Post by kgopalan90 on Apr 26, 2017 15:45:02 GMT 5.5
ஜாத கர்மா நாமகரணம்
கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்சகச்சம் கட்டி கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு
அனுக்ஞை: ஓம் நமஸ் ஸதஸே நம:ஸதஸஸ் பதே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஹரி:ஓம். ஓம் ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
(ப்ராஹ்மணர்களூக்கு அக்ஷதை போட்டு_) அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய
………………நக்ஷத்ரே …………..ராசெள
ஜாதம் மம குமாரம் //குமாரி ஜாதகர்மணா ஸம்ஸ்கர்தும் யோக்கியதா ஸித்திம் அனுக்ருஹாண. (யோக்கியதா ஸித்திரஸ்து)
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில்சங்கல்பத்தின் போது இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.=இரூ உள்ளங்கைகளையும் விரல்களால் தொட வேண்டும்.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங் கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி-
மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.ஓம் என்று முதலில் சொல்லிகொள்ளவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே..
ப்ராணாயாமம்.
மமோ பாத்த சமஸ்த த்ருத யக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே
பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே ……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர
யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
ஜாதம் குமாரம்//குமாரீம் ஜாதகர்மணா ஸம்ஸ்கரிஷ்யாமி.
கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமணஸ் பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.
அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.
விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.
புண்யா.ஹ வாசனம்.
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..
மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீ தமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே
வ்யாவ ஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத் ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))
வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.
அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /
க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்தல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).
ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,
அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.
ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;
கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.
கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ் யாபோ யஜூஷ் யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவா ரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவா நாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபி ரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.
தேவோ வஸ் ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேத நாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.
ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உபகரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி
கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;
புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்
யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:
ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:
ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்ஷணம்.
(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷ்ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ் ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:
(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;
(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யா யாந்நாத்யா யாபிஷிஞ்சாமி
(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.
(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..
க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:
தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி
த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம; ந மம.
திவஸ்பரி அனுவாக ஜபம் +++++ஆஜகந்த:; ஸமுத்ரே த்வா++++++++..அஜன்யத் ஸுரேதா:
மந்திரத்தின் முடிவில் குழந்தயை தொடவும்..
அஸ்மின்னஹம்—ஸஹஸ்ரம்- –புஷ்யாமி-ஏதமான: ஸ்வேவசே. இந்த மந்திரத்தை சொல்லி குழந்தையை மடியில் வைத்துக்கொள்ளவும்.
உச்சியை முகர்ந்து வலது காதில் இனி வரும் மந்திரங்களை ஜபித்து , ரஹஸ்யமாக நக்ஷத்திர பெயரையும் ஓத வேண்டும்.
அங்காதங்காத் –ஸம்பவஸி-ஹ்ருதயாத்-அதிஜாயஸே. ஆத்மாவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரத: சதம். அச்மா பவ –பரசுர்பவ-ஹிரண்யம்-அஸ்த்ருதம்-பவ.-பசூனாம்-த்வா-ஹிங்காரேன-அபிஜிக்க்ராமி-ஆச்வயுஜ: ( ஆச்வயுஜ; என்ற இடத்தில் குழ்ந்தையின் நக்ஷதிரத்தை எட்டாம் வேற்றுமயில் சொல்ல வேண்டும்.).
அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: உச்சியை முகரவும்.
அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: வலது காதில் ஓதவும்.
பிறகு இவனுடைய//இவளுடைய நக்ஷதிர நாமம் இது என்று முதல் வேற்றுமையில் குறிப்பிடவும்..
நக்ஷத்திர நாமங்களை எட்டாவது வேற்றுமயில் பின் வருமாறு சொல்ல வேண்டும்.; ரோஹிணி=ரெளஹிண;; ரேவதி= ரைவதஜ;;மகம்= மாக;; மிருகசீர்ஷம்=மார்க்கசீர்ஷ:
;;ஜ்யேஷ்ட்ட==ஜ்யைஷ்ட்ட;;சித்ரா==சைத்ர:;;அபபரண:==ஆப பரண;;;:ச்ரவண==ச்ராவண;;;;சதபிஷக்==சாதபிஷஜ;;;அச்வயுக ்==ஆச்வயுஜ:;;;;
க்ருத்திக;; திஷ்ய;; ஆஷ்லேஷ;; பல்குன; ஹஸ்த; விஷாகஆனுராத;;அஷாட; ச்ரவிஷ்ட; ஆர்த்ரக; மூலக; ஸ்வாதி;; புனர்வஸு;; ப்ரோஷ்டபாத.
இனி வரும் மந்திரங்களை சொல்லி தேனையும், நெய்யும் கலந்து தர்பையில்
தங்கம் அல்லது வெள்ளி காசை முடிந்து அதனால் நெய் கலந்த தேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டவும்..
மேதாம் தே-தேவஸ்ஸவிதா—மேதாம் தேவி-சரஸ்வதி. மேதாம்- தே- அஷ்விநெள –தேவாவாதத்தாம் –புஷ்கரஸ்ரஜா:.
