|
Post by Sumi on Jun 12, 2012 9:38:28 GMT 5.5
Source: Maha Periyaval Darisana Anubhavangal Part 6" காப்பி, டீ சாப்பிட வேண்டாம்; பட்டு புடவை - வேட்டி அணிய வேண்டாம். ஆடம்பரங்களை தவிர்த்தாலே, பாதி நிம்மதி வந்துவிடும்" என்று ஒரு நாள் உபன்யாசத்தில் மகா பெரியவாள் சொன்னார்கள். பிரபல பௌராணிகர் ஒருவர் இதைக் கேட்டு கொண்டிருந்தார். மறுநாள் காலையில் தரிசனத்துக்கு வந்தார். "ஹி..ஹி .. நேத்திக்கு பெரியவா உபன்யாசத்தை கேட்டேன். இனிமே ஊர் ஊராக போய், காப்பி, டீ வேண்டாமென்று பிரசாரம் பண்ணப் போரேன்..." என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு சொல்லி கொண்டே போனார். பெரியவாள் பொறுமையாக கேட்டுகொண்டிருந்தார்கள். "அதெல்லாம் வேண்டாம். முதல்லே, உங்க குடும்பத்திலே காப்பி-டீயை நிறுத்துங்கோ. உங்க பத்னியை நூல் புடவை கட்டிக்க சொல்லுங்கோ. உபன்யாச பூர்த்தி அன்னிக்கு, பட்டுப்புடவை - வேஷ்டி ப்ரெசென்ட் பண்ணப்படாதுன்னு சொல்லிடிங்கோ... "பூணூல் போட்டவா முன்னே பின்னே ஆனாலும் சந்த்யாவந்தனம் பண்ணனும்; மத்தவா ராமநாமம் சொல்லனும்னு பிரசாரம் செய்யுங்கோ போதும்". நடக்கக்கூடியது, நடக்க முடியாதது - இரண்டுமே பெரியவாளுக்கு தெரியும்.
|
|
|
Post by krsiyer on Jun 12, 2012 12:14:25 GMT 5.5
great thanks for sharing jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by iobprasad on Jun 12, 2012 20:23:03 GMT 5.5
the simplicity with which He preached His disciples will always make us wonder
blessed are we to have had atleast a glimpse of Him
|
|
|
Post by sbalasubramanian on Jun 16, 2012 23:22:01 GMT 5.5
Maha periava thiruvadigal charanam.
Speaking is very easy and also preaching is very easy. But it is very difficult to follow/adhere. Real applications can be done with severe practice only.
|
|
|
Post by krsiyer on Jun 17, 2012 13:56:17 GMT 5.5
True sbalasubramanian sir, Unlike the other preachors, our Periva was different ! Jaya jaya sankara, hara hara sankara !
|
|