Post by kgopalan90 on Apr 30, 2017 14:30:27 GMT 5.5
யாத்ரா தானம் இரவில் செய்ய நேரிடும் போது இரவில் செய்யலாம். ஆகாரம் புஜித்தவுடன் ஸ்நானம் செய்யக்கூடாது என்பது பொது விதி. விஷேச விதி: புத்ரன் பிறந்த செய்தி கேட்டவுடன் புஜித்து இருந்தாலும் ஸ்நானம் செய்யலாம்.
இரவில் வீட்டில் ஸ்நானம் செய்ய நேரிட்டால் பகலில் எடுத்து வைத்த ஜலத்தில் – தங்க மோதிரத்தை போட்டு அல்லது தங்கத்திலான செயின். ப்ரேஸ் லெட் போட்டு அக்னி எதிரில் (தீபம்) குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்யவும்.
தங்கம், பசு, பூமி, தான்யம் வெல்லம். எள்ளு. வஸ்த்ரம் முதலியன தானம் செய்யலாம்.. தொப்புள் கொடி அறுக்கும் வரை தீட்டில்லை. .தானம் கொடுப்பது வாங்குவது பாபமல்ல.
தற் காலத்தில் பதினொன்றாம் நாள் தானம் செய்ய முடியும்.. ராதாக்ருஷ்ன சாஸ்த்ரிகள் எழுதிய தர்ம சாஸ்த்ரம் புத்தகத்தில் அன்று முழுவதும் தந்தைக்கு பிறப்பு தீட்டில்லை என்கிறார்.
குழந்தை பிறந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் குழந்தைக்கு தங்க, வெள்ளி காப்பு இடுவார்கள். . பதினோராம் நாளிலாவது காப்பு போடவும்.
இந்த ஜாத கர்மா அங்கமாக ஒரு நாந்தி ஸ்ராத்தம் செய்து புண்யாஹ வசனம். அக்ஷதை ஆசீர்வாததுடன் ஜாத கர்மா பூர்த்தியாகும். பதினோறாம் நாள் ஜாத கர்ம. நாமகரணம், தொட்டில் இடுதல் பெயர் இடுதல் செய்யவும்.
நாம கரணம்: குழந்தை பிறந்த நக்ஷத்திரம் , ராசி கூறி, இதற்கு நாமா வைக்கிறேன் என ஸங்கல்பம் செய்து புண்யாஹ வசனம் செய்யவேண்டும்.
கும்பத்தில் வருணனை ஆவாஹனம் செய்து பதினாறு உபசார பூஜை செய்ய வேண்டும்.
கிரஹ ப்ரீதி செய்ய வேண்டும். நாமகரண கர்மாவுக்கு அங்கமாக நாந்தி ஸ்ராத்தம், இதன் அங்கமாக புண்யாஹவசனம் செய்ய வேண்டும் .ஒரே
நாளில் ஜாத கர்மா , நாம கரணம் செய்வதால் ஒரு தடவை நாந்தி ச்ராத்தம் செய்தால் போதும். .ஆபஸ்தம்ப ஸூத்ர காரர் நாம கரணம் முதலே நாந்தி செய்வர். மற்ற ஸூத்ர காரர் ஜாத கர்ம முதலே நாந்தி செய்வர்..
நாம கரண கர்மாவிற்கு புண்யாஹத்தை தாங்கள் கூறுங்கள் என மூண்று முறை சொல்லவும். இந்த கர்மாவிற்கு ஸ்வஸ்தி கூறுங்கள் என வேண்டுகிறோம். நீ நாராயண சர்மா என கூறி நாராயண சர்மாவிற்கு
ஸ்வஸ்தி கூறுங்கள் என ப்ராமணர்களை இரு முறை கேட்கவும். ரித்திம்—செழிப்பை நீங்கள் கூறுங்கள் என மூண்று முறை கூற வேண்டும்.. மற்றவை ஸாமான்ய புண்யாஹவசனம் போல செய்யவும்.
வீட்டில் மரண தீட்டு எற்பட்டிருந்தால் அந்த தீட்டு கழிந்த பின் ஜாத கர்மம் செய்யலாம். வீட்டில் வேறு குழந்தை முன்னதாக பிறந்து பிறப்பு தீட்டிருந்தால் தனக்கு புத்ரன் பிறந்ததும் ஜாதகர்மா செய்யலாம்.
தொட்டில் போடுவது: குழந்தை பிறந்த 12, 15, 32 வது நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குழந்தையை தொட்டிலில் போட வேண்டும். குழந்தைக்கு அனுகூலமான நக்ஷத்திரதன்று
ராகு காலம், யமகண்டம், த்யாஜ்யம் இல்லாத வேளையில் நல்ல வேளயில் தொட்டிலில் போட வேண்டும். .தற்போது பதினோறாம் நாள் மாலையில் தொட்டிலில் போடுகிறார்கள்.
