Post by radha on Jul 26, 2014 12:28:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
உபாகர்மம்
யஜ்ஞோபவீத - தாரண மந்தர :
1. ஆசம்ய
2. சுக்லாம்பரதரம் - சாந்தயே
3. ப்ராணாத் ஆயம்ய ஓம்பூ : பூர்புவஸ்ஸுவரோம்
4. மமோ பாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத் யர்த்தம் ச்ரௌத ஸ்மார்த்த - விஹித நித்யகர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம் ப்ரம்ம தேஜோ அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே.
5. யக்ஞோபவீதம் இதி மந்த்ரஸ்ய
பரப்ரஹ்மரிஷி : (தலையில்)
த்ரிஷ்டுப்சந்த (முகத்தில்)
பரமாத்மா தேவதா (மார்பில்)
யக்ஞோபவீததாரணே விநியோக : (பிரம்ம முடியை மேல் நோக்கி வலது கையாலும் பூணூலின் அடியைக் கீழ்நோக்கிய இடது கையாலும் வைத்துக்கொண்டு தீர்த்தத்தைத் தொட்டுக் கொண்டு இந்த மந்தரத்தை ஜபித்துக் கொள்ளவும்.
6. யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ராஜபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜ : (பூணூலைப் போட்டுக் கொள்ளவும்)
7. பிறகு ஆசமனம் செயயவேண்டும்.
மூன்று பூணூல் போட்டுக் கொண்டால் மேற்படி மந்திரத்தை மூன்று தடவை சொல்லிப் போட்டுக் கொள்ளவும். ஒவ்வொரு தடவையும் ஆசமனம் செய்யவும்.
8. உபவிதம் பின்னதந்தும் ஜீர்ணம் கச்மல தூஷிதம் விஸ்ருஜாமி புனர் ப்ரம்ஹன் வர்சோ தீர்க்காயு : அஸ்துமே என்று பழைய பூணூலை எடுத்து வடக்குப்பக்கம் போட்டு ஆசமனம் செய்யவும்.
ஸமிதாதானம்
ப்ரம்மசாரிகள் செய்ய வேண்டியது
1. சுக்லாம்பரதரம் - சாந்தயே
2. ப்ராணாத் ஆயம்ய ஓம்பூ : பூர்புவஸ்ஸுவரோம்
3. மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத் யர்த்தம் ப்ராத : ஸமிதாதாநம் கரிஷ்யே (என்று காலையிலும், ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே என்று மாலையிலும்) சங்கல்பம் செய்து கொள்ளவும். வரளியில் அக்னியை வைத்து ஜ்வாலை செய்யவும். தீர்த்த பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்டவாறு ப்ரார்த்திக்கவும்)
4. பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேனச
ஸுப்ரஜா : ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோ வீரை :
ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸுபோஷ : போஷை: ஸுக்ருஹோ
க்ருஹை : ஸுபதி:, பத்யா ஸுமேதா மேதயா ஸுப்ரஹ்மா
ப்ரம்மசாரிபி : (என்று ப்ரார்த்தித்து தீர்த்தத்தால் மௌனமாக பரிசேஷனம் செய்யவும்)
பின்வரும் மந்திரங்களைச் சொல்லி ஸமித்துக்களை அக்னியில் சேர்க்கவும்.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸன்யா மேதயா ப்ரஜயா பசுபி: ப்ரஹ்ம வர்ச்ஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வாஹா
2. ஏதோஸி ஏதிஷீமஹி ஸ்வாஹா
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயி தேஹி ஸ்வாஹா
5. அபோ அத்ய அன்வசாரிஷம் ரஸேன ஸமஸ்ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச தநேநச ஸ்வாஹா
7. வித்யுன்மே அஸ்ய தேவா இந்த்ரோ வித்யாத் ஸஹாரிஷிபி : ஸ்வாஹா
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா
9. த்யாவா ப்ரிதிவீப்யாகும் ஸ்வாஹா
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்த்தஸ்வச ஆப்யாயஸ்வச தயாஹம் வர்த்மானோ பூயாஸம் ஆப்யாய மாநஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்நே பாகினம் ஸந்தம் அதாபாகம் சிகீரிஷதி அபாக மக்னே தம்குரு மாம் அக்னே : பாகினம் குரு ஸ்வாஹா
12. ஸமிதம் ஆதாயாக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா
(பிறகு மௌனமாக அக்னியைப் பரிசேஷனம் செய்யவும்)
13. ஸ்வாஹா (என்று ஸமித்தைச் சேர்க்கவும்) எழுந்திருந்து நின்று கைகுவித்து அக்னே : உபஸ்தானம் கரிஷ்யே
1. யத்தே அக்னே தேஜஸ் தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்
2. யத்தே அக்னே வர்சஸ் தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்
3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்
4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்னி : தேஜோ ததாது
5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர இந்த்ரியம் ததாது
6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயிஸூர்யோ ப்ராஜோ ததாது
அக்னயே நம: மந்த்ரஹீநம் க்ரியா ஹீநம் பக்திஹீநம்
ஹுதாசந யத்துதம்து மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே
ப்ராயஸ் சித்தானி அசேஷாணி தப: கர்மாத்மகாநிவை
யாநி : தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்
ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண - ஆசம்ய
ஸாஷ்டாங்க நமஸ்காரம் (ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து தண்ணீரால் நனைத்து (கீழ்கண்ட மந்த்ரம் சொல்லி பவித்ர விரலால்) குழைக்கவும், (ஸ்மார்த்தர்கள் மட்டும்) மாநஸ் தோகே தநயே மாந ஆயுஷி மாநோ கோஷுமாநோ அச்வேஷுரீரிஷ: வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீர் ஹவிஷ் மந்தோ நமஸா விதேமதே.