த்வயி மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வய்யக்னி: தேஜோ ததாது. த்வயி மேதாம்- த்வயி ப்ரஜாம்-த்வயி இந்த்ர: இந்திரியம் ததாது. த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. மந்திரத்தின் முடிவில் ஒரு தடவை நெய் கலந்த தேனை ஊட்டவும்.
க்ஷேத்ரியை த்வா ++++++=வருணஸ்ய பாஷாத். ப்ரோக்ஷணம் செய்யவும்..
தயிரும் நெய்யும் சேர்த்து தயிர் கலந்த அந்த நெய்யை பித்தலையில் எடுத்து வைத்து பூ ஸ்வாஹா: புவ: ஸ்வாஹா; ஸுவ: ஸ்வாஹா ஓம் ஸ்வாஹா: என்று ஒரு தடவை குழந்தை நாக்கில் தடவவும்..
மாதே குமாரம் //குமாரீ ரக்ஷோவதீத் –மா-தேனு:அத்யா ஸாரினி. ப்ரியா தனஸ்ய பூயா: ஏதமானா ஸ்வே க்ருஹே. இதை சொல்லி தாய் மடியில் குழந்தையை வைக்கவும்..
அயம் குமார: குமாரீ ஜராம் தயது தீர்க்கமாயு:யஸ்மை த்வம் ஸ்தன ப்ரப்யாய ஆயுர்வர்சஹ யசோ பலம்.என்று சொல்லி வலது பக்கம் தாய் பால் குழந்தையை குடிக்க வைக்கவும்.
கீழ் கண்ட இரு மந்திரங்களை பூமியை தொட்டுக்கொண்டு ஜபிக்கவும்.
யத்பூமே: ஹ்ருதயம் திவி சந்த்ரமஸி ச்ரிதம். ததுர்வி பச்யம் மா(அ) ஹம்-பெளத்ரம் அகக்ருதம். . யத்தே ஸுஸீமே ஹ்ருதயம் வேதாஹம் தத் ப்ரஜாபதெள. வேதாம் தஸ்ய தே வயம் மாஹம் பெளத்ரம் அகக்ருதம்..
பூமியில் குழந்தையை படுக்க விட்டு நாமயதி நருததி யத்ர வயம் வதாமஸி யத்ர ச அபிருசாமஸி என்று சொல்லி குழந்தையை தொடவும்.
குழந்தை தலைக்கருகில் ஜல பாத்ரத்தை வைத்து பின் வரும் மந்த்ரம் சொல்லவும்.
ஆப: ஸுப்தேஷு ஜாக்ரத: ரக்ஷாகும்ஸீ நிரித: நுதத்வம்..
அஸ்ய குமாரஸ்ய// குமாரீஸ்ய ஜாதகர்மணி பலீகரண ஹோமம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்துகொண்டு அக்னி மேடையில் உல்லேகனம் செய்து லெளகீகாக்னி யை ப்ரதிஷ்டை செய்து பரிஸ்தரனமும் பரிஷேசனமும் செய்க.
கடுகை பின் வரும் மந்த்ரங்களால் மும்மூன்று தடவை ஒவ்வொறு ஸ்வாஹா காரதிற்கும் ஹோமம் செய்யவும்..
அயம் கலிம் பதயந்தம் ச்வான்மிவ உத்வ்ருத்தம். அஜாம் வாசிதாமிவ –மருத:-பர்யாத் த்வம் ஸ்வாஹா- ஸ்வாஹா_ஸ்வாஹா. மருத்ப்ய இதம் ந மம.
சண்டே ரத: சண்டிகேர: -உலூகல: ச்யவன: நச்யதாத்-இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.
அய: சண்ட: -மர்க்க: உபவீர: -உலூகல; ச்யவன: நச்யதாத். இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா; அக்னய இதம் ந மம
கேசினி: ச்வலோமினி: -கஜாப:-அஜோப-காசினீ; அபேத நச்யதாத் இத: ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம
மிச்ரவாஸஸ:கெளபேரகா: ரக்ஷோராஜேன ப்ரேஷிதா: க்ராமம் ஸ்ஜாநய: கச்சந்தி இச்சந்த: அபரிதா –க்ருந்தாந்ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.
ஏதான் க்னத ஏதான் க்ருஹ்ணீதேதி –அயம்-ப்ருஹ்ம-ணஸ்புத்ர: . தனக்னி: பர்யஸரத்-தனிந்த்ர: -தான் ப்ருஹஸ்பதி: . தானஹம் –வேத- ப்ராஹ்மண: ப்ரம்ருச்த: கூட்தந்தாந் விகேசாந்லம்பன-ஸ்தனாந் ஸ்வாஹா; ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னீந்த்ர ப்ருஹஸ்திப்ய இதம் ந மம.
