Post by kgopalan90 on Sept 2, 2017 22:12:52 GMT 5.5
06-09-2017. யஜுர் உபாகர்மா.; மஹாளய பக்ஷம் ஆரம்பம்.மஹாளய தர்பணம்.
ஶ்ரீ ஹேவிளம்பி௵06-09-2017 முதல் 21-09-2017 முடிய.தினமும் செய்ய வேண்டியது..
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வ்ஸ்த்ரம் தரித்து மாத்யாநிகம் செய்து விட்டுதர்ப்பணம் செய்யவும்.
. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.
கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,
த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
.
ப்ராணாயாமம்:
ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:
வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ
சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய
விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே
பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்மத்யே ஹேவிளம்பி
நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே..வர்ஷருதெள …………சிம்ம.மாஸே……..க்ருஷ்ண பக்ஷே…06--9-2017 அன்று
ப்ரதமாயாம் புண்ய திதெள ஸெளம்ய….வாஸர யுக்தாயாம் சதபிஷங்………..நக்ஷத்ர யுக்தாயாம் த்ருதி யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)