Post by kgopalan90 on Apr 30, 2017 14:51:03 GMT 5.5
நாந்தீ==அப்யுதய ச்ராத்தம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.. ஓம் பூ: =+++++பூர்புவஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த்த +++++++ப்ரீத்யர்த்தம் ---------நக்ஷத்ரே---------ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய ------------கர்மாங்கம் ஆப்யுதயிகம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.. அப உப ஸ்பர்ஸ்ய.
----------------நக்ஷத்ரே ………………..ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய --------------கர்மாங்க
பூதே அஸ்மின் ஆப்யுதயுகே ஸத்ய வஸு ஸம்ஜ்ஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் இதமாசனம். ஸ்வாஹா நம; இயஞ் ச வ்ருத்தி;
இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.
அஸ்மின் ஆப்யுதயுகே ப்ரபிதாமஹி -பிதாமஹி- மாத்ருணாம் நாந்தீமுகீணாம் இதமாஸனம். ஸ்வாஹா நம இயஞ்ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.
அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ-பிதாமஹ-பித்ரூணாம் நாந்தி முகானாம் இதமாஸனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.
அஸ்மின் ஆப்யுதயிகே ஸபத்நீ க –மாது: ப்ரபிதாமஹ; மாது: பிதாமஹ--
மாதாமஹானாம் நாந்தி முகானாம் இதம் ஆசனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.
அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இதமாஸனம். இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.
ஸ தேவா: நாந்திமுகா: பிதர: அமீ வோ கந்தாஹா: இமாணி புஷ்பானி. ஸகலாராதனை: ஸ்வர்சிதம்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ஸத்ய வஸு –ஸம்ஜ்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் (ஆமம்)ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சத்ய வஸு சம்ஜ்ஞகேப்ய; விஷ்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம; இம்மாத்ரி இருவர்க்கும்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷ்திரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ருப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயச்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ, பிதாமஹ. பித்ரூணாம் நாந்தி முகாணாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹ, பிதாமஹ பித்ருப்யஹ ஸம்ப்ரத. தே நம: ந மம.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்த்ரே அமுக ராஸெள ஜாதஸ்ய +++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுத்யிகே ஸ பத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ மாதாமஹேப்ய: நாந்தி முகாணாம், த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம்,ஸ தாம்பூலம் ஸபத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ ,மாதா மஹேப்ய: நாந்தி முகேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்திரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய சம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ: த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தாம்பூலம், ஸ தக்ஷிணாகம் அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ஸம்ப்ரததே நம: ந மம இம்மாதிரெ இருவருக்கும் சொல்லவும்.
மயா ஹிரண்யேன க்ருதம் ஆப்யுதயிகம் ஸம்பன்னம். (ஸுஸம்பன்னம்).
இடா தே வஹூ-மனுயக்ஞனீர் ப்ருஹஸ்பதி; உக்தாமதானி சகும் ஷிசத் வி\ஸ்வே தேவா: ஸூக்த வாச: ப்ருத்வி மாத: -மாமா ஹிகும்சீர் மது மனிஷ்யே =மது ஜனிஷ்யே –மது வக்ஷ்யாமி, மது வதிஷ்யே மதுமதீம் தேவேப்ய: -வாசமுத்யாசகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவ அவந்து சோபாயை பிதரோ அனுமதந்து.
இட ஏஹி,-அதித ஏஹி- ஸரஸ்வத்யேஹி. ஷோபனம் ஷோபனம். மனஸ்ஸமாதீயதாம்(ப்ரஸீதந்து பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம ஶ்ரீரஸ்த்விதிபவந்தோ ப்ருவந்து. (அஸ்து ஶ்ரீ. புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (புண்யாஹம்).)
ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமபோஸத்ய- மித்ரம் தேவம் மித்ர தேயம் நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீர: . (தீர்காயுஷ்யமஸ்து) நம: ஸதஸே+++++ப்ருதிவ்யை. ஆசீர்வாதம்.
புன்யாஹ வாசனம் ஜபம் செய்யவும்.
பிறகு வடக்கு நோக்கி மூண்று கோடுகள் வரைக.
யோ ருத்ர: அக்நெள –யோ அப்ஸு –ய ஓஷதீஷு. யோ ருத்ர: விஷ்வா –புவணா- ஆவிவேச. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.(நடுக்கோடு). ஜலத்தில் கையை தொடவும்.
இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூரே.
(மேல் கோடு).
இந்த்ரம் விச்வா –அவீவ்ருதந்சமுத்ர வ்யசஸம் கிர: ரதீதமம் –ரதீனாம்-வாஜானாம்-ஸத் பதிம் பதிம்.( கீழ் கோடு).
ப்ரஹ்மஜஜ்ஞானம் என்ற மந்திரம் சொல்லி கும்பத்தை வைக்கவும்.கும்பத்தின் மேல் காயத்ரீ மந்திரத்தால் குறுக்காக வடக்கு முனையாக பவித்ரத்தை வைக்கவும். ஒம். பூர்புவஸ்ஸுவஹ என்ற வ்யாஹ்ருதியை ஜபித்து சுத்த ஜலத்தால் கும்பத்தை நிரப்பவும்.பின் வரும் மந்திரத்தை ஜபிக்கவும்.
