|
Post by pannvalan on Feb 17, 2013 11:12:41 GMT 5.5
பார்வை ஒன்றே போதுமே வேதம் வளர்க்கின்ற அந்தணர், கற்புநிறை மாதர், நெறிவழுவா வேந்தர்க்காய் - மாதமும் மும்மாரி பெய்யும்; பெரியவா கண்பார்க்க இம்மூன்றும் பெய்யுமே, காண்.
|
|
|
Post by Sumi on Feb 17, 2013 12:05:27 GMT 5.5
Very nice. Thanks for the post.
|
|
|
Post by kramans on Feb 18, 2013 7:38:04 GMT 5.5
நல்ல விபரமான அர்த்தமுள்ள பாடல்!!!
|
|