptures or Periyava for this matter is available? brahma sri rajagopala ganapadikal has written in his sandeha nivarani book that ladies can do abhishekam to all vigrahams. lkadies should not do abishekam to saligramam and lingam. in 16 upachara pooja for saligramam ladies can do 15 upacharams except abhishekam.ladies should not chant vedas. they should not do homams. kindly go through all the 6 volumes of sandheha nivarani books written by brahma sri nannilam Rajagopala ganapadikal. many of your doubts will be cleared.very useful book.
|
|
|
Post by kgopalan90 on Aug 7, 2017 5:50:24 GMT 5.5
from 7-8-2017 sravana full moon day to 3-12-2017 we may do this sarpa bali as prescribed by the vedas to get releived from naaga dosham ( sarpa dosham) in the horoscopes. on sravana month full moon day in the evening do aoupasanam and do homam with sarakonnai tree samith. and with palasa flowers.to sarpa devathas . then do bali with rice flour to snakes. Then from next day do bali for snakes daily upto 3-12 2017 that is karthikai month full moon day. and on this uthsarjanam must be done with homam. you will be releived from sarpa dosham.
|
|
|
Post by kgopalan90 on Aug 7, 2017 5:32:21 GMT 5.5
07-08-2017. sravana month thiruvonam star is the birth day for hayagreevar. maha vishnu with white horse face appeared and killed madhu kaidabar and brought back all the vedas to this world. devi bhagahvahtham describes about this. today we may chant hayagreevar slokams.
|
|
|
Post by kgopalan90 on Jul 30, 2017 13:11:47 GMT 5.5
|
|