|
Post by pannvalan on Feb 20, 2013 15:27:04 GMT 5.5
அகமுறை ஆனை
கணபதி என்றொரு கரிமுக ஆனை கனவிலும், நினைவிலும் கவிந்திடு வானை பிணியும், மூப்பும் நீக்கிவைப் பானை பீடும், பெருமையும் சேர்த்திடு வானை அணியின் அணியாய்த் திகழ்ந்திடு வானை அன்பின் சுடராய் அகமுறை வானை பணியும் அடியார்க் கருள்தரு வானைப் பணிவாய் மனமே, பாங்குடன் தினமே
|
|
|
Post by kahanam on Feb 22, 2013 19:33:06 GMT 5.5
Maha Ganapathi CharaNam. May Aanaimugan bless us all and remove all obstacles. Thanks for posting. Jaya Jaya Shankara, Hara hara Shankara!
|
|