Post by kgopalan90 on Aug 30, 2017 13:57:22 GMT 5.5
6-9-2017. yajur vedam- aapasthampa soothram.
SAMITHADHANAM.
ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;
கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்
விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது
தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.
ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.
ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.
அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.
பிறகு எதிரில் ஒரு வரட்டியில்(எருவாமுட்டை) அக்னியை எடுத்து வைத்து கொண்டு அதில் ஒரு சமித்தை வைத்து விஸிரியால்/ஊது குழலால் ஊதி ஜ்வாலை வரும்படி செய்து மந்த்திரத்தை கூற வேண்டும். அல்லது
வரட்டி மேல் கற்பூரம் வைத்து சிராய் தூள் வைத்து பற்ற வைக்கவும். மந்திரம் சொல்லவும்.
பரித்வாக்னே பரிம்ருஜாமி ஆயுஷாச தனேன ச ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம்; ஸூவீரோ வீரை: ஸுவர்ச்சா வர்ச்சஸா ஸூபோஷ: போஷை: ஸூக்ருஹோக்ருஹை: சுபதி: பத்யா: ஸுமேதா மேதயா ஸுப்ருஹ்மா ப்ரம்மசாரிபிஹி.
நான்கு புறமும் அக்னியை கூட்டுவது போல் பாவனை செய்து தேவஸவிதஹ ப்ரஸுவஹ என்று அக்னியை ப்ரதக்ஷிணமாக ஜலத்தினால் பரிஷேசனம் செய்ய வேண்டும்.
பிறகு ஸ்வாஹா என்கும் போது கிழக்கு நுனி யாக ஜ்வலிக்கும் அக்னியில் ஒவ்வொன்றாக ஹோமம் செய்ய வேண்டும்.
1. அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே யதா த்வமக்னே ஸமிதா ஸமித்யஸே ஏவம்மாம் ஆயுஷா வர்ச்சஸா ஸந்யா மேதயா ப்ரஜயா பஸுபிஹி ப்ரஹ்ம வர்ச்சஸேன அன்னாத்யேந ஸமேதய ஸ்வஹா.
2. ஏதோஸி ஏதீஷீமஹி ஸ்வாஹா.
3. ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
4. தேஜோஸி தேஜோமயீ தேஹீ ஸ்வாஹா.
5. அபோ அத்ய அன்வ சாரிஷகும் ரஸேந ஸமஸ் ருக்ஷ்மஹி பயஸ்வான் அக்ன ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ வர்சஸா ஸ்வாஹா.
6. ஸம்மாக்னே வர்சஸா ஸ்ருஜ ப்ரஜயாச த நேன ச ஸ்வாஹா.
7. வித்யுந்மே அஸ்ய தேவா: இந்த்ரோ வித்யாத் ஸஹரிஷிபி: ஸ்வாஹா.
8. அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா.
9. த்யாவா ப்ருத்வீப்யாகும் ஸ்வாஹா.
10. ஏஷாதே அக்னே ஸமித்தயா வர்தஸ்வச ஆப்யாயஸ்வ ச தயாஹம் வர்தமானோ பூயாஸம் ஆப்யாய மானஸ்ச ஸ்வாஹா
11. யோமாக்னே பாகினகும் ஸந்தம் அதாபாகம் சிகீர்ஷதி அ பாகமக்னே தங்குரு மாமக்னே பாகினம் குரு ஸ்வாஹா..
12. ஸமிதம் ஆதாய ---அக்னே ஸர்வ வ்ரத :பூயாசகும் ஸ்வாஹா.
மறுபடியும் ஜலத்தை ப்ரதக்ஷிணமாக தேவ ஸவித: ப்ராஸாவீ: என்று பரிசேஷனம் செய்யவும். ஒரு சமித்தை ஸ்வாஹா என்று சொல்லி அக்னியில் வைத்து அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று பின் வரும் மந்த்ரத்தை கூற வேண்டும்
. யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்
மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது. அக்னயே நமஹ;
மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண அபிவாதயே.நமஸ்காரம்.
பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது
மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: நமஸா விதேமதே என்று சொல்லவும் குழைத்தபஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளும் போது
மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).
பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.
ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.
பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி வலது கையில் சிறிது ஜலம் எடுத்துக்கொண்டு நுனி விரல் வழியாக கீழே விடவும்.
ஓம் தத்சத் ப்ருஹ்மார்ப்பனமஸ்து என்று சொல்லவும். ஆசமனம் செய்யவும்.