|
Post by kramans on May 16, 2012 20:47:37 GMT 5.5
மிகச் சிறந்த பரிகாரம்/ஆசீர்வாதம் ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி பெரியவாளிடம் வந்து, " என் பையன் காலேஜுக்குப் போய் விட்டு திரும்பும் போது, மின் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டான். என்ன பாபம் பண்ணினானோ தெரியலை! அவன் அல்பாயுசுல போய்விட்டதனால பேயா, பிசாசா அவன் அலையக் கூடாது.அதற்கு ஏதாவது ஹோமம், பரிகாரம் செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்றாங்க. பெரியவா என்ன சொல்றாரோ அதன்படிதான் செய்யணும்னு நான் ஆசைப்படறேன். பெரியவா ஏதாவது சொல்லணும்"னு சொல்லிவிட்டு அழுதாள். பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, "அழாதே அம்மா !
உங்க கிராமத்துல வயல்ல வேலை செய்யற குடியானவ ஜனங்களுக்கு வெயிலில் குடிக்க மோர் குடு, உன் பிள்ளை நல்ல கதிக்குப் போயிடுவான்,ஹோமம், பரிகாரம் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்" என்றார். இதமான அறிவுரை இது என்று கூடியிருந்தவர்கள் பிரமித்துப் போயினர். வயிறு குளிர்ந்து வாழ்த்துவது ஒன்றுதான் மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரிந்தது Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Post by mahajadam on May 16, 2012 21:36:09 GMT 5.5
தெரிகிறதா!!! வயிறு எரிந்தாலும், இல்லை குளிந்தாலும் பலன் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!!
|
|
|
Post by krsiyer on May 17, 2012 14:25:46 GMT 5.5
Correct. thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara
|
|
|
Post by radha on Jun 19, 2013 2:52:35 GMT 5.5
Excellent advice,only Maha Periva can give such a simple and yet an effective "PARIKARAM"Thanks for sharing. Anna Danam and drinking water to quench thirst is an all time "PARIKARAM" for any shortcomings in one's life. Hara Hara Sankara, Siva Siva Sankara.
|
|
|
Post by radha on Jun 19, 2013 2:52:50 GMT 5.5
Excellent advice,only Maha Periva can give such a simple and yet an effective "PARIKARAM"Thanks for sharing. Anna Danam and drinking water to quench thirst is an all time "PARIKARAM" for any shortcomings in one's life. Hara Hara Sankara, Siva Siva Sankara.
|
|
|
Post by mkaraman on Jun 20, 2013 17:24:16 GMT 5.5
Very true. Satisfying hunger and quenching thirst brings out wholehearted and spontaneous blessings
|
|
|
Post by radhaakhannen on Jul 22, 2014 16:06:35 GMT 5.5
Really correct and the picture of Maha Periava (especially, the eyes seems to be real)is marvellous, hats off Mr B Narayanan
|
|