மேதாவீ பூயாஸம் நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம் வலது தோளில்
வர்சஸ்வீ பூயாஸம் இடது தோளில்
ப்ரம்மவர்ச்சஸ்வீ பூயாஸம் மார்பில்
ஆயுஷ்மான் பூயாஸம் கழுத்தில்
அன்னதோ பூயாஸம் பின்கழுத்தில்
ஸ்வஸ்திமாந் பூயாஸம் சிரசில்
என்று பஸ்ம தாரணம் செய்யவும்.
ச்ரத்தாம் மேதாம் யச: ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்
ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந தேஹிமே
ஹவ்ய வாஹந ஓம் நம இதி என்று ப்ரார்த்திக்கவும்
ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்பணமஸ்து
இதி ஸமிதாதானம்
காமோகார்ஷீத் ஜபம்
காமோகார்ஷீத் ஜபம் செய்யும் முறை
காலையில் நீராடி சுத்த வஸ்திரம் தரித்து விபூதி / திருமண் தரித்துக் கொண்டு ஸந்த்யாவந்தனம் செய்து முடிந்தவுடன் ஆசமனம் செய்து 2 தர்ப்பையால் செய்த பவித்ரத்தை விரலில் மாட்டிக் கொண்டு இரண்டு தர்ப்பையை ஆசனமாகப் போட்டுக் கொண்டும் பவித்ரத்துடன் இரண்டு தர்ப்பையையும் இடுக்கிக் கொண்டு சுக்லாம்பரதரம்... சாந்தயே யஸ்யத்விரத வக்த்ராத்யா : + தமாச்ரயே ப்ராணாயாமம் செய்து கொண்டு மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீமந் நாராயண ப்ரீயத்யர்த்தம் பகவத் ஆக்ஞயா பகவத் கைங்கரிய ரூபம் ஹரிஓம் தத்ஸத் ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோ : ஆக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய அத்யப்ரம்ஹண: த்விதீய பரார்த்தே ஸ்ரீ ச்வேத வராஹகல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரத: கண்டே மேரோர் தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மிந் வர்த்தமாநாநாம் வ்யாவஹாரிகாணாம் ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா : ஸம்வத் ஸராணாம் மத்யே.... நாம ஸம்வத் ஸரே தக்ஷிணாயநே க்ரீஷ்மருதௌ வாஸர : ..... வாஸர யுக்தாயாம் ...... நக்ஷத்ர யுக்தாயாம் ஸ்ரீ விஷ்ணுயோக ஸ்ரீ விஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவம்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுபதிதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் / ஸ்ரீ பகவத் ஆக்ஞயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் பகவத கைங்கர்யரூபம் தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோத்ஸர்ஜன ஸ்தாநே அஷ்டோத்தர ஸஹஸ்ர ஸங்க்யயா காமோகார்ஷீத் மன்யுர கார்ஷீத் மந்த்ர ஜபம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்துகொண்டு கையிலுள்ள தர்ப்பையை வடக்குப்பக்கம் போட்டுவிட்டு பத்து ப்ராணாயாமம் செய்து 1008 தடவை காமோகார்ஷீத் ஜபம் செய்யவும். ப்ராணாயாம் செய்து உத்தமே சிகரேதேவி என்னும் மந்தரம் சொல்லி ஆசமனம் செய்துவிட்டு பவித்ரத்தை கழட்டி பிரித்து வடக்குப் பக்கம் போடவும்.
மந்த்ரம் : - காமோ கார்ஷீத் மன்யு : அகார்ஷீத் நமோ நம:
வேத வாக்யம் : - காமோகார்ஷீத் நமோ நம கமமோகார்ஷீத் காம :
கரோதி நாஹம் கரோமி காம : கர்தா நாஹம் கர்தா காம:
காரயிதா நாஹம் காரயிதா ஏஷதே காம காமாய ஸ்வாஹா
மன்யுரகார்ஷீன் நமோ நம : மன்யுரா கார்ஷீத் மன்யு:
கரோதி நாஹம் கரோமி மன்யு : கர்தா நாஹம் மன்யு :
காரயிதா நாஹம் காரயிதா ஏஷதே மன்யோ மன்யவே ஸ்வாஹா
மாத்யான்னிஹம் செய்த பின் ப்ரஹ்மயஜ்ஞ

4. மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் ப்ரஹ்மயஜ்ஞம் கரிஷ்யே.
ப்ரஹ்மயஜ்ஞேன யக்ஷ்யே (என்று ஸங்கல்பம் செய்து கொண்டு)
5. வித்யுதஸி வித்யமே பாப்மானம் அம்ருதாத் ஸத்யம்உபைமி (என்ற மந்த்ரத்தால் ஜலத்தைத் தொட்டு கைகளை அலம்ப வேண்டும்.)
6. ஓம் பூ - தத்ஸவிதுர்வரேண்யம்
7. ஓம் புவ : -பர்கோ தேவஸ்ய தீமஹி
8. ஓம் ஸுவ : தியோயோ ந : ப்ரசோதயாத்
9. ஓம் பூ :- தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
10. ஓம் புவ :- தியோ யோந: ப்ரசோதயாத்
11. ஓம் ஸுவ : - தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந : ப்ரசோ தயாத்
ஹரி: ஓம் அக்னிமீளே புரோஹிதம், யக்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம், ஹரி: ஓம் ஹரி: ஓம் இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த் தேவோவஸ்ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்ட தமாயகர்மணே ஹரி: ஓம் ஹரி: ஓம் அக்ன ஆயாஹிவீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே, நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி: ஓம் ஹரி: ஓம் சந்நோ தேவீ ரபீஷ்டயே ஆபோபவந்து பீதயே சம்யோரபிஸ்ர: வந்துந: ஹரி:ஓம்
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸத்யம் தப: ச்ரத்தாயாம் ஜுஹோமி என்று கையில் தீர்த்தத்தை எடுத்துத் தன்னைச் சுற்றிக் கொள்ள வேண்டும். பிறகு கையைக் கூப்பிக்கொண்டு,
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்த்வக்னயே நம: ப்ருதிவ்யை நம: ஓஷ தீப்ய : நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி (என்று மூன்று தடவை ஜபிக்க வேண்டும்.)
