Post by radha on Nov 25, 2013 0:30:30 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SRI KAMAKSHI STOTRAM
மங்கள ரூபினி மதியணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியள் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
கானுரு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாய்
தானுற தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜயஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே
பொங்காp மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திடவந்தவளே
எம்குலந்தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தநற் துர்க்கையளே
ஜயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
துண தண தந்தண தவிலொலி முழங்கிடத் கண்மணிநீ வருவாய்
கணகண கங்கண கதிர் ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிட கண்மணி நீ வருவாய்
ஜெயஜெய சங்கரிகௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேலனைக் கொடுத்த நல்குமாரியனே
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்த நற்சக்தியெனும் மாயே

எண்ணிய படி நீயருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருள்வாய்
கண்ணொளியதனால் கருனையே காட்டிக்கவலைகள் தீர்ப்பவளே
ஜெயஜெய சங்காரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழ வினை ஓட்டிடுவாய்

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீ தேவி
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீ தேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீ தேவி
ஜெயஜெய சங்காpகௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM