Post by radha on Sept 27, 2020 16:10:16 GMT 5.5
OM SRI GURUPNAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
1 Votes
Jaya Jaya Sankara Hara Hara Sankara – The last quote of this very important section by Maha Periyava. The thapas in Periyavas words and his repeated pleas for us safeguard gho mathas really moved me to get into cow rescue activities. With his Anugraham let’s continue to uphold this great Maha Dharma as desired by our Periyava. Rama Rama
முன்காலங்களில் ‘பசு மடம்’ என்று வைத்து நம் க்ராமமெல்லாம் போஷிக்கப்பட்ட இந்த தர்மத்தில் பிற்பாடு நாம் ச்ரத்தை இழந்துவிட்டோம். ஆனால் பிஞ்சரபோல், கோசாலா என்று வைத்து இந்த வடக்கத்திக்காரர்கள் எத்தனை வாத்ஸல்யத்தோடு பக்தியோடு பசுக்களைப் பராமரிக்கிறார்கள்?
கோவதை கூடாது என்று சட்டம் பண்ணிவிடலாம். ஆனால் கறவைக்கும் உழவுக்கும் ப்ரயோஜனமி்ல்லாத மாடுகளைப் பராமரிக்க மக்களான நாம் தக்க ஏற்பாடு பண்ணாவிட்டால் அவை வயிறு காய்ந்து குற்றுயிரும் குலை உயிருமாகக் கஷ்டப்பட வேண்டித்தான் வரும். கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு பெரிய லக்ஷ்மி பூஜையும் ஆகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In earlier days all our Villages had ‘Pasu Matams’ (cow shelters) for preserving the cows – a Dharma in which we have lost interest in later years. But see how affectionately and devotedly do these North Indians nurture the cows by establishing Ghoshalas ans Pinjarapols!
A law can easily be enforced against cow slaughter. But if we don’t make proper arrangements to look after the cows which are no longer useful for milking and farming, then they would be made to suffer out of starving and being malnourished. Ghorakshanam on one side is a great act of compassion; while on the other hand that in itself is a big Lakshmi Puja. –
Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM