|
Post by madambakkamshanks on Feb 1, 2013 22:08:38 GMT 5.5
மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா மஹாபெரியவா காஞ்சி மஹாபெரியவா மனக்குறைகள் தீர்த்து மகிழும் மஹா பெரியவா
அன்புருவம் கொண்டவரே மஹா பெரியவா ஆனந்தம் தரும் கோலம் மஹா பெரியவா இன்முகம் காட்டுபவரே மஹா பெரியவா ஈசனின் அம்சமே மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)
உற்சவராய் உலா வந்தார் மஹா பெரியவா ஊர்தோறும் நடந்தாரே மஹா பெரியவா என்றும் அவர் புகழ் பாட மஹா பெரியவா ஏற்றங்கள் அளிப்பாரே மஹா பெரியவா (மஹா பெரியவா. . . )
ஐயங்கள் களைபவரே மஹா பெரியவா ஒப்புயர்வு அற்ற மஹான் மஹா பெரியவா ஓர் பரப்பிரம்மமே மஹா பெரியவா ஔ தத்தம் நமகென்றும் மஹா பெரியவா (மஹா பெரியவா. . . )
கண் கொண்டு பார்த்திட்டால் மஹா பெரியவா காருண்யம் பொங்கிடுமே மஹா பெரியவா கிட்டிடுமே கைலாயம் மஹா பெரியவா கீர்த்திகளை பாடி மகிழ்வோம் மஹா பெரியவா (மஹா பெரியவா. . .)
குறையொன்றும் வாராதே மஹா பெரியவா கூப்பி உம்மை கை தொழுதால் மஹா பெரியவா கெட்டியாக பாதம் பற்ற மஹா பெரியவா கேட்ட வரம் அருள்வீரே மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)
கை தொழுதால் கை கொடுப்பீர் மஹா பெரியவா கொட்டும் மேளம் மனதினுள்ளே மஹா பெரியவா கோடி சந்திர பிரகாசரே மஹா பெரியவா கெளபீன தாரியே மஹா பெரியவா (மஹா பெரியவா . . .)
|
|
|
Post by nyogeshwaran on Feb 2, 2013 9:21:00 GMT 5.5
Very good.
|
|
|
Post by Sumi on Feb 2, 2013 10:43:25 GMT 5.5
Excellent! Thank you Sir, for sharing.
We are very happy that so many of our members are contributing songs and poems on our Mahaswami.
|
|
|
Post by Kanchi Periva on Feb 2, 2013 12:37:06 GMT 5.5
Very nice one, thanks.
|
|
|
Post by krsiyer on Feb 2, 2013 16:56:25 GMT 5.5
excellent poem.. can we expect more like cha, chaa, chi, chee ... Jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by kahanam on Mar 17, 2013 12:23:01 GMT 5.5
Great song in Tamil aksharamaalai! Maha Periyavaa thiruvadigaLee CharaNam! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
|
|