14-09-2019 சனி மஹாளய தர்ப்பண சங்கல்பம்.
ஆசமனம்:- அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: கேசவ நாராயணா -கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும்,
மாதவ, கோவிந்தா -பவித்ர விரல்-வலது, இடது கண்களையும்.,விஷ்ணோ, மதுஸூதனா- ஆள் காட்டி விரல்-வலது இடது மூக்கு
த்ரிவிக்ரமா, வாமனா என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும்.,ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா-நடு விரல் வலது இடது தோள்
பத்மனாப என்று கூறி எல்ல விரல்களாலும் மார்பிலும், தாமோதரா என்று கூறி எல்லா விரல்களாலும் தலையிலும் தொட வேண்டும்.
வலது கை மோதிர விரலில் பவித்ரம் போட்டுக்கொண்டு , சில கட்டை தர்ப்பங்களை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு , கையை ஜலம் தொட்டு அலம்பி விட்டு ,சில கட்டை தர்பங்களை பவித்ரத்துடன் மடித்து வைத்துக்கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே. நெற்றியில் 5 முறை குட்டிக்கொள்ளவும்.
ப்ராணாயாமம்:- ஓம் பூஹு; ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர்வரேண்யம்
பர்க்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.
வலது கை விரல்களால் வலது காதை தொடவும்.
சங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்திர: ஶுசி: மானஸம், வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ
ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஶம்சய: ஸ்ரீ ராம ராம ராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்திரம் விஷ்ணு ரேவச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்த மானஸ்ய அத்ய ப்ருஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே
அஷ்டாவிம்ஶதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்த மானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்சராணாம் மத்யே
ஶ்ரீ விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள சிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஶுல நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி )--------கோத்ராணாம் (உங்கள் கோத்திரம் சொல்லவும்.)
---------,----------,--------- சர்மணாம் (தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்) வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்
(பின் வரும் மந்திரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்)------கோத்ரானாம் (தாய், அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்) ------,----------,------ நாம்னீனாம் வஸு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்,
( பின் வரும் மந்திரத்தை தாயார் உள்ளவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்.)------------ கோத்ராணாம் ( பாட்டி, அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி-பெயர் சொல்லவும்) -------,------,-------- நாம்னீனாம் வஸு, ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹி, பிதுஹ் பிதாமஹி, பிது:ப்ரபிதாமஹீனாம்
அம்மா ஆத்து கோத்திரம் சொல்லிக்கொள்ளவும்.----------- கோத்ரானாம்--------,---------,------(தாயின் தந்தை, தாயின் தாத்தா, தாயின் கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது:பிதாமஹ; மாது: ப்ரபிதாமஹானாம் உபய வம்ச பித்ரூணாம்
தத்தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபானாம் பித்ருவ்ய மாதுலாதி வர்க்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் சிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பரபக்ஷ ப்ரயுக்த
மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயே , ப்ரதம தின தர்ச ஶ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை தர்பங்களை மட்டும் கீழே போடவும். பூணல் வலம். கையை ஜலத்தால் துடைத்துக்கொள்ளவும்.
((மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)
.
பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்
.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை மரித்து இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் யே இயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து
வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.
அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜா மஸ்மப்யம் த ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச அஸ்மின் கூர்ச்சே -------- கோத்ரான் (உங்கள் கோத்திரம் சொல்லவும் ) --------- சர்மண: ( அப்பா, அப்பாவின் அப்பா, அப்பாவின் தாத்தா பெயர்கள் சொல்லவும். ) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹான்
----------- கோத்ரா: ---------- தா
அம்மா, அப்பாவின் அம்மா, அப்பாவின் பாட்டி பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரூ, பிதமஹி, ப்ரபிதாமஹிஶ்ச ஆவாஹயாமி.
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ
( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “.
காருணீக பித்ரு ஸ்தானம் ஆவாஹனம். ஆயாத பிதர: ஸெளம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜாம் அஸ்மப்யம் ததத ரயிஞ்ச தீர்கா யுத்வம்ச சத சாரதம் ச ; அஸ்மின் கூர்ச்சே
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ
என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் ஸபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும் மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்.
இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்) தர்பணம் செய்யவும். (7 அல்லது 8 எள்ளும் )நிறய ஜலமும் (100 மில்லி ) எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் கை மறித்து தர்பிக்கவும். அப்பா பெயர் சொல்லவும். சர்மண: என்று வரும் இடத்தில்.
