Post by kgopalan90 on Sept 2, 2017 22:21:30 GMT 5.5
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:
பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்
தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸிம்மகதே/ கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி
பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
((மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்
.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச நூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை திருப்பி இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா: அசுரா: ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் ய ஈயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து
வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.
அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
.. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”
அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் (உங்கள் கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹப்ரபிதாமஹா:
…......…கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா: அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை
கூறவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீநாம்.
(அம்மா இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்) .............கோத்ரா:.............தா: ( அப்பாவின் அம்மா. அப்பாவின் பாட்டி அப்பாவின் கொள்ளுபாட்டி பெயர்கள் சொல்லவும்) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பிதாமஹி; பிது: பிதாமஹி; பிது: ப்ரபிதாமஹிநாம் ஆவாஹயாமி கறுப்பு எள்ளால் கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.
ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ
( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.கறுப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்ச்சத்தில் போடவும்.
காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச ; அஸ்மின் கூர்ச்சே
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூநாம் ச ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை மறித்து கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்இதமாஸனம் என்று சொல்லி மூன்று கட்டைபில்லை அடுத்த கூர்ச்சத்தில் வைக்கவும்.
ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்