|
Post by Kanchi Periva on Jun 9, 2013 20:50:45 GMT 5.5
Source: Poem composed and forwarded to us by our respected member Sri Venkata Kailasam (Note: Above painting is the work of our respected moderator Sri anusham163)கருணை பொழியும் புன்னகை! மனம் நிறைவுறும் புன்னகை! பொருள் நிறைந்த புன்னகை! பாமரரையும் ஈர்க்கும் புன்னகை! வேதஸ்வரூப புன்னகை! ஞானப் புன்னகை! தெய்வத்தின் குரலுக்கு உகந்த புன்னகை! நிற்குண ஈசனின் மோகன புன்னகை! ஜகத் குருவின் நமுட்டு புன்னகை! வேங்கடவன் நான் போற்றும் புன்னகை! venkat k
|
|
|
Post by K Narayanan on Jul 6, 2013 11:26:18 GMT 5.5
Arumayana kavithaikalai tharum venkatavanukku arul thantha Periyava Thiruvati Charanam
|
|