|
Post by kramans on Jul 29, 2012 19:16:27 GMT 5.5
' சுபாஷிதானி ' - சான்றோர்களின் ஞானம் - அனுபவம் - அன்பு ஆகியவற்றில் விளைந்த நல்லுரைகளின் கோவை - தமிழில் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பளிச்சென்று மனத்தில் பதியும் வண்ணம் உள்ள உரைகள் முத்தும் பவளமுமாய் திரட்டித் தரப்பட்டுள்ளன.
இங்கு போதிய இடம் இல்லாததால் இத்துடன் இணைக்கப் பட்டு இருக்கிறது
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
Attachments:
|
|
|
Post by hemalathak on Jul 29, 2012 21:51:42 GMT 5.5
shree maha periva thiruvadigal charanam
thank you for this post
|
|