வ்ருஷ்டிரஸீ வ்ருஸ்சமே பாப்மாநம் ருதாத் ஸத்யம் உபாகாம்
(என்று தீர்த்தத்தைத் தொட்டு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்)
பூணூலை உபவீதமாகத் தரித்துக் கொண்டு விரல் நுனியால் தேவ தர்ப்பணமும் மாலையாகப் போட்டுக் கொண்டு உள்ளங்கையின் இடது புறமாக ரிஷி தர்ப்பணமும், உள்ளங்கையை உயர்த்தி ப்ரம்ம தர்ப்பணமும், பூணூலை ப்ராசினாவீதமாக மாற்றி உள்ளங்கையின் வலது புறமாகப் பித்ரு தர்ப்பணமும் செய்ய வேண்டியது.
தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே
1. ப்ரம்மாதயோ யே தேவா : தாந்தேவாம்ஸ் தர்ப்பயாமி
2. ஸர்வான் தேவாம்ஸ் தர்ப்பயாமி
3. ஸர்வ தேவ கணாம்ஸ் தர்ப்பயாமி
4. ஸர்வ தேவ பத்நீஸ் தர்ப்பயாமி
5. ஸர்வ தேவ கணபத்நீஸ் தர்ப்பயாமி
(பூணூலை மாலையாக போட்டுக் கொண்டு) ரிஷி தர்ப்பணம்
6. க்ருஷ்ண த்வைபாயநாதயோ யேரிஷய : தாந்ரிஷீம்ஸ் தர்ப்பயாமி
7. ஸர்வாந் ரிஷீம்ஸ் தர்ப்பயாமி
8. ஸர்வரிஷி கணாம்ஸ் தர்ப்பயாமி
9. ஸர்வரிஷி பத்நீஸ் தர்ப்பயாமி
10. ஸர்வரிஷி கணபத்நீஸ் தர்ப்பயாமி
11. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
12. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
13. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி
14. விஸ்வான் தேவான் காண்டரிஷீந் தர்ப்பயாமி
15. ஸாம்ஹிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
16. யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
17. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி
18. ஹவ்ய வாஹம் தர்ப்பயாமி
19. விச்வான் தேவான் காண்டரிஷீந் தர்ப்பயாமி (உள்ளங்கையால்)
20. ப்ரம்மாணம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி
21. விச்வான் தேவான் காண்டரிஷீந் தர்ப்பயாமி
22. அருணாந் காண்டரிஷீந் தர்ப்பயாமி
23. ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி
24. ரிக்வேதம் தர்ப்பயாமி
25. யஜுர் வேதம் தர்ப்பயாமி
26. ஸாம வேதம் தர்ப்பயாமி
27. அதர்வண வேதம் தர்ப்பயாமி
28. இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
29. கல்பம் தர்ப்பயாமி
பித்ரு தர்ப்பணம் (தகப்பனார் இல்லாதவர் ப்ராசீனாவீதி - பூணூலை இடமாகப் போட்டுக் கொள்ளவும்)
இந்த பித்ரு தர்ப்பணம் எல்லோரும் செய்ய வேண்டும் (குருட்டுப் பரம்பரையாக) தகப்பனார் இல்லாதவர் மட்டும் செய்கிறார்கள்.
30. ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி கவ்ய வாஹ்நகித்யாதயோ - யே பிதர: தாந்பித்ரூம்ஸ் தர்ப்பயாமி
31. ஸர்வாந் பித்ரூம்ஸ் தர்ப்பயாமி
32. ஸர்வ பித்ரு கணாம்ஸ் தர்ப்பயாமி
33. ஸர்வ பித்ரு பத்நீஸ் தர்ப்பயாமி
34. ஸர்வ பித்ரு கணபத்நீஸ் தர்ப்பயாமி
இந்த இடத்தில் தகப்பனார் இல்லாதவர்கள்
1. பித்ரூன் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
2. பிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
3. ப்ரபிதாமஹான் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
4. மாத்ரூஸ்வதா ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
(அம்மா இல்லாதவர்கள் மட்டும்)
5. பிதாமஹீஸ் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
6. ப்ரபிதாமஹீஸ் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
7. மாதா மஹாந் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
8. மாது : பிதாமஹாந் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
9. மாது : ப்ரபிதாமஹாந் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
10. மாதா மஹீஸ் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
11. மாது: பிதாமஹீஸ் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
12. மாது: ப்ரபிதாமஹீஸ் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி
என்று செய்யவேண்டும்.
35. ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம்க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பிதரூந் த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத உபவீதி ஆசமனம் செய்யவும்.
