rajja
New Member
Posts: 4
|
Post by rajja on Aug 25, 2012 18:35:33 GMT 5.5
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட ஜகத்குரு சந்நிதி துதி (முதா கரத்த மோதகம் எனும் மெட்டு) பராபரத்தின் பக்குவம் உதாரணத்து நற்குணம் சதாசிவத்தின் தத்துவம் சதாஜபிக்கும் முக்கியம் கனாவினாவின் நித்திலம் தனாலறிந்த நித்தியம் மனோவிசாரம் மாற்றிடும் மஹாசந்நி தானமே ஹரேமுராரி மாதவம் ஹராசிவாய மந்திரம் ஒரேபரத்தில் ஆழ்த்தியே உயர்த்திடும் நிறைத்தவம் நிகழ்த்திடும் மகத்துவம் நெறித்திறம் ஜகத்குரு உயர்த்தருள் விதைத்திடும் உயர்ந்த ஞானபீடமே விதானகாஞ்சி தந்ததான சிந்தையாளும் ஸ்ரீமடம் நிதானஞான உதாரதான தயாளனான குருபரா பூமிநாத சாமியான ஞானஆதி சங்கரர் காமகோடி பீடமாள மீண்டெழுந்து வந்தவர் பெரியவாளுக் குரியவேளாய் பெருமையான மாதவா அரியஞானம் துரியமாகும் அமிர்தபானம் பருகியே பொருத்தமான கருத்துயாவும் திருத்தமாக விருத்தியே சிறப்பினாலே குருக்களான பொறுப்பிலாளும் மங்களா ஜெயேந்திராதி சங்கராவி ஜயேந்திரஞான புங்கவா பஜேபாத பங்கஜம் பரமஞான சந்நிதி மீ. ராஜகோபாலன் (rajjag@gmail.com)
|
|
|
Post by sarada on Sept 16, 2012 8:44:46 GMT 5.5
Could you please post the script in english kindly! I can't read tamil script.
|
|
|
Post by subi24 on Sept 16, 2012 20:15:21 GMT 5.5
It is a very nice song! Who is the composer?
|
|
|
Post by Kanchi Periva on Sept 16, 2012 20:54:16 GMT 5.5
Here is the english script, as desired:
Sree Kaanchi Kamakoti Peeta Jagatguru Sannidhi Thuthi (sing in the tune of Pillaiyaar slokam - Mudhaa karaaththa modakam)
paraa-paraththin pakkuvam, udaaranaththu nargunam sadaasivaththin thathuvam, sadaa jabikkum mukkiyam kanaavinaavin niththilam thanaalarindha niththiyam manovichaaram maattridum mahaasannidaanamae!
haremuraari maadavam haraasivaaya mandiram ore-paraththil aazhthiyae uyarthidum niraiththavam nigazhthidum magaththuvam neriththiram jagatguru uyarththarul vithaithidum uyarntha gnaanapeedamae!
vidaana kaanchi thandathaana sindaiyaalum sreemadam nithaanagnaana uthaarathaana dayaalanaana guruparaa boominaatha saamiyaana gnaana aadisankarar kaamakoti peetamaala meendezhunthu vandavar!
periyavaalukkuriya vaeLai perumaiyaana maadava ariyagnaanam thuriyamaagum amirthapaanam parukiyae poruththamaana karuththu yaavum thiruththamaaka viruththiyae sirappinaalae gurukkaLaana poruppilaaLum mangaLaa
jeyendiraathi sankaraa-vijayaendra gnaana pungavaa bhajae-paatha pankajam parama-gnaana sannithi!
|
|
|
Post by nyogeshwaran on Nov 15, 2012 19:10:45 GMT 5.5
Excellent stotram on maha periava.
|
|
|
Post by maharamesh on Nov 25, 2012 10:17:06 GMT 5.5
thanks a lot
|
|
|
Post by kahanam on Feb 24, 2013 12:43:27 GMT 5.5
Really superb and devotional. Tha Chandam and meaning are simply marvellous. Maha PeriyavaL ThiruvadigaLr CharaNam!
|
|