|
Post by radha on Jan 1, 2020 12:53:47 GMT 5.5
|
|
Deleted
Deleted Member
Posts: 0
|
Post by Deleted on Jan 1, 2020 15:28:41 GMT 5.5
தமருகந்த தெவ்வுருவ மவ்வுருவம் தானே தமருகந்த தெப்பேர் மற்றப்பேர் - தமருகந்து எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே அவ்வண்ண மாழியானாம் - (பொய்கையாழ்வார் அருளிய முதல் திருவந்தாதி)
கண் இமைக்காது இடைவிடாது ஆழ்வார்கள் சிந்தித்து விரும்பும் வண்ணம், உருவம், பேர் ஏற்று ஆழியுறையும் சுதர்சனன் திருமேனி கொண்டு அருள்வான்.
The Lord who holds the golden disc assumes that form, in which His devotees desire to worship him, that name which they wish to ascribe to Him, and that symbol that they visualise of Him, and constantly meditate upon
|
|
|
Post by padhu on Jan 3, 2020 20:37:14 GMT 5.5
It’s beyond doubt that Mahaperiyava is Sakshath Venugopalan.
|
|