|
Post by searchindia4t on Oct 18, 2023 23:04:43 GMT 5.5
கீதையில் பகவான் "பற்று வைக்காமல் கடமை செய்" என்கிறார். இதன் சரியான விளக்கம் புரியாததால் அல்லது தவறாக புரிந்து கொண்டதால் செயலூக்கம் அற்று இருக்கிறேன்! எவ்வாறு பற்று வைக்காமல் செயல் புரிவது என்பதை சரியான விளக்கம் தரவேண்டுகிறேன்
|
|
|
Post by soundar53 on Nov 7, 2023 17:53:24 GMT 5.5
ஸத்ஸங்க3த்வே நிஸ்ஸங்க3த்வம்
நிஸ்ஸங்க3த்வே நிர்மோஹத்வம் |
நிர்மோஹத்வே நிச்’சல தத்வம்
நிச்’சல தத்வே ஜீவன் முக்தி: || நல்லோர் இணக்கம் பற்றை விலக்கும் பற்றை விலக்கினால் மருட்சி இல்லை மருட்சி இலதால் மனநிலை அமைதி மனநிலை அமைதியால் வாழ்வில் முக்தி பற்றின்மை பற்றிய விளக்கம் prabhusponder.com/2023/04/09/சங்கரனின்-வைரக்கூடம்-9-நல/
|
|