Post by sudhan on Feb 2, 2020 14:44:56 GMT 5.5
இந்த மருந்தை காய்ச்சல் இல்லாதவர்களும் எடுத்துக்கொள்ளலாம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
பிரம்மா சங்கர நாராயணா
சரஸ்வதி சங்கரி நாராயணி
ஶ்ரீ மகா பெரியவர் திருவடிகள் சரணம்
ஶ்ரீ துர்கா தேவி திருவடிகள் சரணம்
பதினெண் சித்தர்கள் திருவடி போற்றி போற்றி
ஶ்ரீ மகா பெரியவர் பக்தர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள்,
எல்லாம் வல்ல அன்னையின் பேரருளாலும், சித்தர்கள் கருணையினாலும்
கொரோனா காய்ச்சலுக்கு பின்வரும் மருந்து தெரிவிக்கப்பட்டது
நன்றாக நருக்கிய ஐந்து அல்லது ஆறு Nyctanthes arbor-tristis, Linn.; Oleaceae(பவளமல்லிகை / பாரிஜாதம் )
இலைகளை ஒரு லிட்டர் நீரிட்டு அரை லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு மிளகுத்தூள் மற்றும் மஞ்சற்தூள் சேர்த்து நன்கு ஆறிய பின்
ஒரு வேளைக்கு 50மி.லி விகிதம், நாளொன்றுக்கு மூன்று முறை
மூன்று நாட்களுக்கு அருந்த வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் தொடர்சியாகவும் பிறகு வாரம் இருமுறையும் எடுத்துக்கொள்ளவும்.
ஶ்ரீ மகா பெரியவர் திருவடிகள் சரணம்
Following medicine can be consumed even in the absence of fever symptoms
Hara Hara Shankara Jaya Jaya Shankara
Brahma Shankara Naraayana
Saraswathi Shankari Naraayani
Hail Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya
Hail Sri Durga Devi
Hail 18 siddhars
Dear ardent devotees of HH Sri Sri Sri Kanchi Maha Periva,
With blessings of our divine mother and by mercy of 18 Maha Siddhar's
medicine for corona fever is revealed as follows
"Boil finely cut five or six Nyctanthes arbor-tristis, Linn.; Oleaceae(Night-Flowering Jasmine)
leaves in 1 litre of water until it reduces to half a litre, then add turmeric powder
and crushed pepper. Drink 50 ml thrice daily for three days"
Initially for three consecutive days then weekly twice

senthuherbals.blogspot.com/2014/08/nyctanthes-arbor-tristis-pavazha-malli.html
shaivam.org/thala-marangalin-sirappukal/temple-trees-pavalamalli-harsingar-tree