--
1.1: உதீரதாம் அவர உத்பராஸ :உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈயுஹு அவ்ருகா: ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷு ------------ கோத்ரான்-------------ஷர்மணஹ வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….----------கோத்ரான்-----------சர்மண: வசு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதர: மநோஜவஸ: ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதி ப்ரூவந்து தே அவந்த் வஸ்மான் ----------- கோத்ரான் ------------ சர்மண: வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
சர்மண: என்று வரும் இடத்தில் அப்பாவின் அப்பா பெயர் சொல்லவும்.
2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ----------சர்மணஹ ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: :-----------கோத்ரான்--------------சர்மண: ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்………---------ஸர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
சர்மண: என்று வரும் இடத்தில் அப்பாவின் தாத்தா பெயர் சொல்லவும்.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ: ----------கோத்ரான்…………..-------------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா: --------- கோத்ரான்----------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் ---------.ஸர்மனஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா…------------.தாஹா( அம்மா பெயர் சொல்லவும்) வஸு ரூபாஹா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.---மூன்று முறை.
--------- கோத்ராஹா-------------தாஹா (அப்பாவின் அம்மா பெயர்) ருத்ர ரூபாஹா அஸ்மத் பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;
------------ கோத்ராஹா ------------ தாஹா (அப்பாவின் பாட்டி பெயர்) ஆதித்ய ரூபாஹா அஸ்மத் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
மாதா மஹ வர்க்கம் தர்பணம்: அம்மா ஆத்து வர்க்கம்.
அம்மா ஆத்து கோத்திரம் சொல்லவும். அம்மாவின் அப்பா பெயர் சொல்லவும். சர்மண: என்று வருமிடத்தில்.
1.1: உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈயுஹு அவ்ருகா: ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோ ஹ வேஷு ------------ கோத்ரான் ------------- சர்மண: வசு ரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
1.2 அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம …………. -------------- கோத்ரான்---------- சர்மண: வசுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3: ஆயந்துனஹ பிதர: மநோஜவஸ: ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்து தே அவந்த்வஸ்மான் ------------ கோத்ரான் -----------.ஸர்மணஹ வசுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் தாத்தா பெயர் சொல்லவும் சர்மண: என்று வருமிடத்தில்
2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் -----------.சர்மணஹ ருத்ரரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்ய: |ஸ்வதா நம:ஆக்ஷன் மாது: பித்ர: ---------- கோத்ரான் ----------சர்மண: ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. --------- கோத்ரான் ---------ஸர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் தாத்தா பெயர் சொல்லவும் சர்மண: என்று வருமிடத்தில்.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ: ----------கோத்ரான்…………..-------------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா: --------- கோத்ரான்----------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந: ……... கோத்ரான் --------- சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் அம்மா. அம்மாவின் பாட்டி, அம்மாவின் கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும் . தாஹா என்று வரும்போது.
…………..கோத்ராஹா……------------ தாஹா வசு ரூபாஹா அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
……………கோத்ராஹா…------------- தாஹா ருத்ர ரூபாஹா அஸ்மத் மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
……….கோத்ராஹா……---------------- தாஹா ஆதித்ய ரூபாஹா அஸ்மத் மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.
காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.
அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்---------------------------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .ஜ்யேஷ்ட/கனிஷ்ட பித்ருவ்யான்=மூத்த/இளைய
அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்----------------------------------------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட/ கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .
புத்ரர்கள்: ------------கோத்ரான் -----------------------------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:---------------------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்--------------------------------------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:-----------------------------------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்-----------------------------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:----------------------------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:-------------------------------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------------------------------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்----------------------------------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்-------------------------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:-----------------------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்----------------------------------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்-------------------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்-----------------------------------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்--------------------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------------------------------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
கோத்திரம், பெயர், உறவு முறை தெரியாதவர்களுக்கு:-
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
. தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
க்ஞாத அக்ஞாத காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
பூணல் வலம்
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோஹிப்ய: ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாலத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: :குசோதகை ::த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்..
தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா ஷக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் .ப்ரம்மார் பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.
பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும் நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
:-.
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் ( உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.
தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச ஜாமய:
பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.
சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை.
யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.இரு தடவைகள்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.
நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும். மூன்று தடவைகள்
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத்
14-09-2019-சனி--மஹாளய தர்ப்பணம் ஆரம்பம். தர்ப்பண சங்கல்பம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஶூல நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15-09-2019-ஞாயிறு மஹாளயம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
16-09-2019-திங்கள்-
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர ரேவதீ நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸிம்ம கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-09-2019-செவ்வாய்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அசுவினி நக்ஷத்ர த்ருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17-09-2019-செவ்வாய்-புரட்டாசி மாத பிறப்பு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அசுவினி நக்ஷத்ர துருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்ருதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஷடசீதி புண்ய காலே கன்யா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
18-09-2019-புதன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர அபபரணி நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்த்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
19-09-2019-வியாழன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் பஞ்சம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20-09-2019-வெள்ளி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரோஹிணி நக்ஷத்ர வஜ்ர நாம யோக வணிஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சஷ்டியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21-09-2019-சனி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ரோஹிணி நக்ஷத்ர ஸித்தி நாம யோக ஶகுணி கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஸப்தம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22-09-2019-ஞாயிறு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகஶிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22-09-2019-ஞாயிறு-வ்யதீபாதம்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகஶிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அஷ்டம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
23-09-2019-திங்கள்
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் நவம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
24-09-2019-செவ்வாய்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பெளம வாஸர புனர்வஸு ததுபரி புஷ்ய நக்ஷத்ர பரீகம் நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் தசம்யாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
25-09-2019-புதன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ஏகாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
26-09-2019-வியாழன்.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே துவாதசியாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் துவாதசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
27-09-2019 வெள்ளி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர ஶுப நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் சதுர்தசியாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28-09-2019-சனி.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஶுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28-09-2019-சனி.-அமாவாசை
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்திர பல்குனி நக்ஷத்ர ஶுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் அமாவாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
29-09-2019-ஞாயிறு.
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள பானு வாஸர ஹஸ்த நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் தத்தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணிக பித்ருணாம் ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமா பர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய ஶ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே
30-09-2019-திங்கள்-வைத்ருதி
விஹாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர சித்ரா நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம் வர்த்த மானாயாம் த்விதீயாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------------- உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
மஹாளய பக்ஷ விவரங்கள்.
விஸ்வே தேவர்கள் இறைவனின் ப்ரதிநிதிகள். இவர்கள் பித்ருக்களை , சிராத்த ஸமயத்தில் தம்முடைய ஸந்ததியர்களை நோக்கி அழைத்து வருகின்றவர்கள்.. மூதா தையர்களுக்கும் அவர்கள் ஸந்ததியர்களுக்கும் இணைப்பு ஏற்படுத்துகிறவர்கள்..
இந்த விஸ்வே தேவர்களுக்கு சிராத்த ஸமயத்தில் ஆகாரம் கொடுக்கிறோம்.. இவர்கள் மனைவிக்கும், மகளுக்கும் சுமங்கலி ப்ரார்தனை என்று நடத்தி சாப்பாடு போடுகிறோம். இவர்களுடன் நம் வீட்டு சுமங்கலி.களும் வருகிறார்கள்.
மஹாளய பக்ஷத்தின் போது எண்ணைய் குளியல் கர்த்தாவிற்கு கூடாது.
முக க்ஷவரம், தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது.
ப்ரஹ்மசர்யம் அவச்யம் கடை பிடிக்கவும்.
வெங்காயம், பூண்டு, முருங்கை காய், சுரைகாய், முள்ளங்கி, கத்திரிக்காய், முதலியன உண்ண வேண்டாம்.
ஹோடெல் உணவை சாப்பிட வேண்டாம், மதியம் சாப்பாடு, இரவு பலகாரம் சாப்பிடவும். காலை உணவு வேண்டாம் .பசியுடன் தர்பணம் செய்ய வேண்டும். கர்த்தாவின் மனைவிக்கும் இதே கட்டுபாடுதான்.
ஸ்ராதத்தையும் மஹா விஷ்ணு காப்பாற்றி வருகிறார். ஆதலால் அவருக்கும் சாப்பாடு உண்டு.
கர்த்தா சூரிய உதயத்திற்கு முன்பே விடியற் காலையில் ஸ்நானம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம், ஒளபாஸனம் செய்து, ஒன்பது ஐந்து வேஷ்டி தண்ணீரில் நனைத்து உலர வைக்கவும்.
பத்தரை மணிக்கு மாத்யானிகம் செய்து ஸ்நானம் செய்து காலையில் காய வைத்த மடி வேஷ்டியை கட்டிக்கொள்ளவும். பஞ்ச கச்சம். கர்த்தாவின் மனைவியும் மடிசார் ஒன்பது கஜ புடவை கட்டிக்கொள்ள வேண்டும்..
மறைந்த முன்னோர்கள் மஹாளய பக்ஷம் 15 நாள்களிலும் பூமிக்கு வந்து தங்குவதாகவும் . ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப முன்னோர்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து முன்னோர்களை ஸந்தோஷ படுத்த வேண்டும் என. சாஸ்திரம் கூறுகிறது.
தினசரி பக்ஷம் முழுவதும் தர்ப்பணம் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் ஏதோ ஒரு நாள் தான் செய்ய முடியும். இவர்கள் பஞ்மிக்கு முன்பும் ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, திதிகளிலும், வெள்ளிகிழமை அன்றும் கர்த்தாவின், மற்றும் அவரது மனைவி, மூத்த குமாரனின் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் செய்யக்கூடாது.என்று ஸ்ம்ருதிகள் பய முறுத்துகிறது.
