|
Post by radha on May 31, 2012 8:25:13 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI MAHA PERIVA. NEYVELI SANTHANAGOPALAN TALKS ABOUT MAHA PERIVA-Kindly tune:- www.youtube.com/watch?v=9aoZkXrb8Rc&feature=player_embedded#! Source Balhanuman .Blog கே: சென்னையில் உள்ள உங்கள் குருகிருபா பள்ளியைப் பற்றிக் கூற முடியுமா? ப: காஞ்சி மகா பெரியவரின் ஆசியுடன் அவருடைய ஆன்மீக சிந்தனைகளையும் இசையுடன் சேர்த்துப் பரப்ப எண்ணி ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. இசையை வியாபார நோக்கோடு இல்லாமல் ஆத்மார்த்த மாக பக்தி மார்க்கத்தைப் பரப்ப வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கோயில்களில் மாணவர்களை பாடச் செய்வது, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இசையைக் கற்றுக்கொடுப்பது என்று செய்து வருகிறோம். என்னைப்போல் பலருக்கும் அவரே மாதா, பிதா, குரு, தெய்வமாகவும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததுதான். அவர் எழுதிய தெய்வத்தின் குரலில் கூறியுள்ளபடி கடவுள் என்னை இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பச் சொல்லியுள்ளதாய் நினைத்துச் செய்து வருகிறேன். Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on May 31, 2012 12:22:15 GMT 5.5
Great feeling!! thanks for sharing. Jaya jaya sankara, hara hara sankara,
|
|