|
Post by Sumi on Oct 31, 2014 20:33:26 GMT 5.5
Members are requested to read the first post on this link for continuity: periva.proboards.com/thread/7771/
Here are the lyrics of the third song sung by Dr Seerkazhi S Govindarajan. Our special thanks to our respected moderator Sri anusham163 for taking lot of effort to type this for us, from the original.பாரதம் முழுவதும் பாதங்கள் பதிந்ததால் சீர்திருந்தியதே நாடு-----ஐயன் தாமரைத் தாள்கள் எழுந்தருளியதால் பேறுகள் பெற்றதே வீடு---சுவாமி வாழ்க பல்லாண்டெனப் பாடு-------(பாரதம்) காமகோடி பீடம் காஞ்சி சமஸ்தானம் ஆதிசங்கரர் அருட்பிரவாகம்—ஸ்ரீ காமாட்சி அன்னையின் கடைக்கண் மழைமேகம் கருணை வடிவெடுத்த அவதாரம் (பாரதம்) பேசிடும் அருள்விழிகள் வீசிடும் ஒளி அலைகள் பிணிகள் எல்லாம் போக்கும் மாசற்ற புன்னகையும் மழலை மொழியமுதும் மனக்கவலையை மாற்றும் நாராயணா எனவே ஓர்முறை வாய்மலர்ந்தால் நல்லதெல்லாம் சேரும் அவர் பாதாரவிந்தங்கள் பணிந்து வணங்குவதால் பரமபதம் கூடும் (பாரதம்) ஜெயஜெய சங்கர சந்த்ர சேகர சிவசிவ சங்கர ஜெயேந்திர சங்கர------சுவாமி வாழ்க பல்லாண்டெனப் பாடு------சுவாமி வாழ்க பல்லாண்டெனப் பாடு. Here is the video of the song for members to sing along and enjoy
|
|
|
Post by anusham163 on Nov 2, 2014 11:36:07 GMT 5.5
Another soulfilling song ! Thank you for sharing !
|
|