|
Post by radha on Jul 20, 2012 9:43:06 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
ஸகல காரியசித்தி அளிக்கும் நாமங்கள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்)
படிப்பில் வல்லவனாக:- வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: வயிற்று வலி நீங்க:- ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:
உற்சாகம் ஏற்பட:- அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல:
ஸூக்ஷ்ம புத்தி ஏற்பட:- மஹா புத்திர் மகாவீர்யோ மகாசக்திர் மஹாத்யுதி:
கண்பார்வை தெளிவுபெற :- ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
பெருமதிப்பு ஏற்பட :- ஸத்கர்த்தா ஸத்க்ருத: ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோநர:
எண்ணிய காரியம் நிறைவேற :- ஸித்தார்த்த: ஸித்த ஸங்கல்ப: ஸித்தித: ஸித்தி ஸாதன:
கல்யாணம் நடக்க :-
காமஹா காமக்ருத் காந்த: காம: காமப்ரத: ப்ரபு:
உயர்ந்த பதவி ஏற்பட :- வ்யவஸாயோ வ்யவஸ்த்தாந: ஸம்ஸ்த்தாந: ஸ்தாநதோ த்ருவ: மரண பயம் நீங்க :- வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: அழியாச் செல்வம் ஏற்பட :- அர்த்தோநர்த்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதந:
நல்ல புத்தி ஏற்பட :-
ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞான முத்தமம்
சுகம் உண்டாக :- ஆநந்தோ நந்தநோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம:
க்ஷேமம் உண்டாக :- அனிவர்த்தி நிவ்ருத்தாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ:
துன்பங்கள் தொலைய :- பூசயோ பூஷணோ பூதிர் விசோக: சோகநாசன: வியாதிகள் நீங்க :- பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி ரநாமய:
மோக்ஷமடைய :- சத்கதி: சத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண:
சத்ருவை ஜெயிக்க :- ஸுலப: ஸுவ்ருத: ஸித்த: சத்ருஜிச் சத்ருதாபன:
ஆபத்து விலக :- அமூர்த்திரநகோ சிந்த்யோ பயக்ருத் பயநாசந:
மங்களம் பெருக :- ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத் ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: துர்சொப்பனம் நீங்க :- உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்நநாசந:
பாபங்கள் நீங்க :- தேவகீ நந்தந: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசந: Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|
|
Post by kramans on Jul 20, 2012 14:00:30 GMT 5.5
In short chanting Vishnu Sahasranamam would bring a world of good.
Hear, read and learn Vishnu Sahasranamam at this link www.youtube.com/watch?v=O8tJCTgkwQQ To see, read and hear on Periva’s and his voice click the link below www.periva.org/ Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|