Post by soundar53 on Nov 9, 2023 6:58:44 GMT 5.5
Narayaneeyam - Dasakam 5 - Sloka 3
Good Morning/Good Evening
In the first Sloka, Narayana Bhattahri brought out that before the Maha Pralaya (The great deluge/Big Bang), only Brahman exists.
The question that naturally followed this assertion was “what happened to all the existing things, living and non living entities at the gross and subtle levels?”.
The answer was provided in the next Sloka 2 wherein Bhattathri brought out that everything else was in unmanifested, undifferentiated state inside Brahman.
Now comes the next question. What happens next?
Answer for this question is Sloka 3.
For audio for chanting, transliteration and translation in English please visit
prabhusponder.com/2023/11/09/narayaneeyam-dasakam-5-sloka-3-the-beginning-முதல்-வெளிப்பாடு/
God Bless
நாராயணீயம் - தசகம் 5 - ஸ்லோகம் 3
இனிய காலை வணக்கம்/ இனிய மாலை வணக்கம்.
முதல் ஸ்லோகத்தில், நாராயண பட்டத்ரி, மகா பிரளயத்திற்கு முன், பிரம்மன் மட்டுமே இருப்பதை அறிவுறுத்தினார்.
இயற்கையாகவே இந்த வலியுறுத்தலைப் பின்தொடர்ந்த கேள்வி, "பரு மற்றும் நுண் நிலையிலுள்ள அனைத்து பொருட்களுக்கும், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களுக்கும் என்ன நடந்தது?".
அடுத்த ஸ்லோகம் 2 இல், மற்ற அனைத்தும் பிரம்மனுக்குள் வெளிப்படுத்தப்படாத, வேறுபடுத்தப்படாத நிலையில் இருப்பதாக பட்டத்திரி விளக்கினார்.
இப்போது அடுத்த கேள்வி வருகிறது. அடுத்து என்ன நடக்கும்?
இந்தக் கேள்விக்கான பதில் ஸ்லோகம் 3ல்
ஓதுவதற்கான ஒலிப்பதிவும் தமிழாக்கமும் கீழ்காணும் வலைதளப்பதிவில்.

#நாராயணீயம், #தசகம்5, #குருவாயூரப்பன், #குருவாயூர், #ஆன்மீகம், #பக்தி, #Narayaneeyam, #Daskam5, #Guruvayur, #Guruvayurappan,#Spirituality, #Bhakti