jravi
New Member
Posts: 3
|
Theettu
Jan 3, 2024 1:25:44 GMT 5.5
Post by jravi on Jan 3, 2024 1:25:44 GMT 5.5
நமஸ்காரம்,
சாதாரண தீட்டு (பிறப்பு, இறப்பு இல்லாத மற்றவை, மாதவிடாய் போன்ற தீட்டு) மாதாமாதம் ஏற்படுகிறதே, சிறிய வீட்டில் பெரியவா படத்தை பூஜையில் வைத்துள்ள நான் எப்படி பூஜை சந்நிதியை சுத்தம் செய்வது? நான் அமெரிக்காவில் உள்ளேன். கரித்துண்டு, சாம்பிராணி போன்றவை என்னிடம் இல்லையே. பெரியவா இருக்கும் சந்நிதி பொதுவில் open ஆக சமயற்கட்டில் உள்ளது. ஏதாவது சுத்தம் செய்ய வழிமுறைகள் இருந்தால் சொல்லவும். மிக்க நன்றி. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. பெரியவா சரணம்.
|
|
|
Theettu
Jan 17, 2024 20:42:11 GMT 5.5
Post by kgopalan90 on Jan 17, 2024 20:42:11 GMT 5.5
நமஸ்காரம், சாதாரண தீட்டு (பிறப்பு, இறப்பு இல்லாத மற்றவை, மாதவிடாய் போன்ற தீட்டு) மாதாமாதம் ஏற்படுகிறதே, சிறிய வீட்டில் பெரியவா படத்தை பூஜையில் வைத்துள்ள நான் எப்படி பூஜை சந்நிதியை சுத்தம் செய்வது? நான் அமெரிக்காவில் உள்ளேன். கரித்துண்டு, சாம்பிராணி போன்றவை என்னிடம் இல்லையே. பெரியவா இருக்கும் சந்நிதி பொதுவில் open ஆக சமயற்கட்டில் உள்ளது. ஏதாவது சுத்தம் செய்ய வழிமுறைகள் இருந்தால் சொல்லவும். மிக்க நன்றி. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. பெரியவா சரணம். ஊது பத்தி உபயோக படுத்தலாம். மற்றவர்களால் சுத்த படுத்த படலாம். ப்ளாஸ்டிக் ஸ்க்ரீன் போட்டு மூடி வைக்கலாம்.
|
|