நக்தன்சாரிண: உரஸ்பேசாந் சூலஹஸ்தான் –கபாலபாந்பூர்வ ஏஷாம்-பித-ஏதி-உச்சை:-ச்ராவ்யகர்ணக:. மாதா ஜகன்யா-ஸர்பதி-க்ராமே-விதுரம்-இச்சந்தீ- ஸ்வாஹா-ஸ்வாஹா- ஸ்வாஹா- அக்னய இதம் ந மம.
நிசீதசாரீணீ-ஸ்வஸாஸந்தினா- ப்ரேக்ஷதே குலம். யா ஸ்வபந்தம்-போதயதி-யஸ்யை-விஜாதாயாம்-மன: தாஸாம்-த்வம்-க்ருஷ்ணவர்த்மனே- க்லோமானம்.ஹ்ருதயம்-யக்ருத். அக்னே: அக்க்ஷிணீ-நிர்தஹ ஸ்வாஹா- ஸ்வாஹா_ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம. பரிஷேஷனம்.
ப்ரவிஷ்டே ப்ரவிஷ்ட ஏவ தூஷ்ணீம் அக்னாவாவபத என்று பூர்த்தி.
பிறகு நாந்தி புண்யாஹ வசனம் செய்யவும்.
ஓதி இடுதல்: சதமானம் பவதி சதாயு புருஷஹ; சதேந்த்ரியே ஆயுஷ்யே வேந்திரியே ப்ரதிதிஷ்டதி
நெல்லும் பணமும் எல்லோருக்கும் கொடுக்கவும்.
மஹத் ஆசீர்வாதம். ஹாரதி.
நாமகரணம்..
. சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.
ப்ராணாயாமம்.. சங்கல்பம்.
மமோபாத்த சமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்++++++சுபதிதெள : ………….நக்ஷத்ரே……………..ராசெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய// குமார்யா:நாம தாஸ்யாவ: இதி சங்கல்ப்ய; அபௌபஸ்ப்ருச்ய..
கிரஹ ப்ரீதீ தானம்.செய்யவும். நாம்நா த்வம் (ராம) சர்மா அஸி. என்று வலது காதில் பெற்றோர் இருவரும் கூற வேண்டும்.
பிறகு நாந்தி செய்து புன்யாஹ வசனம் செய்ய வேண்டும். புண்யாஹவாசன மத்தியில் ஸ்வஸ்தி வாசனம் செய்யும் போது பின் வருமாறு சேர்த்து கொள்ளவேண்டும்.
“நாமகரண கர்மணி ராம சர்மணே ஆயுஷ்மதே ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து என்று. இது தான் வேற்றுமை. மற்றதெல்லாம் சமம். .
மாத நாமா.
சித்ரை: ஆண்; க்ருஷ்ண பெண்; பூதேவி.
வைகாசி. ஆண்=அநந்த பெண்= கல்யாணீ.
ஆனி: ஆண்=அச்யுத பெண்==ஸத்யபாமா.
ஆடி: ஆண்====சக்ரீ பெண்===புண்யவதி
ஆவணி== ஆண்;--வைகுண்ட: பெண்=====ரூபிணி.
புரட்டாசி---ஆண். ஜனார்தனன் பெண்----இந்துமதி;
ஐப்பசி: ஆண்-----உபேந்திரன் பெண்---சந்த்ராவதீ.
கார்திகை;…ஆண்---யக்யபுருஷ: பெண்—லக்ஷ்மி.
மார்கழி; ஆண்—வாஸுதேவ பெண்---வாக்தேவி.
தை. ஆண்.---ஹரி பெண்----பத்மாவதி
மாசி ஆண்—கோவிந்தன் பெண்--ஶ்ரீதேவி.
பங்குனி---ஆண்.---புண்டரீகாக்ஷன். பெண்---சாவித்திரி
நக்ஷதிர நாமா; அச்வினி=ஆஸ்வீன; பரணி=அபபரண; க்ருத்திகை= க்ருத்திகா.
ரோஹிணி= ரெளஹிண; ம்ருகசிரா==மார்கசீர்ஷ; திருவாதிரை= ஆர்த்ரா.
புனர்பூசம்= புனர்வஸு; பூசம்= புஷ்ய; ஆயில்யம்=ஆஷ்லேஷ; மகம்==மாக;
பூரம்= பூர்வபல்குனி; உத்திரம்=உத்திரபல்குனி ;ஹஸ்தம்= ஹஸ்த; சித்ரை==சைத்ர: ஸ்வாதி=ஸ்வாதி; விஷாகம்= வைஷாக; அனுஷம்=அனுராத;
கேட்டை= ஜ்யைஷ்ட; மூலம்= மூலா; பூராடம்= பூர்வாஷாட;
உத்திராடம்+==உத்திராஷாட; திருவோணம்= ஷ்ராவண; அவிட்டம்= ஷ்ரவிஷ்டா; சதயம்= சதபிஷக்; பூரட்டாதி=பூர்வப்ரோஷ்டபதா; உத்திரட்டாதி=உத்திர ப்ரோஷ்டபதா; ரேவதி= ரேவதி.