மூண்றாம் மாதம் முதல் குழந்தை மேல் சூரிய ஒளி படலாம். நான்காம் மாதம் முதல் சந்திர ஒளி படலாம்.... குழந்தைக்கு பல் முளைத்ததும் அல்லது தானே தாயின் மடியில் ஏறி இறங்க தெரிந்ததும்
ஊசியில் பட்டு நூலை கோர்த்து காது குத்தலாம். தற்போது முதல் அப்த பூர்த்தியில் தங்கத்தினாலான அணியால் காது குத்துகின்றனர்.
அன்ன ப்ராஸ்னம்: ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் நல்ல நாளில் தயிர் , தேன், நெய் சேர்ந்த அன்னத்தை முதன் முறையாக சாப்பிட செய்வது வழக்கம்.
.குல தெய்வ சந்நதியில் காது குத்துவதும் அன்ன ப்ராஸ்னம் செய்யும் வழக்கமும் உண்டு. அப்த பூர்தியின் போது இதனை மந்த்ர பூர்வமாக செய்கின்றனர் இப்போது.
ஆறாவது மாதத்தில் செய்ய வேண்டியது அன்ன ப்ராஸ்னம். நல்ல நாள் பார்த்து விக்னேஸ்வர பூஜை செய்து ஸங்கல்பம் செய்து முதலில் ப்ரதிஸரபந்தம் எனும் கங்கண தாரணம் குழந்தைக்கு செய்ய வேண்டும்.
உடனே நாந்தி ஸ்ராத்தம். இதன் அங்கம் புண்யாஹ வசனம் . நவகிரஹ ப்ரீதி. அன்ன ப்ராஸ்ன ஸங்கல்பம் செய்து அன்னத்தில் தயிர், தேன், நெய் கலந்து நான்கு மந்திரங்கள் கூறி ஒரு முறை ஊட்ட வேண்டும். .பிறகு வாத்தியார் தக்ஷிணை ஆசீர்வாதம். ஆரத்தி எடுத்து முடிக்க வேண்டும்.. .
அப்த பூர்த்தி : குழந்தை பிறந்த மாதத்தின் பிறந்த நக்ஷத்திரதின் போது ஆண்டு நிறைவு கொண்டாட வேண்டும். .ஆயுஷ்ய ஸூக்த ஹோமம். நவகிரஹ வழிபாடும் செய்வர்.
குழந்தை பிறந்த பதினோராம் நாள் ஜாத கர்மா, நாமகரணம். தொட்டிலில் இடுதல், செய்வதற்க்கு நாள் பார்க்க வேண்டாம்…
தொட்டிலில் குழந்தையை விடுதல் : ரோஹிணி. புனர்பூசம். பூசம். உத்ரம். உத்ராடம். திருவோனம். அவிட்டம், சதயம். உத்திரட்டாதி, ஆகிய நக்ஷதிரங்களில் துதியை, த்ருதியை, பஞ்சமி. ச்ஷ்டி, சப்தமி. தசமி. ஏகாதசி, த்வாதசி. த்ரயோதசி. ஆகிய திதிகளில், சுபர் பார்த்த லக்னம். . லக்னதிலிருந்து எட்டாமிடம் சுத்தம் பகலில் இரு நட்சத்திரம் அல்லது திதி சேரும் தினம் கூடாது.
காது குத்துதல்.: அப்த பூர்த்தி அன்று நாள் பார்க்க வேண்டாம்…
மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்ரை, உத்ராடம், திருவோணம், அவிட்டம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷதிரங்கள். துதியை; த்ருதியை. பஞ்சமி. சஷ்டி. ஸப்தமி. த்வாதசி. த்ரயோதசி, ஆகிய திதிகள்;
ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுஸ், மீனம் சால சிறந்தது. மேஷம், மகரம் பரவாயில்லை. லக்னத்திலிருந்து எட்டாம் இடம் சுத்தம். பகலில் இரு நக்ஷத்திரம் அல்லது திதி சேரும் தினம் கூடாது..
பதினோராம் நாள் ப்ரசவித்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்வித்து சாம்பிராணி புகை போடவும்.. பஞ்க கவ்யம் சாப்பிட வேண்டும்.
பதினோராம் நாள் விதை தான புண்யாஹ வசனம், காப்பு இடுதல். தொட்டிலில் இடுதல். பேரிடுதல்.. நாமகரணம். ஜாத கர்மா. இவைகள் செய்யபடுகின்றன.. பெண் வீட்டில் நடக்கும்.
