Post by kgopalan90 on Jan 3, 2019 13:39:09 GMT 5.5
நைவேத்ய பொருட்களின் ஸம்ஸ்க்ருத பெயர்கள்.
உளுந்து வடை=மாஷாபூபம்.
அதிரசம்=குலாபூபம்.
கொழுக்கட்டை=மோதகம்.
இட்லி=லட்டுகம்.
அவல்=புருதுகம்.
நெல் பொரி=லாஜம்.
தேன்=மது.
உப்பு=லவணம்.
வெண்ணைய்= நவநீதம்
மாவிளக்கு மாவு=மதுரபிஷ்டகம்.
கரும்பு துண்டம்=இக்ஷு கண்டம்.
முழு கரும்பு=இக்ஷு தண்டம்.
மஞ்சள் கொத்து=ஹரித்ரா குசம்.
ஜலம்=சுத்தோதகம்.
சந்தனம்=கந்தம்
குங்குமம்=ஹரித்ரா சூர்ணம்.
திருநீறு=வீபூதி=பஸ்மம்.
மணி=கண்டா.
கற்பூரம்= நீராஜனம்.
கற்கண்டு=ரஸகண்டம்.
வெல்லம்=குலம்.
சக்கரை=சக்கரா
தயிர்=ததி
பசும்பால்=கோக்ஷீரம்.
மோர்=தக்ரம்
பானகம்=குலோதகம்.
சுண்டல்=சனகம்.
நெய்=ஆஜ்யம்=க்ருதம்
பால் பாயசம்=க்ஷீர பாயசம்.
பயற்றம் பருப்பு பாயசம்=க்ருத குல பாயசம்.
சக்கரை பொங்கல்=குலான்னம்
வெண் பொங்கல்=முத்கான்னம்.
சாதம்=சுத்தான்னம்.
சாம்பார், ரஸம்,காய்=வியஞ்சனம்.
எள்ளு சாதம்=திலான்னம்.
தேங்காய் சாதம்= நாரீகேலான்னம்.
எலுமிச்சம்பழம்=ஜம்பீர பலம்.
எலுமிச்சம் பழ சாதம்=ஜம்பீர பலான்னம்.
புளி சாதம்=திந்திரினீ அன்னம்.
தயிர் சாதம்=தத்யான்னம்.
தேங்காய்= நாரீகேலம்
வாழை பழம்= கதலி பலம்.
வெற்றிலை பாக்கு=தாம்பூலம்.
பேரிக்காய்=பேரீ பலம்.
கொய்யா பழம்= பஹு பீஜ பலம்.
மாதுளம் பழம்=தாடிமீ பலம்.
திராக்ஷை பழம்=திராக்ஷா பலம்.
பேரீட்சம் பழம்= கர்ஜூர பலம்.
பலா பழம்=பனஸ பலம்.
நாகபழம்=ஜம்பூ பலம்.
இலந்தை பழம்=பதரீ பலம்.
மாம்பழம்= சூத பலம்;ஆம்ர பலம்.
ஆப்பிள்= காஷ்மீர பலம்.
விளம்ம்பழம்= கபித்த பலம்.
ஆரஞ்ச் பழம்= நாரங்க பலம்.
பழங்கள்= பலானி
பழ வகைகள்= பல வர்க்கம்.
வெள்ளரி காய்=உர்வாருகம்.
2 தேங்காய் மூடிகள்= நாரீகேள கண்டத்வயம்.
பால்பொங்கல்=க்ஷீரான்னம்\ துக்தான்னம்.
நீர்மோர்= தக்ரோதகம்.
சம்பாசாதம்=சால்யன்னம்.
கலவை சாதங்கள்=சித்ரான்னம்.
நெய் விட்ட சாதம்= மஹா நைவேத்யம்.
முளை கட்டிய தான்யம்= அங்குரம்.
பிரப்பம் பழம்- வேத்ர பலம்.
உளுந்து வடை=மாஷாபூபம்.
அதிரசம்=குலாபூபம்.
கொழுக்கட்டை=மோதகம்.
இட்லி=லட்டுகம்.
அவல்=புருதுகம்.
நெல் பொரி=லாஜம்.
தேன்=மது.
உப்பு=லவணம்.
வெண்ணைய்= நவநீதம்
மாவிளக்கு மாவு=மதுரபிஷ்டகம்.
கரும்பு துண்டம்=இக்ஷு கண்டம்.
முழு கரும்பு=இக்ஷு தண்டம்.
மஞ்சள் கொத்து=ஹரித்ரா குசம்.
ஜலம்=சுத்தோதகம்.
சந்தனம்=கந்தம்
குங்குமம்=ஹரித்ரா சூர்ணம்.
திருநீறு=வீபூதி=பஸ்மம்.
மணி=கண்டா.
கற்பூரம்= நீராஜனம்.
கற்கண்டு=ரஸகண்டம்.
வெல்லம்=குலம்.
சக்கரை=சக்கரா
தயிர்=ததி
பசும்பால்=கோக்ஷீரம்.
மோர்=தக்ரம்
பானகம்=குலோதகம்.
சுண்டல்=சனகம்.
நெய்=ஆஜ்யம்=க்ருதம்
பால் பாயசம்=க்ஷீர பாயசம்.
பயற்றம் பருப்பு பாயசம்=க்ருத குல பாயசம்.
சக்கரை பொங்கல்=குலான்னம்
வெண் பொங்கல்=முத்கான்னம்.
சாதம்=சுத்தான்னம்.
சாம்பார், ரஸம்,காய்=வியஞ்சனம்.
எள்ளு சாதம்=திலான்னம்.
தேங்காய் சாதம்= நாரீகேலான்னம்.
எலுமிச்சம்பழம்=ஜம்பீர பலம்.
எலுமிச்சம் பழ சாதம்=ஜம்பீர பலான்னம்.
புளி சாதம்=திந்திரினீ அன்னம்.
தயிர் சாதம்=தத்யான்னம்.
தேங்காய்= நாரீகேலம்
வாழை பழம்= கதலி பலம்.
வெற்றிலை பாக்கு=தாம்பூலம்.
பேரிக்காய்=பேரீ பலம்.
கொய்யா பழம்= பஹு பீஜ பலம்.
மாதுளம் பழம்=தாடிமீ பலம்.
திராக்ஷை பழம்=திராக்ஷா பலம்.
பேரீட்சம் பழம்= கர்ஜூர பலம்.
பலா பழம்=பனஸ பலம்.
நாகபழம்=ஜம்பூ பலம்.
இலந்தை பழம்=பதரீ பலம்.
மாம்பழம்= சூத பலம்;ஆம்ர பலம்.
ஆப்பிள்= காஷ்மீர பலம்.
விளம்ம்பழம்= கபித்த பலம்.
ஆரஞ்ச் பழம்= நாரங்க பலம்.
பழங்கள்= பலானி
பழ வகைகள்= பல வர்க்கம்.
வெள்ளரி காய்=உர்வாருகம்.
2 தேங்காய் மூடிகள்= நாரீகேள கண்டத்வயம்.
பால்பொங்கல்=க்ஷீரான்னம்\ துக்தான்னம்.
நீர்மோர்= தக்ரோதகம்.
சம்பாசாதம்=சால்யன்னம்.
கலவை சாதங்கள்=சித்ரான்னம்.
நெய் விட்ட சாதம்= மஹா நைவேத்யம்.
முளை கட்டிய தான்யம்= அங்குரம்.
பிரப்பம் பழம்- வேத்ர பலம்.