Post by kgopalan90 on Apr 30, 2017 14:42:04 GMT 5.5
அன்ன ப்ராஸனம்.
ஆறாவது அல்லது எட்டாம் மாதம் சாதம் ஊட்டலாம். கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்து கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு விக்னேஸ்வர பூஜை ஆரம்பிக்கவும்.
அனுக்ஞை; ஓம் நமஸ்ஸதஸே நமஸ் ஸதஸஸ்பதயே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஓம் சர்வேப்யோ ப்ராஹ்மனேப்யஹ; ப்ராஹ்மனர்களுக்கு அக்ஷதை போட்டு
\அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் யத்கிஞ்சித் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ரித்ய.
தக்ஷிணை கொடுத்து அத்ய கரிஷ்ய மானஹ: ----------------கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்கிரஹாண (யோக்கியதா ஸித்திரஸ்து).
விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை
சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே.
.
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே
..
ப்ராணாயாமம்.
மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே
சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே ……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
ஜாதம் குமாரம் அன்ன ப்ராஸ்னம் ஸம்ஸ்கரிஷ்யாமி.
கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.
அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.
விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.
க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:
தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
ப்ரதி ஸர பந்தம்.==கங்கண தாரணம்.: ஆண்களுக்கு அன்னப்ராஸனம், குடுமி வைத்தல், (செளளம்) உபநயனம், ஸமாவர்த்தனம், விவாஹம் முதலிய காலங்களிலும், பெண்களுக்கு அன்னப்ராசனம், விவாஹம், பும்சவனம், சீமந்தம். முத்லிய காலங்களிலும் இது செய்வது சம்ப்ரதாயம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.
ப்ராணாயாமம். சங்கல்பம். மமோபாத்த ஸமஸ்த்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் -----------நக்ஷதிரே --------ராசெள ஜாதஸ்ய ---------சர்மண:
அஸ்ய குமாரஸ்ய அன்னப்ராசன கர்மாங்கம் ப்ரதிசரபந்த கர்ம கரிஷ்யே. அபௌபஸ்பர்சியா==ஜலம் தொடவும்.
கும்ப ஸ்தாபனம்: பசுவின் சாணியால் மெழுக பெற்ற சதுரமான தரையில் நெல்லை (கோதுமை) பரப்பி அதன் மேல் இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கீழே கண்ட மந்திரங்களால் கிழ்க்கு நோக்கி மூண்று கோடுகள் வரைய வேண்டும்.
ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸ்ருச- வேன ஆவ: ஸ புத்த்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
(நடுக்கோடு).
நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் –ஹ்ருதாவேநந்த:- அப்யசக்ஷத –த்வா. . ஹிரண்ய பக்ஷம்-வருணஸ்ய தூதம் –யமஸ்ய யோநெள சகுனம்-புரண்யும்.
(வலது கோடு).
ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. (இடது கோடு).
அன்ன ப்ராஸ்னம் தொடர்கிறது.
ப்ரதிஸர மந்த்ர ஜபம்.
ஒம். பூ: தத் ஸவிதுர் வரேண்யம். ஓம். புவ: பர்கோ தேவஸ்யா தீமஹி
ஒம்.ஸுவ: தியோ யோ ந: ப்ரசோதயாத். ஒம்.பூர்புவஸுவ: ஸவிதுர் வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீ மஹீ. தியோ யோந: ப்ரசோதயாத்.
ததிக்ரா விண்ண; அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின:
ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத்
ஆபோஹிஷ்டா மயோபுவ: தா ந ஊர்ஜ்ஜே ததாதன:
மஹேரணாய சக்ஷஸே யோ வ சிவதமோ ரஸ:
தஸ்ய பாஜயத இஹ ந:உசதீரிவ மாதர:
தஸ்மா அரங்கமா மவோ யஸ்ய க்ஷயாய ஜிந்வத:
ஆபோ ஜனயதா ச ந:
ஹிரண்ய வர்ணா; கசய: பாவகா யாஸுஜாத: கச்யபோ யாஸ்விந்த்ர:
அக்னிம் யா கர்பம் ததிரே விரூபாஸ்தாநஆபச் சக்கும்ஸ்யோனா பவந்து.
யாஸாகும் ராஜா வருணோ யாதி மத்யே ஸ்த்யாந்ருதே அவபச்யன் ஜனானாம். மதுச்சுதச் சுசயோ யா: பாவகா: தா ந ஆபச் சக்கும் ஸ்யோனா பவந்து.
ஷிவேன மா சக்ஷுஸா பச்யதாப: சிவயா தநுவோப ஸ்ப்ருசத த்வசம் மே.
ஸர்வாகும் அக்னீகும் ரப்ஸுஷதோ ஹுவே மயி வர்ச்சோ பலம் ஓஜோ நிதத்த.
பவமானம்: பவமான: ஸுவர்ஜன: பவித்ரேண விசர்ஷணி: ய: போதா ஸ புநாதுமா . புந்ந்து மா தேவ ஜனா: புந்ந்து மனவோ தியா. புஎஅஎது விஸ்வ ஆயவ: ஸாதவேத: பவித்ரவத். பவித்ரேண புநாஹி மா.