ப்ரஹ்மயஜ்ஞ ஸமாப்த :
மஹாஸங்கல்ப
ஆசம்ய
தர்பேஷு ஆஸந: தர்பாந்தாரயமாண:
சுக்லாம்பரதரம் ..... சாந்தயே
ப்ராணான் ஆயம்ய மம உபாத்த + ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதிநம் ததேவ தாராபலம் சந்த்ரபலம் ததேவ வித்யா பலம் தைவபலம் ததேவ லக்ஷ்மீபதேதே : அங்க்ரியுகம் ஸ்மராமி
அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர : சுசி :
மாநஸம் வாசிகம்பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம்
ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந சம்சய:
ஸ்ரீராம ராம ராம, திதிர் விஷ்ணு: ததா வாரோ நக்ஷத்ரம் விஷ்ணு ரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீகோவிந்த கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: ஆதிவிஷ்ணோ: ஆதிநாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமாணஸ்ய மஹாஜலௌகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அனேககோடி ப்ரம்மாண்டாணாம் அனேகதமே ப்ருதிவி அப்தேஜோ வாய்வாகாச அஹங்கார மஹத் அவ்யக்தாத்மகை: ஆவரணை: ஆவ்ருதே அஸ்மிந்மஹதி ப்ரம்மாண்ட கரண்டமண்டலே ஆதாரசக்தி ஆதிகூர்மாத்யனந்தாதி அஷ்டதிக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோக ஷட்கஸ்ய அதோபாகே மஹாநாளாய மான பணி ராஜேசேஷஸ்ய ஸஹஸ்ரபணா மணி மண்டல மண்டிதே லோகா லோகாசலேந பரிவ்ருதே திக்தந்தி சுண்டா தண்டோத் தம்பிதே, லவண இக்ஷúஸுராஸர்பி ததிதுக்த சுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூப் லக்ஷசால்மலி குச க்ரௌஞ்ச சாக புஷ்கராக்ய ஸப்தத்வீப த்வீபிகே இந்த்ரத்வீ பகசேரு தாம்ர கபஸதி நாகசௌம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மிகே, மகாமேரு கிரிகர்ணிகோபேத மஹா ஸரோருஹாய மாணபஞ்சாஸத் கோடியோஜந விஸ்தீர்ண பூமண்டலே ஸுமேருநிஷத-ஹேமகூட- ஹிமாசல, மால்யவத் பாரியாத்ரக, கந்தமாதன கைலாச விந்த்யாசலாதி மஹாசைலா திஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரதகிம்புருஷ ஹரிஇளாவ்ருத ரம்யக ஹிரண்மய குருபத்ராச்வ கேதுமால்யாக்ய நவவர்÷ஷாபசோபிதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரதகண்டேமேரோ: தக்ஷிணே பார்ச்வே கர்மபூமௌ ஹ்வாம்யவந்தி குரு÷க்ஷத்ரா திஸமபூமார்தரேகாயா: பூர்வதிக்பாகே தண்டகாரண்ய சம்பகாரண்ய விந்த்யாரண்ய வீக்ஷõரண்ய வேதாரண்யாதி அநேக புண்யாரண்யாநாம் மத்யப்ரதேசே, பாகீரதீ கௌதமீ கிருஷ்ணவேணீ யமுநா நர்மதா துங்கபத்ரா, திரிவேணீ மலாபஹாரிணீ, காவேர்யாதி அனேக புண்ய நதீவிராஜிதே இந்திரப்ரஸ்த யமப்ரஸ்த அவந்திகாபுரீ ஹஸ்தினாபுரீ அயோத்தியாபுரீ மதுராபுரீ மாயாபுரீ காசீபுரீ காஞ்சிபுரீ துவாரகாதி அனேக புண்யபுரீ விராஜிதே ஹகல ஜகத் ஸ்ரஷ்டு: பரார்த்தத்வயஜீவிந: ப்ரம்மண: ப்ரதமேபரார் நதே பஞ்சாகத் அப்தாதௌ ப்ரதமேவர்ஷே, ப்ரதேம மாஸே ப்ரத்மே ப÷க்ஷ ப்ரதமே திவஸே அஹ்னி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ - ஸ்வாரோசிஷ - உத்தம - தாமஸ ரைவத சாக்ஷúஷாசக்யேஷு - ஷட்ஸு மனுஷு அதீதேஷு ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாம்விம் சதிதமே கலியுகே ப்ரதமேபாதே சகாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.... நாம ஸம்வத்ஸரே..... யநே ....ருதௌ ச்ராவண மாஸே சுக்லப÷க்ஷ பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ ....வாஸர யுக்தாயாம்... நக்ஷத்ர யுக்தாயாம்.... யோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ
அனாத்யவித்யா - வாஸநயா ப்ரவர்த்தமானே அஸ்மித்மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபி: கர்மகதிபி: விசித்ராஸுயோநிஷு புன: புன: அனேக தாஜனித்வா கேனாபி புண்யகர்ம விசேஷேண இதாநீந்தன மானுஷ்ய த்விஜன்ம விசேஷம் ப்ராப்தவத: மம இஹஜந்மனி பூர்வஜன்மஸு மயாக்ருதாநாம் ப்ரம்ம ஹத்யாதி ஸ்வர்ணஸ்தேய ஸுராபான குருதல்பக்மன, மஹாபாதக சதுஷ்டய வ்யதிரிக் தாநாம், தத்ஸம்ஸர்காணாம் தேஷாம் பாதகாநாம் நிக்ஷிப் தாயா: சரணாகதாயா: பதிவ்ரதாயா சங்கம நிமித்தானாம் நிஷித்த சாஸ்த்ர அபிகமநாதீநாம், வித்வத் ப்ராம்மண பங்க்திபே தாசரண வார்தகீ விதவா வேச்யா வ்ருஷல்யா திஸம்ஸர்க நிமித்தாநாம் பால்யே வயஸி கௌமாரே யௌவனே வார்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தயவஸ்தாஸு மநோவாக் காய கர்மேந்த்ரிய வ்யாபாரை: ஞாநேந்த்ரிய வ்யாபாரைஸ்ச ஸம்ஸர்க நிமித்தாநாம் பூயோபூயோ அப்யஸ்தாநாம் தத்ரதத் ரகர்கோத்பத்தி நிமித்தாநாம் தத்ஸஹ போஜன ததுச்சிஷ்டபக்ஷண அச்வயோநி பச்வாதியோநி ரேதஸ்கலித நிமித்தாநாம் ஸ்திரீ சூத்ரவிட் க்ஷத்ரியவத நிமித்தாநாம் அயுக்த லவணபக்வாந்த மது க்ஷீர திலதைல மாம்ஸ மூலபல சாகரக்தவாஸ, ஸுவர்ண கம்பளாதி விக்ரிய நிமித்தாநாம், அச்வாதி வாஹன இக்ஷú கண்டகாதக பராபவாதந ப்ருதகாத்யாபன, அஸத் ப்ரதிக் ரஹண, வ்ருக்ஷச்சேதந தாந்யரௌப்ய பசுஸ்தேயவார்துஷீ கரண சூத்ரஸேவா சூத்ரப்ரேஷ்ய, ஹீநஜாதிப்ர திக்ரஹ ஹீநஸக்ய பங்க்தி பேதந பாகபேதந பராந்ந போஜன, அஸத் சாஸ்த்ராலாப க்ராமா திகார, மடாதிகார பௌரோஹித்ய பரீக்ஷõ பக்ஷபாதக தடாக ஆராமவிக்ரய தடாக விச்சேதாதி ஸமபாதகாநாம் ஞாநத: ஸக்ருத் க்ருதானாம், அக்ஞானத்: அத்யந்தாப்ய ஸ்தாநாம் நிரந்தராப்யஸ்தா நாம் நிரந்தர சிராப்யஸ்தாநாம் சிரகாலாயஸ்தாநாம் ஸங்கலீகரணாநாம் - மலினீகரணாநாம் அபாத்ரீ கரணாநாம் ஜாதிப்ரம்ச கராணாம் அவிஹிதகர்மாசரணவிஹித கர்மத்யா
காதீநாம் ப்ரகீர்ணகாநாம் உபபாதகாநாம் - மஹாபாதகாநாம் - ஸமபாதகாநாம் ஏவம் நவாநாம் நவவிதாநாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய, அபநோதநத்வாரா அயாஜ்ய போஜன, அபேயபேயாதி ஸமஸ்த பாபக்ஷயார்த்தம் பாஸ்கர ÷க்ஷத்ரே அம்பிகாஸமேத ஸ்வாமி ஸந்நிதௌ, கல்பகாம்பா ஸமேத கபாலீச்வர ஸ்வாமி ஸந்நிதௌ, மங்களாம்பா ஸமேத வைத்யேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ ப்ருஹத் ஸுந்தர குசாம்பிகா ஸமேத ஸாம்ப மத்யார் ஜுநேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ அபயப்ரதாம்பிகா ஸமேத கௌரீ மாயூரநாத ஸ்வாமி ஸந்நிதௌ சிவகாமசுந்தரீ ஸமேத கௌரீ மாயூரநாத ஸ்வாமி ஸந்நிதௌ சிவகாமசுந்தரீ ஸமேத சித்ஸபேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ அகிலாண்ட நாயகீ ஸமேத ஜம்புகேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ மாத்ருபூதேச்வர ஸ்வாமி ஸந்நிதிதௌ ஸ்ரீமீனாக்ஷி ஸமேத சுந்தரேச்வர ஸ்வாமி ஸந்நிதௌ மத்யபுரிநாயகீ ஸமேத மத்ய புரிச்வர ஸ்வாமி ஸந்நிதௌ மதுரவல்லீ கோதா ஸமேத ஸ்ரீசுந்தரராஜேஸ்வர ஸ்வாமி ஸந்நிதௌ வள்ளீதேவஸேனா ஸமேத சுப்ரம்மண்ய ஸ்வாமி ஸந்நிதௌ பர்வதவர்தனீ ஸமேத ஸ்ரீராமநாத ஸ்வாமி ஸந்நிதௌ காசீ விசாலாக்ஷி ஸமேத விச்வநாத ஸ்வாமி ஸந்நிதௌ அலமேலுமங்கா ஸமேத வெங்கடாஜலபதி ஸ்வாமி ஸந்நிதௌ வீரராகவ மதநகோபால ஸ்வாமி ஸந்நிதௌ (அவரவர்கள் ஊரிலுள்ள அம்பாள் ஸ்வாமி பெயர்களைச் சொல்லிக் கொள்ளவும்) தைவ ப்ராம்மண ஸந்நிதௌ அச்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதௌ த்ரயஸ் த்ரிம்சத்கோடி தேவதா ஸந்நிதௌ விக்வேச்வராதி ஸமஸ்த ஹரிஹரதேவதா ஸந்நிதௌ வ்யாஸாதி ரிஷீணாம் ஸந்நிதௌ, ஆச்சார்யவர்யாணாம் ஸந்நிதௌ மம ஸமஸ்த பாபக்ஷயார்த்தம் ச்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாயோப கர்ம கரிஷ்யே, ததங்கம் மஹாநத்யாம் மாத்யாஸ்நிகஸ்நாம் அஹம் கரிஷ்யே
ஸ்நாநம்
1. அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹ நோபம்
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதும் அர்ஹஸி
2. துர்போஜன துராலாப துஷ்ப்ர திக்ரஹ ஸம்பவம்
பாபம் ஹரமமக்ஷிப்ரம் ஸஹயகன்யே நமோஸ்துதே
3. த்ரிராத்ரம் ஜாஹ்னவீ தீரே பஞ்ச ராத்ரந்து யாமுநே
ஸத்ய : புநாது காவேரி பாபம் ஆமர ணாந்திகம்
4. கங்கா கங்கேதியோ ப்ருயாத யோஜ னாநாம் சதைரபி
முச்யதே ஸர்வபாபேய்ய : விஷ்ணு லோகம் ஸ கச்சதி
5. சுந்தரேச மஹாதேவ ஸர்வதீர்த்த பலப்ரத
தேஹி ஸ்நாதும் அணுக்ஞாம்மே தீர்த்தேஸ்மிந் புக்திமுக்திதே
ஸ்நாநம் செய்து சுத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு கால் அலம்பி இருமுறை ஆசமனம் செய்யவும்.
யக்ஞோபவீத தாரணம்
ப்ரஹ்மசாரிகள் 1. மௌஞ்ஜி, 2. கிருஷ்ணஜிநம்(மான்தோல்) 3. பலாச தண்டம் இவைகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்.
மௌஞ்ஜீ தாரண மந்த்ரம் :
இயம் துருக்தாத் பரிபாதமானா சர்வ வரூதம் புநதீன ஆகாத், ப்ராணாபாநாப்யாம் பலமாபரந்தீ ப்ரியாதேவாநாம் ஸுபகா மேகலேயம் ரிதஸ்ய கோப்த்ரீ தபஸ்: பரஸ்வீ க்னதீரக்ஷ: ஸகமாநா அராதீ: ஸாந: ஸமந்தம் பத்ரயா பர்தாரஸ்தே மேகலே மாரிஷாம: அநுபரீஹி என்ற மந்த்ரம் சொல்லி மௌஞ்ஜியை இடுப்பில் அரைஞாணாகக் கட்டிக் கொள்ளவும்.
கிருஷ்ணாஜிநம் (மான்தோல்)
மித்ரஸ்ய சக்ஷú: தருணம் பலீய: தேஜ: யசஸ்வீ ஸ்தவிரம் ஸமித்தம், அநாஹந ஸ்யம் வஸநம் ஜரிஷ்ணு பரீதம் வாஜ்யஜிநம் ததேஹம் என்ற மந்த்ரம் சொல்லி பூணூலில் மாந்தோலைக் கட்டிக் கொள்ளவும்.
பலாச தண்டம்
ஸுஸ்ரவ : ஸுஸ்ரவஸம் மாகுரு யதாத்வம் ஸுஸ்ரவ: ஸுச்ரவா அஸி ஏவமஹம் ஸுஸ்ரவ: ஸுச்ரவா பூயாஸம் யதாத்வம் ஸுச்வர: தேவாநாம் நிதிகோபோஸி ஏவமஹம் ப்ராம்மணாநாம் ப்ரஹ்மண: நிதிகோப: பூயாஸம் என்று பலாச தண்டத்தை தரித்துக் கொள்ளவும்.
காண்டரிஷி தர்ப்பணம்
1. ப்ரஜாபதிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி மூன்று தடவை
2. ஸோமம் காண்டரிஷிம் தர்ப்பயாமி மூன்று தடவை
3. அக்னிம் காண்டரிஷிம் தர்ப்பயாமி மூன்று தடவை
4. விச்வான் தேவான் காண்டரிஷீந் தர்ப்பயாமி மூன்று தடவை
5. ஸாம்ஹிதிர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி மூன்று தடவை
6. யாக்ஞிகீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி மூன்று தடவை
7. வாருணீர் தேவதா: உபநிஷதஸ் தர்ப்பயாமி (உள்ளங்கைகளின் அடிவழியாக) மூன்று தடவை
8. ப்ரம்மாணாம் ஸ்வயம்புவம் தர்ப்பயாமி மூன்று தடவை
9. ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி மூன்று தடவை
உபவீதி ஆசம்ய (வைஷ்ணவர்கள் மட்டும்)
10. ரிக் வேதம் தர்ப்பயாமி
யஜுர் வேதம் தர்ப்பயாமி
ஸாம வேதம் தர்ப்பயாமி
அதர்வண வேதம் தர்ப்பயாமி
இதிஹாஸ புராணம் தர்ப்பயாமி
தகப்பனார் இல்லாதவர்கள் ப்ராசீனாவீதம்
ஸோம: பித்ருமான் யமோ அங்கிரஸ்வான் அக்னி கவ்யவாஹநாதாய:
யேபிதரஸ் தாந்பித்ருந் தர்ப்பயாமி
ஸர்வான்பித்ரூந் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூகணாந் தர்ப்பயாமி
ஸர்வபித்ரூபத்நீஸ் தர்ப்பயாமி
ஸர்வபித்ரு கணபத்நீஸ் தர்ப்பயாமி
ஊர்ஜம் வஹம்தீ: அம்ருதம் க்ருதம்பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்ததர்பயதமே தேவரிஷி பித்ரூன்
உபவீதி ஆசமனம்
இனி ஆசார்யரை முதன்மையாகக் கொண்டு
அனுக்ஞை முதலியவைகளைச் செய்ய வேண்டும்
(இது ஆசார்யன் தலைமையில் செய்யவேண்டியது)
விக்னேச்வர பூஜாம்க்ருத்வா, அத்யாயோயபக்ரம கர்மகரிஷ்யே இதி ஸங்கல்ப்ப விக்னேச்வரம் உத்வாஸயேந், புண்யாஹம் வாசயித்வா, ஸ்தண்டிலம் உல்லிக்ய ஸெளகிகாக்னிம் ப்ரதிஷ்டாப்ய: அக்னிம் இத்வா ஷட்பாத்ர ப்ரயோக: ப்ரம்மவரணம் அக்னே: ஈசாந திக்பாகே கும்பம் ப்ரதிஷ்டாப்ய, தஸ்மிந் வருணம் வேத வ்யாஸம் ச ஆவாஹ்ய ஆஸநாதி ÷ஷாட ஸோபசாரான்க்ருத்வா
1. ப்ரஜாபதிம் காண்டருஷயே ஸ்வாஹா
ப்ராஜபதேய காண்டருஷய இதம் நமம
2. ஸோமாய காண்டருஷயே ஸ்வாஹா
ஸோமாய காண்டருஷய இதம்
3. அக்னயே காண்டருஷயே ஸ்வாஹா
அக்னயே காண்டருஷய இதம்
4. விச்வேப்யோ தேவேப்யோ காண்டருஷிப்ய ஸ்வாஹா
விச்வேப்யோ தேவேப்யோ காண்டருஷிப்ய இதம்
5. ஸாம்ஹிதீப்யோ தேவதாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா
ஸாம்ஹிதீப்ய: தேவதாப்ய உபநிஷத்ப்ய: இதம்
6. யாக்ஞிகீப்யோ தேவதாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா
யாக்ஞிகீப்யோ தேவதாப்ய உபநிஷத்ப்ய: இதம்
7. வாருணீர் தேவதாப்ய உபநிஷத்ப்ய: ஸ்வாஹா
வாருணீர்ப்ய தேவதாப்ய உபநிஷத்ப்ய: இதம்
8. ப்ரம்மணே ஸ்வயம்புவே ஸ்வாஹா
ப்ரம்மணே இதம்
9. ஸதஸஸ்பதி மத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸநிம் மேதாம்
அயாஸிஷம் ஸ்வாஹா ஸதஸஸ்பதய இதம்
என்று ஒன்பது ஆஹுதிகளைச் செய்ய வேண்டும்.
