Post by kgopalan90 on Mar 15, 2019 19:03:03 GMT 5.5
ஆத்ம பந்துக்கள் அனைவருக்கும் நமஸ்காரம் நமது ஸ்ரீ புவனேஸ்வரி சாரிட்டபிள் ட்ரஸ்ட் மற்றும் ஜனகல்யாண் , மாத்ருசாயா ட்ரஸ்ட் முலம் வரும் *எப்ரல் 21 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் ஸ்மஷ்டி ஷஷ்டியப்த , பீமரத , சதாபிஷேக வைபவத்தில் *தர்மசேவை அமைப்புகள் முலம் இயங்கிவரும் முதியோர்களுக்கான இல்லங்களில் இருந்து 60 க்கும் மேலான மூத்தகுடிமக்கள்* கலந்து கொள்ள இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் *நமது ட்ரஸ்ட் சார்பில் ஸ்மஷ்டி ஷஷ்டியப்த , பீமரத , சதாபிஷேக வைபவம் நடைபெற சிறப்பாக எற்பாடு செய்யபட்டுவருகின்றது* , இதில் மேலும் முதியோர் இல்லத்தில் அல்லாத *பொருளாதாரத்தில் முடியாத 21 தம்பதிகளுக்கு ட்ரஸ்ட் முலம் செய்து வைக்க எண்ணியுள்ளோம்* இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள விருப்பப்படும் அன்பர்கள் வரும் *17.03.19 ஞாயிற்றுக்கிழமைக்குள்* அவர்கள் அதற்கான விபரங்களை கிழ்கணட முறையில் தங்களது விருப்பத்தை பதிவிட வேண்டுகிறோம்-
*முதலில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில்* பதிவு செய்யப்படும்
தங்களுடைய (கலந்து கொள்ளும்.தம்பதிகள்) விபரம்
தம்பதிகளின்பெயர்
*ஸ்ரீமான் பெயர்*
*நக்ஷ்த்திரம்*
*ராசி*
*கோத்ரம்*
*பிறந்த தேதி*
*வேதம்*
*உட்பிரிவு*
*சூத்ரம்*
*உத்யோகம்*
*வருமானம்*
*ஆதார் எண்*
*செல் நெம்பர்*
*இமெயில்*
*அவர்களின் அப்பா அம்மா பெயர்*
*ஸ்ரீமதி பெயர்*
*நக்ஷ்த்திரம்*
*ராசி*
*கோத்ரம்*
*பிறந்த தேதி*
*வேதம்*
*உட்பிரிவு*
*சூத்ரம்*
*உத்யோகம்*
*ஆதார் எண்*
*அவர்களின் அப்பா அம்மா பெயர்*
*செல் நெம்பர்*
*இமெயில்*
*விலாசம்*
*ஆத்து வாத்யார் பெயர்*
*வாத்யார் செல் நெம்பர்*
மேற்கண்ட அனைத்தும் சரி என உறுதியளிக்கிறேன், *மேற்படி வைபவத்தில் கலந்து கொள்ள பொருளாதார நிலையில் சிரமமாக இருப்பதால் ட்ரஸ்ட் முலம் எங்களுக்கு செய்து வைக்க கேட்டுக்கொள்கிறோம்*
*ரூ 1000/- (ஒரு ஆயிரம் மட்டும்) ரிஜிஸ்ட்ரேஷன் தொகையாக* கொடுத்து இந்த வைபவத்தில் கலந்து கொள்கின்றோம்
ஒப்பம் ( கையெழுத்து)
வேதிக்ரவி 14.03.19 இரவு 8.10
*முதலில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில்* பதிவு செய்யப்படும்
தங்களுடைய (கலந்து கொள்ளும்.தம்பதிகள்) விபரம்
தம்பதிகளின்பெயர்
*ஸ்ரீமான் பெயர்*
*நக்ஷ்த்திரம்*
*ராசி*
*கோத்ரம்*
*பிறந்த தேதி*
*வேதம்*
*உட்பிரிவு*
*சூத்ரம்*
*உத்யோகம்*
*வருமானம்*
*ஆதார் எண்*
*செல் நெம்பர்*
*இமெயில்*
*அவர்களின் அப்பா அம்மா பெயர்*
*ஸ்ரீமதி பெயர்*
*நக்ஷ்த்திரம்*
*ராசி*
*கோத்ரம்*
*பிறந்த தேதி*
*வேதம்*
*உட்பிரிவு*
*சூத்ரம்*
*உத்யோகம்*
*ஆதார் எண்*
*அவர்களின் அப்பா அம்மா பெயர்*
*செல் நெம்பர்*
*இமெயில்*
*விலாசம்*
*ஆத்து வாத்யார் பெயர்*
*வாத்யார் செல் நெம்பர்*
மேற்கண்ட அனைத்தும் சரி என உறுதியளிக்கிறேன், *மேற்படி வைபவத்தில் கலந்து கொள்ள பொருளாதார நிலையில் சிரமமாக இருப்பதால் ட்ரஸ்ட் முலம் எங்களுக்கு செய்து வைக்க கேட்டுக்கொள்கிறோம்*
*ரூ 1000/- (ஒரு ஆயிரம் மட்டும்) ரிஜிஸ்ட்ரேஷன் தொகையாக* கொடுத்து இந்த வைபவத்தில் கலந்து கொள்கின்றோம்
ஒப்பம் ( கையெழுத்து)
வேதிக்ரவி 14.03.19 இரவு 8.10