|
Post by soundaryasatheesh on Jul 25, 2014 9:42:32 GMT 5.5
ஊஞ்சல் வைகாசி அனுஷத்தில், அவதரித்த அண்ணல் அவன்! அழகு சிந்தும் வதனம் கொண்டு! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! நாதஸ்வர ஓசையோடு, மத்தளமும் இணைந்திழைய! சிருநகையை ஏந்திக் கொண்டு! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! தூபமது புகை எழுப்ப, அத்தரொடு மணமணக்க! கிளி கொஞ்சும் சிரிப்புடனே! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! காஞ்சி நகர் மண்டபத்தில் பல வண்ண மலர் தூவ! ஊஞ்சல் அதன் நாண் பிடித்தே! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! ஸ்வர்ணமொடு வைரம் வைத்த, க்ரீடமதை சூடி கொண்டு! முத்துமணி மாலை ஆட! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! பார்முழுதும் நடந்த அந்த, பரந்தாமன் பாதத்தில்! பளிச்சிடும் நலுங்கை இட்டு! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! குங்கும ரேகை ஒன்று, கன்னமதில் பாய்ந்து வர! மையிட்ட விழி மின்ன! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! இப்படியே இவன் ஆடும், ஆட்டம் கண்ட அனைவருக்கும்! இரு கண்கள் போதவில்லை! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! மங்களம் பொங்கும் நேரமிதில், மனக்கவலை யாவும் சொல்லி! வேண்டிக்கொள்ள சுபம் கூடும்! அன்பர்கள் புடை சூழ ஆடுகிறான் ஊஞ்சல்......லாலீ !! பெரியவா சரணம்!!
|
|
|
oonjal
Jul 25, 2014 23:19:35 GMT 5.5
Post by kahanam on Jul 25, 2014 23:19:35 GMT 5.5
Arumai! Maha Periyava Unjal Aadum Kaatchi KaN KoLLak Kaatchi! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
oonjal
Jul 26, 2014 15:45:03 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Jul 26, 2014 15:45:03 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|
|
oonjal
Jul 31, 2014 13:18:51 GMT 5.5
Post by mkaraman on Jul 31, 2014 13:18:51 GMT 5.5
A superb composition madam. May He bless you for many more such compositions
|
|
|
oonjal
Aug 1, 2014 19:48:18 GMT 5.5
via mobile
Post by soundaryasatheesh on Aug 1, 2014 19:48:18 GMT 5.5
Humble thanks sir!" Periyava sharanam!!
|
|