ஆனால் வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம் 239 சொல்கிறது. ::””அமா பாதே பரண்யாம், ச த்வாதஸ்யாம், பக்ஷ மத்யகே ததா திதிம் ச நக்ஷத்திரம் வாரம் ச விசோதயேத்””.
அமாவாஸை, மஹாவ்யதீ பாதம், மஹா பரணீ, த்வாதஸீ திதீ, மத்யாஷ்டமி, கஜச்சாயை, ஆகிய நாட்களில் (ஸக்ருத்) மஹாளயம் செய்யலாம், இந்த நாட்களுக்கு திதி, நக்ஷ்த்திரம்,கிழமை, ஆகியவற்றால் ஏர்படும் எந்த தோஷமும் கிடையாது . நிறைவான பலன் கிட்டும் என்கிறது ஹேமாத்ரி புத்தகம்.
முதலில் இளைய தம்பி மஹாளயம் செய்த பிறகு மூத்தவர்கள் வரிசையில் மஹாளயம் செய்யப்பட வேண்டும். . அண்ணன், தம்பிகள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் மஹாளயம் செய்யும் போது வரிக்கப்படும் பித்ருக்களில்
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஒன்று தான். ஆனால் காருணீக பித்ருக்களில் , மாமனார், மைத்துனன்,, மனைவி, பெண், குரு, ஆசாரியன், யஜமானன் நண்பன் ஆகியோர் ஸஹோதரர் ஒவ்வொருவருக்கும் தனி தனி யானவர்கள்
ஆவதால் தனி தனி யாக செய்வதே சிறப்பு.வைத்தினாத தீக்ஷதீயம் பக்கம் 226 படி “”அஹ: ஷோடசகம் யத்து சுக்ல ப்ரதிபதா ஸஹ சந்த்ர க்ஷயா (அ)விசேஷேண ஸாபி தர்சாத்மிகா ஸ்ம்ருதா””
என்னும் தேவல மஹ ரிஷியின் வசனப்படி அமாவாசைக்கு மறு நாளும் சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது என்பதால் சுக்ல ப்ரதமையும் முதல்
நாளான அமாவாசையை சேர்ந்தது தான் என்னும் சாஸ்திரப்படி பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமையும் தர்ப்பணம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்..
க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்தியிலும் சந்திரன் பூர்ணமாக இருப்பதால் பஞ்சமி முதல் க்ருஷ்ன பக்ஷம் கணக்கிட படலாம் என்பதால் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்பவர்கள் பஞ்சமி முதல் செய்யலாம்..
மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த பக்ஷத்தில் நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனி தனியாக செய்ய வேண்டும்.
“”ஆப்தீகம் ப்ரதமம் குர்யாத் மாஸிகம் து தத:பரம் தர்ஸ ஸ்ராத்தம் த்ருதீயம் ஸ்யாத் சதுர்தஸ்து மஹாளய:””என்னும் வசனப்படி அமாவாசை, முதலிய ஷண்ணவதி தர்பணங்கள் செய்துவிட்டு
பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். ,நடுவில் மாஸிகம் வந்தாலும் மாஸிகம் செய்து விட்டு பிறகு மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தினசரி 16 நாட்களும் தர்பணம் செய்ய முடியாதவர்கள் மஹாளய பக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை முடிய 15 நாட்கள் செய்யலாம். அல்லது பஞ்சமி திதி முதல் , அல்லது தசமி திதி முதல்,
அல்லது அஷ்டமி திதி முதல் ஆரம்பித்து அமாவாசை முடிய தர்ப்பணம் செய்யலாம். அல்லது மஹாபரணி, அஷ்டமி, கஜசாயை போன்ற மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது தர்ப்பணம் செய்யலா.ம்.
நிர்ணய ஸிந்து பக்கம் 115 “” பக்ஷாத்யாதி தர்ஷாந்தம் பஞ்சம்யாதி தி கா தி ச அஷ்டம்யாதி, யதா சக்தி குர்யாதா பர பக்ஷகம்””
தாயார் இறந்து தந்தை ஜீவித்திருக்கும் போது பையன் மஹாளயம், அமாவாசை, சங்க்ரமன தர்பணங்கள் செய்ய வேண்டாம். வருடா வருடம் தாய்க்கு செய்ய வேண்டிய
ச்ராத்தத்தை மட்டும் ச்ரத்தையுடன் செய்தால் போதும் .தந்தை செய்யும் மஹாளய தர்ப்பணம், , மற்ற தர்பணங்களாலயே தாய்க்கு த்ருப்தி ஏற்பட்டு விடுகிறது.