பிள்ளை வீட்டாருக்கு முன்பே தெரியபடுத்தவும். கூப்பிட வேண்டும்..
பெண்ணின் பெற்றோர்கள் கொடுக்க வேண்டியது.: தாயார், தகப்பனார், குழந்தைக்கு வேட்டி, சேலை, சட்டை. பருப்பு தேங்காய், காப்பரிசி,கட்டிபருப்பு, மாலை, தொடுத்த புஷ்பம், உதிரி புஷ்பம், சக்கரை, கல்கண்டு, வெற்றிலை, பாக்கு, பழம், சந்தனம். குங்குமம் ,நெய், தேன்., தயிர் மஞ்சள் இத்யாதி .
குழந்தையின் அத்தை தங்க காப்பு, வெள்ளி கொலுசு ஒன்பதாம் நாளே கொடுக்க வேண்டும்..
உறவினர்கள் , நண்பர்கள், முன் கூட்டியே தெரிய படுத்தவும். வருகை தருபவர்கள் எண்ணிக்கை பார்த்து சிற்றுண்டி, காபி, சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்ளவும்..
தேவையான சாமான்கள்.: மஞ்சள் பொடி 100 கிராம். குங்குமம் 50 கிராம்; சந்தனம் 10 கிராம். வாழைப்பழம். 12; வெற்றிலை 100. பாக்கு 50 கிராம். தொடுத்த புஷ்பம் 6 முழம். வாழை இலை 4; சீவல்/ அஜந்தா பாக்கு. 50 கிரம்;
பச்சரிசி ஒரு கிலோ; அஸ்கா சக்கரை ஒரு கிலோ. கல்கண்டு 200 கிராம் .மாவிலை கொத்து 4; தேங்காய் 4; நெல் 2 கிலோ. தீபம்-1; மணி -1; ஆசனப்பலகை அல்லது தடுக்கு 4; சொம்பு-1- தாம்பாளம்-4; ; பஞ்ச பாத்ர உத்திரிணி-1; விசிறி-1; தீபத்திற்கு எண்ணை; தீப்பெட்டி. ; செங்கல்-6; கடுகு 50 கிராம்; விராட்டி/ எருவாமுட்டை 4; கற்பூரம் -1 பெட்டி;
விதை தானத்திற்கு நெல்லும், வைதீக சிலவும் மாப்பிள்ளை வீட்டாரை சேர்ந்தது வழக்கம்.
விதை தானம். ஆண், பெண், சிறியவர், பெரியவர் எல்லோருக்கும் கொடுக்கலாம். நெல்லுடன் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயம் சேர்த்து போட்டு கொடுக்கவும்.
பெண் வீட்டாருக்கு அவரவர் சக்திக்கு தக்கப்படி எதிர் மரியாதை செய்யவும்..
பெண்ணுக்கு புடவை மாப்பிள்ளை வீட்டார் வாங்கும் வழக்கமும் உண்டு.
மாப்பிள்ளைக்கு மோதிர பணம், வேஷ்டி, புடவை, குழந்தை சட்டை, பருப்பு தேங்காய் பெண் வீட்டார் ஓதி இட வேண்டியது.
இரவு தொட்டிலில் குழந்தையை இடல்; நல்ல வேளை பார்த்து இரவு குழந்தையை தொட்டிலில் போட்டு, தொட்டிலில் தொடுத்த பூ சரத்தை நிறைய தொங்கவிடலாம். தொட்டிலின் கீழ் நெல் பரப்பி, அதில் பெரியோர்களால் பெயர் எழுத வேண்டியது.
குழந்தைக்கு அத்தை காப்பு இடுவது வழக்கம். பெண்டுகளை அழைத்து தாலாட்டு பாட ச்செய்து சந்தனம், மஞ்சள்; குங்குமம், தாம்பூலம், தக்ஷிணை காப்பரிசி, கட்டிபருப்பு கொடுப்பது வழக்கம்.
, :குழந்தை கொடி சுற்றி பிறந்திருந்தால்.: வெள்ளி கம்பி ஒரு மீட்டர் வாங்கி ஒரு முறத்தில் வைத்து தானம் செய்ய வெண்டும்.. ஹோமத்திற்கு ஹவிஸ் தேவைபடும்..நெய் 300 கிராம் தேவைபடும்..
. .
,
Quick reply to this message Reply Reply With Quote Reply With Quote Multi-Quote This Message Report Post
All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
+ Reply to ThreadPage 1 of 3123NextLastLast
Quick Reply Quick Reply
FontSize