|
Post by soundaryasatheesh on Jul 18, 2014 10:35:18 GMT 5.5
ஒரு முறை உனை காணவேண்டும் சங்கரா! இரு கண்ணும் குளிர வேண்டும் சங்கரா! மும்மூர்த்தியும் இணைந்து வந்தால் சங்கரா! நான் மறைகளும் உனை போற்றும் சங்கரா பஞ்சபூதமும் உன்னுள் சங்கரா! ஆறுமுக சுவாமிநாதன் நீதானே சங்கரா! சப்த ஸ்வரம் கேட்குமே உன் குரல் ஒலியில் சங்கரா! அஷ்டசித்தியும் கிட்டும் உன் அருள் இருந்தால் சங்கரா! நவகோளும் எனையேதான் சுற்றிடுதே சங்கரா! பத்து விரல் சேர்த்து எனைகாத்திடுவாய் சங்கரா! பெரியவா சரணம்!!!
|
|
|
Post by kahanam on Jul 18, 2014 13:22:24 GMT 5.5
eNkaLaal paamaalai MahaPeriyavaaLukku! May His Protection be ever on all of us! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|
|
Post by soundaryasatheesh on Jul 18, 2014 22:47:11 GMT 5.5
Humble thanks sir!! Periyava sharanam!!
|
|