சுக்ரேண தேவ தீத்யத். அக்னே க்ரத்வா க்ரதூகும் ரனு; யத்தே பவித்ர மார்ச்சிஷி. அக்னே
விதத மந்த்ரா. ப்ருஹ்ம தேன புநீமஹே . உபாப்யாம் தேவ சவித: பவித்ரேண சவேன ச இதம் ப்ருஹ்ம புநீ மஹே. வைஷ்வ தேவி புநதீதேவ்யாகாத்.யஸ்யை பஹ்வீ ஸ்தனுவோவீதப்ருஷ்ட்டா: தயா மதந்தச் சத மாத்யே ஷூ. வயக்கும் ஸ்யாம பத்யோ ரயீணாம்.
வைச்வானரோ ரச்மிபிர் மா புநாது. வாத: ப்ராணேனேஷிரோ மயோ புவ:
த்யாவா ப்ருத்வீ பயஸா பயோபி: ருதாவரீ யஜ்ஞியே ன புநீதாம்.
ப்ருஹத் பி: ஸவித ஸ்த்ருபி: வர்ஷிஷ்டைர் தேவமன்வபி:;அக்னே தக்ஷை: புநாஹி மா;
யே ந தேவா அபனுத யேநா போ திவ்யங்கச: தேந திவ்யேன ப்ரஹ்மனா. இதம் ப்ரஹ்ம புனீமஹே.
ய: பாவமானீ ரத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
சர்வகும் ஸ பூத மச்னாதி. ஸ்வதிதம் மாதரிச்வனா.
பாவமானீர் யோ அத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
தஸ்மை ஸரஸ்வதி து ஹே. க்ஷீரகும் ஸர்ப்பிர் மதூதகும்.
பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி பயஸ்வதீ:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ: ப்ராஹ்மணே ஷ்வம்ருதகும் ஹிதம்
பாவமானீர் திசந்து ந: இமம் லோகம் அதோ அமும்
காமான் ஸமர்த்தயந்து ந: தேவீர் தேவை: ஸமாப்ருதா:
பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி க்ருதச்சுத:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ; ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம்
யே ந தேவா: பவித்ரேண. ஆத்மானம் புநதே ஸதா
தேந ஸஹஸ்ரதாரேண பாவமான்ய: புநாது மா.
ப்ராஜாபத்யம் பவித்ரம். ச்தோத்யாமகும் ஹிரண்மயம்
தேந ப்ருஹ்ம விதோ வயம் . பூதம் ப்ருஹ்ம புநீமஹே.
இந்த்ர:ஸுநீதி சஹ மா புநாது. ஸோம :ஸ்வஸ்த்யா வருண: ஸமீச்யா
யமோராஜா ப்ரும்ருணாபி: புநாது மா.
ஜாதவேதா மோர்ஜயந்த்யா புநாது. பூர்புவஸ்ஸுவ: தச்சம் யோ ரா வ்ருணீமஹே. காதும் யஜ்ஞாயா.காதும் யஜ்ஞபதயே. தைவீ: ஸ்வஸ்தீரஸ்துந : ஸ்வஸ்திர் மாநுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் , சந்நோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே.
வருண ஸூக்தம்,ஶ்ரீ ருத்ர ஸூக்தம்; ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம். ஶ்ரீ ஸூக்தம். ஶ்ரீ லக்ஷ்மீ காயத்ரீ. ஶ்ரீ மஹா லக்ஷ்மி காயத்ரி. முழுவதும் சொல்லவும்.
நமோ ப்ருஹ்மணே நமோஸ்து அக்னயே நம; ப்ருத்வ்யை நமோவாசே நமோ வாசஸ்பதயே . நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.என்று மூண்று தடவை ஜபிக்கவும்.
வருணனை யதாஸ்தானம் செய்யவும்.
த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வா ருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத். என்ற மந்திரத்தால் விபூதியால் மூன்று முறை தடவவும்.
ஸுரபிமதி மந்திரத்தாலும் அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்திரத்தை ப்ரோக்ஷிக்கவும்.
அக்னி ராயுஷ்மான் ஸ வனஸ்பதி ராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. ஸோம ஆயுஷ்மான் ஸ ஓஷதி பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.
யக்ஞ ஆயுஷ்மான் ஸதக்ஷிணா பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.ப்ரம்ஹாயுஷ் மத்தத் ப்ராஹ்மணை ராயுஷ்மத்தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.
தேவா ஆயுஷ்மந்த ஸதே அம்ருதேன ஆயுஷ்மந்த: தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. என ஸுத்ரத்தை கையால் தொட்டு தேங்காய் வெற்றிலை, பாக்கு, பழம், அக்ஷதை கையில் வைத்து ஆணுக்கு வலது கையில் பெண்ணுக்கு இடது கையிலும்
ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷீணியம் த்ருஷ்டுபெளஜ: சுபிதம் உக்ரவீர்யம். இந்த்ரஸ்தோமேன பஞ்சதஸேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷா. என மந்திரம் கூறி ஸூத்ரத்தை கட்டி சந்தனம் குங்குமம் வைக்கவும்.
யோ ப்ருஹ்ம முதலிய மந்திரங்களால் மந்தரித்த வீபூதியை தரித்துக்கொண்டு ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
சிலர் புருஷர்களுக்கு விச்வேத்தாதே சவனேஷு ச்வாத்ய யா ச கர்மா இந்த்ர சுந்ததே பாராவாரம் யத்குரு ஸம்ப்ருதம் வ: ஸ்பாவிநோத பவதபாய ரிஷிபந்தவே. என மந்திரம் கூறி கையில் கட்டுகிறார்கள்.
இந்த கருமம் முடியும் நாளன்று மாலையில் கையில் கட்டியிருந்த சரட்டை ஒம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஒம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி அவிழ்த்து குளத்திலோ நதியிலோ நீரில் போட்டு விடவும்..