Post by kgopalan90 on Aug 16, 2018 5:12:59 GMT 5.5
27-08-2018. காயத்ரி ஜபம்.
காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும்
.
கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்..
வலது கை மோதிர விரலில் தர்பை பவித்திரம் தரித்து, காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கோண்டு, பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும். ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.
ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்.
ஆசமனம்..
. ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,
விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.
கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே
ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே
((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந விசுவாவசு நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்).
செளர சாந்த்ரமானாப்யாம் விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள ஸோம வாஸர சதபிஷங் நக்ஷத்ர யுக்தாயாம் ஸுகர்ம நாம யோக
கெளலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர
ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும்
. ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும்
.
ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா
பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா:
பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும்.
ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக:
ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி..
ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக:
காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்..
எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.
ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்.
1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.
நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.
பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்..
ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடாது.
மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7, ஆள் காடி விரல்
மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.