|
Post by lathigar on Aug 15, 2012 10:21:45 GMT 5.5
சதாரா சங்கரா சந்திரசேகரா
இது 1979 - 80 களில் நடந்த இதுவரை வெளிவராத ,செய்தி. அவர் பெயரை 'சு ..' எனறு குறிப்பிடுகின்றேன் "பெரியவா ,பெல்காமில் இருந்து 'சு ..' உங்களை தரிசிக்க வந்திருக்கிறார் " பெரியவாளிடம் பணிவிடை செய்யும் ஓர் அன்பர் . " ம் ம்" பெரியவா . " நீ, அடிக்கடி பெல்காமில் இருந்து வருகிறாயே ,உனக்கு வந்து போக எவ்ளோ சார்ஜ் ஆகும் "பெரியவா . "நான் ரயில்வேயில் வேலை செய்வதால் எனக்கு பாஸ் இருக்கிறது . ஆகவே free ஆக வந்து போகலாம் ." 'சு ..' "ஒரு பாஸில் எத்தனை தடவை வந்து போகலாம் ?"பெரியவா . " அப்படி இல்லை,பெரியவா , ஒரு பாஸ் 4 மாதம் செல்லுபடியாகும் .TTE கை எழுத்து போடலைனா போய் போய் வரலாம் " 'சு ..' "TTE கை எழுத்து போட மாட்டாளா?" பெரியவா . எல்லாரும் தெரிந்தவா .அதானாலே போடமாட்டா .Squad TTE வந்தாதான் போடுவா " 'சு ..' " அப்போ reservation பண்ணா எப்படி?"பெரியவா . "reservation பண்ணா அந்த journey யோட பாஸ் validity முடிந்து போயிடும். திரும்ப உபயோகம் பண்ண முடியாது ." 'சு ..' "அப்ப இந்த தப்பை இனிமே நீ பண்ணாதே .நீ அங்கிருந்தே என்னை நினைத்து கொள் " பெரியவா.
ஆஹா என்ன ஒரு janam பெரியவாளுக்கு. ரயில் பற்றியும் பாஸ் பற்றியும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். நான் அப்போது சதாராவில் ரயில்வேயில் booking clerk ஆக இருந்தேன் .
|
|
|
Post by Kanchi Periva on Aug 15, 2012 11:01:48 GMT 5.5
Excellent post. Stresses on the importance of observing Dharmam in whatever we do.
Thanks for sharing this.
|
|
|
Post by iobprasad on Aug 15, 2012 17:25:24 GMT 5.5
the way Kanchi Mahaan stresses the importance of rectifying the unknown mistakes committed by us is simply magnificent. Bless us all with your unending desire of affection
pranams
|
|
|
Post by krsiyer on Aug 15, 2012 17:48:45 GMT 5.5
Great of Periva. He Did not like Railway passes are to be misused. What a great thinking ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara!
|
|