|
Post by cnupne on Jun 14, 2012 23:16:28 GMT 5.5
Karunai Deivam kanchi magan
ராஜராஜசோழனிடம் மகாபெரியவாளுக்கு அளவற்ற அபிமானம் உண்டு. மன்னனின்ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மகாபெரியவா, ”ராஜாஎன்றாலே முடி சூடணும். அதுவும் இந்த ராஜராஜன், சிவபாதசேகரன். சிவனாரின் பாதத்தைமுடியில் கொண்டவன். அவனுக்கு நாம் முடிசூட்டியே ஆகணும்!” எனக் கூறி, தஞ்சைராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, தன் தங்கக் கிரீடத்தில் சற்றே மாறுதல் செய்துஅனுப்பி வைத்தார். இதை, அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி, ராஜராஜசோழனுக்குச் சூட்டி மகிழ்ந்தார். சந்திரசேகரரே, தனது பக்தனானசிவபாதசேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம் இது.ஆக, தாம் பெற்றுக் கொள்ளவிருந்த 60,000 ரூபாயும், பெற்றுக்கொண்ட பொற்கிரீடமும்,தன் சந்நியாச தர்மத்தைச் சிறிதும் மீறாத வகையில், ஒரு பொதுவான நற்பணிக்குப்போய்ச் சேருகிறபடி செய்தது மகா பெரியவாளின்knr*Attachments:
|
|
|
Post by krsiyer on Jun 15, 2012 11:50:06 GMT 5.5
Great ! thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by radha on Jun 15, 2012 12:10:10 GMT 5.5
Om Sri Gurupyo Namaha:,Respectful Pranams To Sri Kanchi Maha Periva,.
Maha Periva preached what HE practiced. He knows HIs Sanyasa Dharmam and He was very very strict not to deviate from the Prescribed dictates for Sanyasins It is no wonder His name and fame is spread the entire Universe !There is DIVINITY in that Great Soul ! HARA HARA CHANDRASEKHARA,SIVA SIVA CHANDRASEKHARA !
Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by krsiyer on Jun 15, 2012 12:13:46 GMT 5.5
Yes radha sir, thats why, His name and fame will remain constant till the end. thanks for the beautiful comments expressed. jaya jaya sankara, hara hara sankara !
|
|