Post by kgopalan90 on Sept 2, 2017 23:25:02 GMT 5.5
ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணரின் உள்ளங்கையில் விடவும்.
உங்கள் இரு கைகளிலும் இரன்டிரண்டு தர்பையை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்பையை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும்.
உங்கள் வலது கை தர்பையை கொண்டு மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும். -------------கோத்ரேப்ய: -----------சர்மப்ய: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதாமஹ,
மாது;பிதாமஹ; மாது; ப்ரபிதா மஹேப்ய: பவதா க்ஷணகர்தவ்ய: ப்ராப்னோது பவான் தர்பையை கீழே விடவும். மாதாமஹ ப்ரதிநிதி ப்ராஹ்மணர் இடது தோளில் எள் கை மறித்து போடவும். ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.எனச்சொல்லவும்.
காருணீக பித்ரு வர்கத்திற்கு ஆஸனம் அளிப்பது.
மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே தத்தத் கோத்ராணாம்,தத்தத் சர்மாணாம்,வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம்
காருணீக பித்ரு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் காலுக்கு அடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அபப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.
தத்தத் கோத்ரேப்ய: தத்தத் சர்மேப்ய: வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வயா வசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்ய: பவதா க்ஷண கர்த்தவ்ய: ;
உங்கள் இரு கைகளிலும் இரண்டிரண்டு தர்பைகள் எடுத்துக்கொண்டு இடது கை தர்பையை காருணீக பித்ரு ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முட்டியை தொடவும்.
உங்கள் வலது கை தர்பையை கொண்டு காருணீக ப்ரதிநிதி ப்ராஹ்மணர் வலது கை முழங்கையை தொடவும். தர்பையை கீழே விடவும். ப்ராப்னோது பவான் ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.. இடது தோளில் எள் கை மறித்து போடவும்.
மஹா விஷ்ணுக்கு ஆஸனம் அளிப்பது. உபவீதி------பூணல் வலம்.
மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே ஸ்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இத மாஸனம். மஹா விஷ்ணுவின்
ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் காலடியில் இரு தர்பைகள் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் அவர் உள்ளங்கையில் விடவும்.
இரு கைகளிலும் இரு இரு தர்பைகள் எடுத்துக்கொண்டு உங்கள் இடது கைதர்பையால் மஹா விஷ்ணு ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை
தர்பையை கொண்டு அவரின் வலது முழங்கையை தொடவும். சிராத்த ஸம்ரக்ஷக மஹாவிஷ்ணவே பவதா க்ஷணகர்தவ்யஹ. தர்பையை கீழே
போடவும். ப்ராப்னோது பவான். ஸகல ஆராதனை : ஸ்வர்சிதம். அவர் தலையில் அக்ஷதை போடவும்
துரிருசி விஸ்வேதேவருக்கு உபசாரம்.--------உபசார மந்திரங்கள். பூணல் வலம். உபவீதி
துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: இதம் வோ அர்ச்சனம். துரிருசி விச்வே தேவரின் ப்ரதிநிதியாக உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர் தலையில் விரல்களால் அக்ஷதை போடவும்.
துரிருசி ஸங்ஞ காஹா விச்வேதேவா: பரிவீத: ஆகாத் ஸ உஷ்ரேயான் பவதி
ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதிய: மனஸா தேவயந்த: விச்வே தேவா: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம். வஸ்த்ரம் கொடுக்கவும்.
சந்தனம் கொடுக்க மந்த்ரம்:-- கந்தத்வாராம் துரா தர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஸ்வரிகும் சர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரீயம்..
உபசாரார்த்தே புன: கந்தாஹா;
துளசி இலை கொடுக்க மந்த்ரம்-----ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாச்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே. மால்யார்த்தே இமானி துளசி தளானி.
அவர் மேல் அக்ஷதை போடவும்.------தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே அக்ஷதா:
பித்ரு வர்க்கம்---பூணல் இடம்=
பித்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் இடது தோள் மீது எள் தூவவும். வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹா ப்ரபிதமஹா: இதம் வோ அர்ச்சனம்.
வஸ்த்ரம் அளிக்க மந்த்ரம்: யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்.
சந்தனம் கொடுக்க மந்த்ரம்: கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ஈஷ்வரீகும் சர்வபூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ச்ரியம்.
உபசாரார் த்தே புனஹ் கந்தாஹா
துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணீ: ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே இமானி துளசி தளானி.
தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணர் தோள் மீது கை மரித்து எள் போடவும்..
மாத்ரு வர்க்கம் . அம்மா உயிருடன் இல்லை எனில்
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதா மஹ்ய: இதம் வோ அர்ச்சனம். மாத்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணரின் தோளின் மீது எள் போடவும்.
அம்மா உயிருடன் இருப்பின்
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி, பிது:பிதாமஹி, பிது: ப்ரபிதாமஹ்ய: இதம் வோ அர்ச்சனம். என்று சொல்லி எள் போடவும்.
வஸ்த்ரம் கொடுக்க மந்த்ரம்:-- யுவா ஸுவாஸா: பரிவீத: ஆகாத் ஸ உச்ரேயான் பவதி ஜாயமான: தந்தீரஸ: கவய: உன்னயந்தி ஸ்வாதி யஹ மனஸா தேவயந்த: ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ர யுக்மம்
சந்தனம் கொடுக்க மந்த்ரம்----கந்த்த் வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம்.
.உப சாரார்த்தே புனஹ் கந்தாஹா.
துளசி இலை கொடுக்க: ஆயனேதே பராயணே தூர்வா ரோஹந்து புஷ்பிணி : ஹ்ருதாஸ்ச புண்டரீகாணீ ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே
தூப தீபாதி சிஷ்டோப சாரார்த்தா: இமே திலா: ப்ராஹ்மணரின் தோள் மீது எள் போடவும்.
மாதாமஹ வர்க்கம்.