கும்ப ஜலத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
ஆபோ வா இதகும் சர்வம் விச்வா பூதான்யாப: ப்ராணா வா ஆப: பசவ ஆப: அன்னமாப: அம்ருதம் ஆப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்நாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: -யஜூகும்ஷ்யாப: -சத்யமாப|: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸுவராப-ஒம்.
அப்: ப்ரணயதி. ஷ்ரத்தா வா ஆப: ஷ்ரத்தாம் ஏவாரப்ய: -ப்ரணீய-ப்ரசரதி. . அப: ப்ரணயதி. யஜ்ஞோ வை ஆப: யஜ்ஞம்-ஏவாரப்ய –ப்ரணிய ப்ரசரதி.
அப: ப்ரணயதி. வஜ்ரோ வை ஆப: வஜ்ரமேவ-ப்ராத்ருவ்யேப்ப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணிய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ரக்ஷோக்னி: ரக்ஷசாம் அபஹத்யை. அப: ப்ரணயதி. ஆபோவை தேவானாம் –ப்ரியம்-தாம.தேவானாமேவ –ப்ரியம் தாம ப்ரணிய ப்ரசரதி. அப;ப்ரணயதி
. ஆபோவை ஸர்வா தேவதா: . தேவதா ஏவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ஷாந்தா: ஷாந்தாபி: -ஏவாஸ்ய சுகம் –சமயதி. (இங்ஙனம் ஜபம்).
இந்த மந்திரத்தை சொல்லி மும்முறை சுத்தி செய்க.
தேவோவ: ஸவிதா-உத்புநாது. அச்சித்ரேண-பவித்ரேண. வஸோ ஸூர்யஸ்ய ரஸ்மிபி:
ஸஹி ரத்னானி தாசுஷே ஸுவாதி-ஸவிதா பக: தம்பாகம் சித்ரமீமஹே. ( கும்பத்தில் ரத்னம் சேர்க்கவும்).
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்சாக்ரை ராக்ஷஸான் கோரான் ச்சிந்தி கர்ம விகாதின: த்வாமர்ப்பயாமி கும்பேஸ்மின் ஸபல்யம் குரு கர்மணி.
மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: சாகாயா: பல்லவத்வச:
யுஷ்மான் கும்பே த்வர்ப்ப்யாமி ஸர்வ தோஷாபனுத் தயே.
தேங்காய் வைக்க: நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மத. சிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாஞ்ச மே நுத.
ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதாஹ்ரதா: ஆயாந்து மம சாந்த்யர்த்தம் துரித-க்ஷய காரகா:
இமம் மே வருண:ஸ்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாம வஸ்யு ராசகே தத்வாயாமி ப்ரஹ்மண வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பி: அஹேட மானோ வருணே இஹபோதி உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ.
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதீம் வருணம் த்யாயாமி. . வருணம் ஆவாஹயாமி. வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி. பாத்யம் சமர்பயாமி, அர்க்யம் சமர்பயாமி. ஆசமணீயம் சமர்பயாமி .
ஸ்நானம்; வஸ்த்ரம். உபவீதம். ஆபரணம் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. அக்ஷதான் சமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுரூபிணே நம: அபாம் பதயே நம: மகர வாஹனாய நம: ஜலாதிபதயே நம: பாசஹஸ்தாய நம: வருணாய நம: .தூபம், தீபம், நைவேத்யம். தாம்பூலம். ஸுவர்ண புஷ்பம், மந்திர புஷ்பம், ஸமஸ்தோபசாரான் சமர்பயாமி. கற்பூரம் காட்டி பூஜையை முடிக்கவும்.
கும்பத்திற்கு வடக்கு திக்கில் அரிசி போட்டு அதன் மேல் மஞ்சள், சந்தனம் பூசிய சரடு வைக்க வேண்டும்.
ப்ரதி ஸர மந்த்ர ஜபம்.:--அஸ்மின் ப்ரதிசர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே.என ப்ராஹ்மணர்களை வரிக்கவும்.
ப்ரதி ஸர மந்த்ர ஜபம் குருத்வம். ( வயம் குர்ம.
அன்ன ப்ராஸ்னம்.
தயிர், தேன், நெய் அன்னம் கலவை தயாரித்து,
பூரபாம் த்வெளஷதினாம் ரஸம் ப்ராசயாமி சிவாஸ்த ஆப: ஓஷதய: ஸந்து அநமீவாஸ்த ஆப ஓஷதய: :ஸந்து --------------சர்மன்.
புவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.
ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய: ஸந்து-----------சர்மன்.
பூர்புவஸ்ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.
(ஹவிஸ்ஸை ஊட்டி முகத்தை துடைத்து விடவும்.
அன்ன ப்ராஸ்ன முஹூர்த்த: ஸுமுஹூர்தோஸ்து
othi ituthal, aasirvaatham. haarathy