Post by kgopalan90 on Aug 14, 2020 15:26:20 GMT 5.5
கிருஷ்ண அங்காரக சதுர்தசி 18-08-2020.
இது சூர்ய கிரஹண புண்ய காலத்திற்கு சமமானது.
கிழக்கு நோக்கிஅமரவும். ஆசமனம்.
சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம்,
சங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே அஷ்ட விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:
தக்ஷிணே பார்சுவே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்சரானாம் மத்யே சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் சுப திதெள பெளம வாசர ஆஶ்லேஷா நக்ஷத்ர வரீயான் நாம யோக சகுனீ கரண ஏவங்குன ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்தசியாம் சுப திதெள
க்ருஷ்ண அங்காரஹ சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.
சுத்த ஜலத்தால் தர்பணம்செய்யவும். பூணல்வலம். உபவீதம்.தேவதர்பணம்.
யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்த காயச,வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.
1.யமாயநம:யமம்தர்பயாமி. each 3 times.=மூன்று தடவைகள்.
2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.
5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
6.காலாயநம:காலம்தர்பயாமி.
7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.
9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி
10.நீலாயநம:நீலம்தர்பயாமி
11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..
ஜீவத்பிதாபி குர்வீத தர்பணம் யமபீஷ்மயோ:என்னும்வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யவேண்டும்.
இதனால்பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்.
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால: ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்த ஏதத் த சக்ருஜ் ஜபந்தி.
நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே.
ஆசமனம். ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணம் அஸ்து.ஜலத்தை கீழே விடவும்.