Post by kgopalan90 on Sept 2, 2017 23:19:49 GMT 5.5
மாத்ரு வர்க்க ப்ரதிநிதியாக வந்து உட்கார்ந்திருக்கும் ப்ராஹ்மணர்க்கு முதலில் ஆசனம்.
இரண்டு தர்ப்பை கட்டைபுல் கையில் எடுத்துக்கொண்டு மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே
அம்மா இல்லை எனில்
----------கோத்ரானாம்---------நாம்நீனாம் ( அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி)பெயர் சொல்லவும் . வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் இதமாஸனம்.. பித்ரு ப்ரதிநிதி காலடியில் இரண்டு தர்ப்பை போடவும்.
ஹஸ்தே அப:ப்ரதாயா ஒரு உத்திரிணி தீர்த்தம் எடுத்து ப்ராஹ்மணர் உள்ளங்கையில் விடவும்.
அம்மா இருந்தால்
-------------கோத்ராணாம்--------நாம்நீனாம் ( அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி அப்பாவின், அப்பாவின் அப்பாவின் அம்மா பெயர் சொல்லவும்.
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ; பிது: ப்ரபிதா மஹீனாம் இதமாஸனம் இரண்டு தர்ப்பை கட்டைபுல் பித்ரு ப்ரதிநிதி காலடியில் போடவும்.
ஹஸ்தே அப ப்ரதாய ஒரு உத்திரிணி தீர்த்தம் உள்ளங்கையில் விடவும்.
இரு கைகளிலும் இரண்டு, இரண்டு தர்ப்பை எடுத்துக்கொள்ளவும். உங்கள் இடது கை தர்ப்பை மாத்ரு வர்க்க ப்ரதிநிதியின் வலது கை முட்டியை தொடவும். உங்கள் வலது கை தர்ப்பை கொண்டு மாத்ரு வர்க்க ப்ரதிநிதி
ப்ராஹ்மணரின் வலது முழங்கையை தொடவும்.--------------கோத்ராப்ய: -----------நாம்நீப்ய: மாத்ரு வர்க்க பெயரை மறுபடியும் சொல்லவும். வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹீ பிது:பிதாமஹி பிது: ப்ரபிதமஹிப்யஹ பவதா க்ஷண கர்தவ்ய: ப்ராப்னோத் பவான், ஸகலாராதனை: சுவர்சிதம். . மாத்ரு வர்க்க ப்ரதினிதியின் ப்ராஹ்மணரின் இடது தோளில் எள் கை மறித்து போடவும்.
அடுத்தது தாய் வழி அப்பாவும் அம்மாவும். மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே------------கோத்ரானாம் ( அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும். -------------சர்மணாம் ( அம்மாவின் அப்பா, அம்மா, , அம்மாவின் அப்பாவின் அப்பா, அம்மா, ;
அம்மாவின் அப்பாவின் தாத்தா, பாட்டி பெயர் சொல்லவும்.) வசு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ; மாது: ப்ரபிதா மஹானாம் இதமாஸனம். இரண்டு தர்பைகளை மாதாமஹ வர்க்க ப்ரதிநிதி ப்ராஹ்மணர் காலின் கீழ் போடவும்