வேதாரம்ப:
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ச்ராவண்யம் பௌர்ணமாஸ்யாம் வேதாரம்பம் கரிஷ்யே
ஹரி : ஓம் இதேஷத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்தோ உபாய வஸ்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்பயது ஸ்ரேஷ்டதமாய கர்மணே ஆப்யாயத்வம் அக்நியா: தேவபாகம். ஊஜஸ்வதீ: பயஸ்வதீ: ப்ரஜாவதீ: - அநமீவா: அயக்ஷ்மா : மாவஸ்தேந ஈஸத மாகஸகும் ஸ : ருத்ரஸ்ய ஹேதி: பரீவோவ்ருணக்து - த்ருவா அஸ்மித் கோபதௌ ஸ்யாதபஹ்வீ : யஜமாநஸ்ய பஹூந் பாஹி ஹரி : ஓம்
ஹரி : ஓம் ப்ரஹ்ம ஸந்தத்தம் தந்மேஜிந்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தாம்மே ஜிந்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜிந்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மே ஜிந்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜிந்வதம் ப்ரஜாந் ஸந்தத்தம் தாம்மே ஜிந்வதம் பஸூந் ஸந்தத்தம் தாந்மே ஜிந்வதம் ஸ்துதோஸி ஜநதா: தேவாத்வா சுக்ரபா : ப்ரணயந்து - ஸுவீரா : ப்ரஜா : ப்ரஜநயந் பரீஹி ஹரி : ஓம்
ஹரி : ஓம் பத்ரம் கர்ணேபி :- ஸ்ருணுயாமதேவா: பத்ரம் பஸ்யேம-அக்ஷபிர்யயஜத்ரா: ஸ்திரைரங்கை : துஷ்டுவா கும்ஸ: தநூபி: வ்யஸேம தேவஹிதம் யதாயு: ஸ்வஸ்தி ந இந்தரோ வ்ருத்தச்ரவா: ஸ்வஸ்திந: ப்ருஹஸ்பதி: ததாது: ஆபமாபாம் அப: ஸர்வா அஸ்மாத் அஸ்மாத் இதோ முத: அக்நிர்வாயுஸ்ச ஸுர்யஸ்ச ஹரி: ஓம்
ஹரி : ஓம் ஸம்ஜ்ஞாநம் விக்ஞாநம் ப்ரஜ்ஞாநம் ஜாநதபிஜா நத் ஸங்கல்ப மாநம் ப்ரகல்ப மாநம் உபகல்ப மாநம் உபக்லுப்தம் க்லுப்தம் ச்ரேயோவஸீய ஆயத்ஸம்பூதம் பூதம் சித்ர: கேது : ப்ரபாநாபாந் ஸம்பாந் ஜ்யோதிஷ்மா குஸ்தேஜஸ்வாந் ஆதபக்கு ஸ்தபந் அபிதபந் ரோசநோ ரோசமாந :சோபந : சோபமாந : கல்யாண : தர்சாத்ருஷ்டா தர்ஸதா விச்வ ரூபா ஸுதர்ஸநா ஆப்யாய மாநாப்யாயமாநா ஆப்யாயா ஸுந்ருதோ (ஆபூர்யமாணா ஆபூர்யமாணா பூரயந்தீ பூர்ணா பௌர்ண மாஸீ தாதா ப்ரதாதாத் ஆனந்த : மோத ப்ரமோத : ஆவேசந் நிதேசயந் ஸம்வேசந: ஸகும் சாந்த : சாந்த : ஹரி : ஓம்
ஹரி : ஓம் ப்ரஸுக்மநதா தியாஸா நஸ்ய ஸக்ஷணீவரேபிர் வராந் அபிஷு ப்ரஸீதத அஸ்மாகம் இந்த்ர : உபயம் ஜுஜோஷதி யத்ஸெளம்யஸ்ய அந்தஸ: புபோததி அந்ருக்ஷரா : ரிஜவ : ஸந்து பந்தா : யேபி : ஸகாய : யந்திநோவரேயம் - ஸமர்யமா ஸம்ப கோந: நிநீயாத் - ஸஞ்ஜாஸ் பத்யம் ஸுயம மஸ்து தேவா: ஹரி : ஓம்
ஹரி : ஓம் அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி : ஓம்
ஹரி : ஓம் சந்நோ தேவீ : அபிஷ்டயே - ஆபோபவந்து பீதயே ஸம்யோர பிஸ்ரவந்து ந : ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதாத : தர்ஸபூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம : ப்ராதரக்நிஹோத்ரம் ஹுத்வா, அந்யம் ஆஹவநீயம் ப்ரணயதி அக்நீநந்வா ததாதி ஹரி : ஓம்
ஹரி : ஓம் அகதர்மாணி ஆசாராத்யாநி க்ருஹ்யம்தே
உதகயந பூர்வபக்ஷõஹ : புண்யாஹேஷு கார்யாணி, யக்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதசீக்ஷõம் ப்ரவக்ஷ்யாமி ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதாத : ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ் யாம : தர்மஜ்ஞஸமய : ப்ரமாணம் வேதாஸ்ச சத்வாரோ வர்ணா ஹரி : ஓம்
ஹரி : ஓம் அத வர்ணஸமாம்நாய : அதநவாதித, ஸமாநாக்ஷராணி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வ தீர்கே - ந ப்லுதபூர்வம், ÷ஷாடஸாதிந: ஸ்வரா : சேஷ: வ்யஞ்ஜநாதி ஹரி : ஓம்
ஹரி : ஓம் அ இ உண், ரிலுக், ஏ ஓங், ஐ ஒளச், ஹய வரட் லண், ஞமஙணநம், ஜபஞ், கடதஷ், ஜபகடதஸ், கப சடதவ், கபய், ஸஷஸர், ஹல் இதி மாஹேஸ்வராணி ஸூத்ர்ரணி அநாதி ஸமக்ஞார்தாரி வ்ருத்தி ராதைச் அதேங்குண : ஹரி : ஓம்
ஹரி : ஓம் கீர்ணஸ்ரேய: தேநவஸ்ரீ: ருத்ரஸ்துநம்ய : பகோ ஹி யாஜ்ய : தந்யேயம் நாரீ, தநவாந்புத்ர : ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதா தஸ்சந்தஸாம் விவ்ருதிம் வ்யாக்யாஸ்யாம : ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதாதோ தர்ம ஜிக்ஞாஸா ஹரி : ஓம்
ஹரி : ஓம் அதாதோ ப்ரஹ்மஜிக்ஞாஸா ஹரி : ஓம்
ஹரி : ஓம் ஆபிர்கீர்பி : யதோ தருப்ய மஹிகோத்ராருஜாஸி - பூயிஷ்ட பாஜ : அததேஸ்யாம - ப்ரஹ்ம ப்ராவாதிஷ்ம தந்தோமாஹாஸீத் ஓம் : ஸாந்தி : ஸாந்தி : ஸாந்தி : ஹரி : ஓம்
ஐயாதி ஹோமம் செய்ய வேண்டும்
ப்ரஜாபதே ந த்வதே தான்யன்யோ விச்வா ஜாதாநி பரிதா பபூவ யத்கா மாஸ்தே ஜுஹுமஸ்தந்நோ அஸ்து வயல்ஸ்யார் பதயோரயீணாம் ஸ்வாஹா ப்ரஜாபதய இதம்.
பூஸ்ஸ்வாஹா அக்னயே இதம்
புவஸ் ஸ்வாஹா அக்னயே இதம்
புவஸ் ஸ்வாஹா வாயவ இதம்
ஸுவஸ் ஸ்வாஹா சூர்யா யேதம்
யதஸ்ய கர்மணோ அத்யரீ ரிசம்
யத்வா ந்யூன மிஹாகரம் அக்னிஷ்டத் ஸ்விஷ்ட க்ருத் வித்வான் ஸர்வம் ஸ்விஷ்டம் ஸுஹுதம் கரோது ஸ்வாஹா அக்னயே ஸ்விஷ்ட க்ருத இதம்.
பரித்யஞ்ஜனம் நலேப கார்யம் பரிதிப்ஹரணம் ஸம்ஸ்ராவம் ஜுஹோதி வஸுப்யோ ருத்ரேப்ய ஆதித்யேப்ய : ஸம்ஸ்ரா வபாக கேப்ய இதம்.
ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ராஜாபதய இதம் அஸ்மித் உபாகர்ம ஹோம கர்மணி மத்யே, ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தம் ஹோஷ்யாமி.
ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீவிஷ்ணவே ஸ்வாஹா ஸ்ரீ விஷ்ணவே பரமாத்மநே இதம் நமோருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயு இதம்.
அப உபஸ்ருச்ய
ஸப்ததே அக்னே ஸமித ஸப்த ஜிஹ்வா: ஸப்தருஷய : ஸப்த தாம-ப்ரியாணி ஸப்த ஹோத்ரா : ஸப்த தாத்வாயஜந்தி ஸப்த யோநி ஆருணஸ்வாக்ருதேந ஸ்வாஹா
அக்னயே ஸப்த பத இதம் ஆஜ்ய பாத்ரம் உத்தரதோ நிதாய ப்ராணாயாமம் க்ருத்வா பரிஷேசனாதி ப்ரம்மோ த்வாஸாநாந்தம் க்ருத்வா உபஸ்தாநம்ரக்ஷõ
யக்ஞேந யக்ஞம் அயஜந்த தேவா: தாநிதர்மாணி ப்ரதமான் யாஸன் தேஹநாகம் மஹிமான ; ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா ஸந்திதேவா:
இந்த மந்திரத்தை உச்சரித்து கும்பத்திலிருந்து வருண தேவரையும் வேத வியாசரையும் எழுந்தருளப்பண்ணி கும்பதீர்த்தத்தால் எல்லோரையும் புரோக்ஷீக்கவும், உட்கொள்ளவும் செய்ய வேண்டும்.
குறிப்பு : ஹோமம் வேதாரம்பம் இவைகளை ஆச்சார்யனைக் கொண்டே செய்விக்க வேண்டும். ஆசார்ய தக்ஷிணையை ஸந்துஷ்டி யாகக் கொடுக்க வேண்டும். ஆசார்ய தக்ஷிணையின்றிச் செய்யும் கர்மா பிரயோஜனமற்றது க்ருஹஸ்தர்கள் காலையில் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆசார்யனையும் பெரியோர்களையும் வணங்கி அவர்களை முன்னிட்டுக் கொண்டு வேதாரம்பம் முதலியவைகளை ஆரம்பிக்க வேண்டும். ஹோமம் வேதராம்பம் ஆசீர்வாதம் முடிந்ததும் ஆசார்ய ஸம்பாவானை செய்து ஆசிபெற்று ஆசார்யனை முன்னிட்டு சாந்தி ஸூக்தம் முழங்க ஆசார்யனை வீட்டுக்கு அனுப்பி வைத்து ஹாரத்தி பூர்வகம் க்ருஹத்தில் பிரவேசித்து பெரியோர்களை வணங்கி ஆசி பெறுக
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE:_ DINAMALAR --KOIL SECTION-SLOKAMS