|
Post by radha on May 6, 2012 7:42:00 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA;, RESPECTFUL NAMASKARAMS TO SRI MAHA MAHA PERIVA
மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா? ஏப்ரல் 06,2012
வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும். ( Happiness & Sorrow) வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும். ( Fame & Ignominy) போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும். ( Respect & Life) தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.( Youth & Old age) உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும். ( Punyam & Sin) அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.(Deasire & Grief) தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும்( HUNGER & THIRST) . பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும்.( Attachment & Affection) இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும். ( Jealousy & Anger ) அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும். ( BIRTH & DEATH ) இவையாவும் அனைவருக்கும் சமமாகும். These simple things everyone knows. He who Understands these things and try to live intelligently can lead a happy life. For this Spirituality and Faith in the Almighty will help a lot. May we blessed with God's Grace and Blessings of our revered Acharyas !!
|
|
|
Post by krsiyer on May 6, 2012 11:12:47 GMT 5.5
very good. thanks for sharing jaya jaya sankara, hara hara sankara
|
|