Post by kgopalan90 on Sept 1, 2017 17:57:26 GMT 5.5
ஸ்தண்டிலம்=கும்ப ஸ்தாபநம்.
வேதிக்கு வடக்கில் ஒரு இலை போட்டு அதன் மேல் பச்சரிசி பரப்பி அஷ்டதள பத்மம் வரையவும்.. அதன் மேல் நூல் சுற்றிய கலசத்தில் ஜலம் நிரப்பி ஏலக்காய், பச்சை கர்பூரப்பொடி போட்டு கீழ் காணும் மந்திரங்களை உச்சரித்தவாறே வைக்கவும்.
ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமத: ஸுருசோ வேனஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
தர்பைகளால் கலசத்தை தொட்டவாறே பின் வரும் மந்திரங்களை சொல்க.
ஆபோவா இதகும் ஸர்வம் விஸ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப:பசவ ஆப: அன்னமாப: .அம்ருத்மாப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸீ ஆப: ஜ்யோதிகும்ஷி ஆப: யஜூகும்ஷீ ஆப: ஸத்யமாப: ஸர்வாதேவதா ஆப: பூர்புவஸ்ஸுவ: ஆப ஒம்.
கீழ் வரும் மந்திரங்களில் ப்ரணயதே என்று சொல்லும் போதெல்லாம் உத்தரணியால் ஜலம் எடுத்து கும்பத்தில் விடவும்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ: ரக்ஷ்ஸாம்-- அபஹத்யை அப: ப்ரணயதி; ஆபோ வை தேவானாம் ப்ரியந்தாம; தேவானாமேவ ப்ரியம் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய சுசகும் ஷமயதி;
இம் மந்திரங்களின் ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் கும்பத்திலுள்ள ஜலத்தை பவித்ரத்தினால் மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.
தேவோவ:--ஸவிதா---உத்புநாது-அச்சித்ரேண-பவித்ரேண-வஸோ:-ஸூர்யஸ்ய-ரஸ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதின: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே
.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே னுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதா ஹ்ரதா: ஆயாந்து மம ஸஹ குடும்பஸ்ய// தேவ பூஜார்த்தம்/ துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ததாசாஸ்தே;
யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: ஓம்பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி;அக்ஷதை போடவும்.
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ர பாத், ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட தஸாங்குலம் அஸ்மின் கும்பே வேதவ்யாஸம் ஸ பரிவாரம் த்யாயாமி. வருண ஸஹிதம் வேத வ்யாஸம் ஆவாஹயாமி.அக்ஷதை போடவும்.
வருண ஸஹிதம் வேத வ்யாஸாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; அக்ஷதை போடவும். பாத்யம் ஸமர்பயாமி; அர்க்கிய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும். அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;புஷ்பத்தால் ஜலத்தை தொட்டு ப்ரோக்ஷிக்கவும்.
ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; சந்தன கும்குமம்இடவும். அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: ஓம் தீர்த்த ராஜாய நம: ஓம் பச்சிமாதிபதயே நம: வருணாய நம:
ஓம் கேசவாய நம: ஓம் நாராயணய நம: ஒம் மாதவாய நம; ஒம். கோவிந்தாய நம: ஒம் விஷ்ணவே நம: ஓம் மதுசூதனாய நம:
ஒம். த்ரிவிக்ரமாய நம: ஓம் வாமனாய நம: ஓம் ஶ்ரீதராய நம: ஓம்.ஹ்ருஷீகேசாய நம: ஓம் பத்மநாபாய நம: ஓம். தாமோதராய நம: ஓம் வருண ஸஹித வேத வ்யாஸாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; அக்ஷதை போடவும்.நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
அஸ்மின் அத்யாய உபாகர்ம ஹோம கர்மணி ப்ருஹ்மாணம் த்வாம் வ்ருணே, ப்ருஹ்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.
ஜயாதி ஹோமம் முடிந்த பிறகு கும்பத்தை யதாஸ்தானம் செய்து கும்ப ஜலத்தை அனைவர் மீதும் ப்ரோக்ஷித்து உட்கொள்ள அளிக்கவும்.
;
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருண ஸஹித வேத வ்யாஸ மூர்தயே நம: ஆஸனாதி சோடஷோபசாரான் ஸமர்பயாமி. தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
நைவேத்யம் நிவேதயாமி, தாம்பூலம் ஸமர்பயாமி. ( அப்பம்,, சுண்டல், தேங்காய், வெற்றிலை, பாக்கு.வாழைப்பழம் நைவேத்யம் செய்யவும்.)
கற்பூர் நீராஜனம் ஸமர்பயாமி. மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி .ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. ஸமஸ்தோபசாரான் ஸமர்பயாமி.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
யஜ்ஞேன யஜ்ஞ-மயஜந்த தேவா: தானி தர்மானி ப்ரதமாந்யாஸன் தேஹ நாகம் மஹிமாநஸ்ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா: இதை சொல்லி நமஸ்காரம் செய்யவும்.
அஸ்மாத் கும்பாத் ஆவாஹிதம் வேதவ்யாஸம் வருணம் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..