tks
New Member
Posts: 20
|
Post by tks on Feb 4, 2013 22:16:24 GMT 5.5
மகாபெரியவா த்யானம்
பரப்ரம்மகுரு புகழ் பாடுவாய் நாவே நீ பரப்ரம்மகுரு பதம் பணிவாய் சிரமே நீ பரப்ரம்மகுரு முன்னே குவிவாய் கரமே நீ பரப்ரம்மகுரு மகிமை நினைவாய் மனமே நீ
ஐங்கரனை ஆறுமுகனை மாதவனை ஆதவனை சங்கரனை சக்தியினை அறுவகை வழிபாடாய் இதமுடன் வழிவகுத்த சங்கரர் வழிவந்த சத்குரு சந்திரசேகர குருநாதரை பணிமனமே ********* அஞ்ஞான மாயையெனும் இருளது போக்கியே மெய்ஞான ஒளிதனை மனதில் நாட்டியே பக்திஞான கர்மமெனும் மூவழியும் ஊட்டியே முக்திமோன வழிகாட்டும் குருமுனிவா சரணம்
ஆதாரம் ஆறினையும் கடந்த பெருவழியில் வேதங்கள் நான்கையும் கருத்தோடு நொடியினில் ஓதவல்ல ஆற்றலையும் அளித்திடும் அருட்கடலே வேதாந்த பேரொளியாம் குருமுனிவா சரணம்
இதிகாசம் புராணம் ஆகமம் சாத்திரம் நீதிநெறி பூசைமுறை ஐபதபாதி யோகங்கள் அனைத்தும் அறிவறியா அத்வைத பிரம்மத்தை நினைத்ததே உணர்விக்கும் குருமுனிவா சரணம்
நியமங்கள் அறியேன் வேதங்கள் படியேன் தலம்பல செல்லேன் தீநெறியில் அலைவேன் மனம்தனை கட்டேன் அறிவிலேன் அடியேன் மனமிரங்கி காத்தருள் குருமுனிவா சரணம்
நயனங்கள் சுடரொளிகள் பாதங்கள் தாமரைகள் அபயங்கள் இருகரங்கள் புன்னகையே வெண்முத்து கரத்தினில் மணிமாலை கருத்தினில் உலகநலம் சந்திரசேகர தவயோகி குருமுனிவா சரணம்
|
|
|
Post by Sumi on Feb 5, 2013 8:23:36 GMT 5.5
அற்புதம்! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
|
|
|
Post by nyogeshwaran on Feb 5, 2013 9:15:15 GMT 5.5
Excellent>
|
|
|
Post by krsiyer on Feb 5, 2013 20:33:34 GMT 5.5
arumai ! thanks for sharing. Jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by Kanchi Periva on Feb 6, 2013 8:56:26 GMT 5.5
Very nice, thanks for sharing
|
|
bhars
New Member
Posts: 9
|
Post by bhars on Feb 6, 2013 10:49:49 GMT 5.5
Thanks for the nice poem.
Dear all,
Is Maha periyava divya charitram available in tamil - whether in pdf or as a book? Kindly suggest or send the link.
Regards,
Bharathi Rajesh
|
|
|
Post by Sumi on Feb 6, 2013 11:47:18 GMT 5.5
Dear Bharathi, There is a book called ஜகம் புகழும் ஜகத்குரு (மஹாஸ்வாமிகள் வரலாறு) available online in chennaishopping.com. You can see if it meets your requirement. Thanks for the nice poem. Dear all, Is Maha periyava divya charitram available in tamil - whether in pdf or as a book? Kindly suggest or send the link. Regards, Bharathi Rajesh
|
|
|
Post by Kanchi Periva on Feb 6, 2013 13:11:29 GMT 5.5
Alliance publishers, Mylapore have released a 2 volume book titled "Poojiyasri Maha Swamigal Varalaru - Part 1 & 2" - which should be available in all leading book stores. If not, you can buy these directly from Alliance - take a look the following page where these books are listed as Sl No 6. www.alliancebook.com/Books_List.htm Dear Bharathi, There is a book called ஜகம் புகழும் ஜகத்குரு (மஹாஸ்வாமிகள் வரலாறு) available online in chennaishopping.com. You can see if it meets your requirement. Thanks for the nice poem. Dear all, Is Maha periyava divya charitram available in tamil - whether in pdf or as a book? Kindly suggest or send the link. Regards, Bharathi Rajesh
|
|
|
Post by pannvalan on Feb 20, 2013 19:32:19 GMT 5.5
சிறந்த கருத்துக்களை இங்கே பதிவு செய்தமைக்காக உங்களைப் பாராட்டுகிறேன்.
|
|
|
Post by kahanam on Mar 16, 2013 0:05:33 GMT 5.5
"Poojiyasri Maha Swamigal Varalaru - Part 1 & 2" published by Alliance Publishers, Ramakrishna Math Road, Mylapore, Chennai 600004 is a nice and complete account of Maha Periyava Charithram. It was originally written by Brahmasri. Sambhamoorthy SastrigaL, Maha Periyava's poorvaasrama brother in His Lifetime and who served the Matha sincerely. Now Alliance has included events upto Maha Periyava's Mukthi and published in 2 volumes. All should read this classic book. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|
|
Post by kramans on Mar 18, 2013 5:11:00 GMT 5.5
Very nice poem.
|
|