Post by radha on Jul 30, 2017 14:47:17 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Saanu Puthiran இன் இடுகையை Radha Krishnan பகிர்ந்துள்ளார்.
6 நிமிடங்கள் ·
Saanu Puthiran
23 மணிநேரம் ·
பெரியவா சரணம்.
ஆகஸ்ட் 7 ம் தேதி திங்கட்கிழமை (சூடாமணி) சந்த்ர க்ரஹண நாள்.
சந்த்ர க்ரஹண ஆரம்ப காலம் இரவு 22 .52 அதாவது பின் இரவு 10.52.
க்ரஹணம் விட ஆரம்பிக்கும் நேரம் இரவு 23.50 அதாவது பின் இரவு 11.50
க்ரஹண மோக்ஷம் மறுநாள் ஆகஸ்ட் 8 ம் தேதி காலை 00.48
தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம்
ஆகஸ்ட் 7 ம்தேதி பின்னிரவு 23.50 அதாவது பின் இரவு 11.50க்கு மேல் ஆகஸ்ட் 8 ம் தேதி 00.45 க்குள் காலை 00.45 க்குள்
தர்பணம் செய்பவர்கள் க்ரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும்
உத்ராடம் திருவோணம் அவிட்டம் ரோஹிணி ஹஸ்தம் இந்த நக்ஷத்ரத்தை உடையவர்கள் சாந்தி செய்து கொள்ள வேண்டும்
அனைவரும் க்ரஹண நேரத்தில் மந்த்ர ஜபம் செய்வது நல்லது அது 100 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது. கிரஹண காலத்தில் சஹஸ்ர காயத்ரீ ஜபம் செய்வோமானால் லக்ஷ ஜபம் செய்த புண்ணியமாம். உபனயனம் ஆனவர்கள் கட்டாயம் ஜபித்து பலன் அடையலாமே!
திங்கட்கிழமையுடன் கூடிய பௌர்ணமியன்று க்ரஹணம் நேருவதால் இதற்க்கு சூடாமணி க்ரஹணம் என்று பெயர். இந்த நாளில்.ஜபம் செய்தால் 1000 மடங்கு பலனாம். எனவே ஒரு சஹஸ்ரம் செய்தோமானால் பத்து லக்ஷம் உரு-க்கு ஒப்பாகும். தவறாமல்.ஆன்மீக அன்பர்கள் பலன் அடைய வேண்டும் என வேண்டுகிறேன்.
ஆகஸ்ட் 7 ம் தேதி திங்கட்கிழமை மத்யம் 12 மணிக்குள் போஜனம் செய்ய வேண்டும்
குழந்தைகளும் கர்ப்பிணிகளும் வ்யாதியஸ்தர்களும் க்ரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும்
இக் கிரஹண புண்ய காலத்தில்
நதி ஸ்நானம் ஸமுத்ரஸ்நானம் தடாகஸ்நானம் மிக விசேஷம்
பெரியவா கடாக்ஷம்.பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM