loan to men.--1

Shoutbox

Use this Chat exchange to air your thoughts!
chandru074: Maha Periyava saranam Oct 3, 2018 11:21:51 GMT 5.5
shreyabala: can anyone share the address of Eechangudi Vedha Patashala Oct 4, 2018 16:52:26 GMT 5.5
ekambaram: what are the essentials to be done for Bheemaratha Shanthi? list of dasadhanam and pancha dhanam? Oct 7, 2018 23:03:50 GMT 5.5
radha: காஞ்சி மஹா பெரியவாளே சொல்லிட்டா!(எத்தனை எத்தனை ஜன்மம் எடுத்தாலும் மயிலாப்பூர்லயே பிறக்கணும்!. கற்பகாம்பா! உன்னை தரிசிச்சிண்டே இருக்கணும்!)

Read more: periva.proboards.com/thread/15600/kanchi-maha-periva-anubhavangal-1000#ixzz5THE3R7vS
Oct 8, 2018 1:23:11 GMT 5.5
kgopalan90: periva.proboards.com/user/4567/recent?page=19 SEE THIS FOR BEEMARATHA SHANTHI DETAILS. Oct 9, 2018 7:49:30 GMT 5.5
ekambaram: Generaly for all subha muhurthams, lagna thiyajyam is also considered as an important parameter. It is ruled as if the thiyajya nazhigai occurs in the beginning of the Lagnam, after the passing of thiyajya nazhigai muhurthams can be conducted. Oct 23, 2018 17:29:48 GMT 5.5
ekambaram: But if the thiyajya nazhigai occurs at the end of lagnam, the lagnam should be discarded. If this is the case,HOW ]Katagam, vrichigam, makaram and Meenam lagnams are recommended for muhurthams for which the thiyajam comes at the end? Oct 23, 2018 17:44:36 GMT 5.5
kgopalan90: if guru aspects that lagnam or that lagna athipathi aspects that lqgnam. or if other all in favourable as per subha muhurtha nirnaya vidhi lagna thiyajyam will do no harm. you cannot get 100% dosha less lagnam. if you get 80% dosha less which is enough Oct 27, 2018 12:44:28 GMT 5.5
radha: நல்லவங்களைப் பத்தி கேட்கறது, சொல்றது, படிக்கிறது எல்லாமே புண்ணியம் சேர்க்கும்னு சொல்வாங்க. அதுலயும் காஞ்சிப் பெரியவர் மாதிரியான மகானைப் பற்றி சொல்றது, கேட்கறதுன்னா, அது பலகோடி மடங்கு புனிதமானது, புண்ணியமானது.
Oct 30, 2018 1:07:31 GMT 5.5
radha: HAPPY DEEPAVALI FESTIVAL AND HAPPY GUBERA PUJAI TO ALL VIEWERS IN THIS FORUM Nov 5, 2018 6:36:11 GMT 5.5
randrthenmozhi: CAN ANY ONE HELP ME HOW TO CONDUCT GURU POOJA? Nov 5, 2018 15:09:01 GMT 5.5
radha: இந்த பராபக்தியை அடைந்த ஒருவன் எதுவும் வேண்டுவதில்லை, துக்கப்படுவதில்லை , வெறுப்பை அடைவதில்லை , எதையும் அனுபவிக்க ஆசை இல்லை தன்னலமாக எதிலும் ஈடுபடுவதில்லை.
சூத்ரம் 4
யத் லப்த்வா புமான் ஸித்தோ பவதி அம்ருதோ பவதி த்ருப்தோ பவதி
Nov 7, 2018 5:54:55 GMT 5.5 *
tn30bv7987: hara hara sanakara...jaya jaya sankara... Nov 9, 2018 17:04:36 GMT 5.5
radha: இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் ,
யோகரதோ வா போகரதோ வா சங்கரதோ வா சங்க விஹீன:
யஸ்ய பிரம்மணி ரமதே சித்தாம் நந்ததி நந்ததி நந்ததி ஏவ ,
Nov 10, 2018 12:02:58 GMT 5.5
radha: என்ன செய்தாலும் எங்கிருந்தாலும் தனியாகவோ மற்றவர்களுடனோ எவ்வாறிருப்பினும் இறைவனிடம் யாருடைய சித்தம் லயிக்கிறதோ அவன் எப்போதும் உடலாலும் உள்ளத்தாலும் புத்திபூர்வமாகவும் ஆனந்தத்தில் திளைக்கிறான் என்றார்.Bajagovindam ADI Sankarar
Nov 10, 2018 12:04:34 GMT 5.5
rajikannan: I pray periyava for my husbands salary yet to come for 3 months, working without salary. I strongly believe periyava will show his mercy on us... Nov 15, 2018 11:45:22 GMT 5.5
radha: இந்த யுகத்தில் வரும் அதர்ம ப்ரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான் மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம். எதிர்ப்பு உண்டான சமயத்தில் தடுத்து நின்றால் தான் பெருமை அதிகம்.MA

Read more: periva.proboards.com/t
Nov 23, 2018 1:03:04 GMT 5.5
radha: MAHA Periva on KAMAKSHI'-காமக்குரோதாதிகள் இல்லாமல் எப்போது பார்த்தாலும் அவளையே தியானித்துக் கொண்டிருந்தால் அதுவேதான் மோக்ஷம். ‘அவள் வேறு. நாம் வேறு’ என்கிற பாவனையும் போய், அவளே நாமாக முடிகிற அந்த நிலையே மோக்ஷம்.
Nov 23, 2018 15:05:44 GMT 5.5
shankaa: Hi i am new to this forum. i am very much interested to learn vedas, any pointers on veda classes nearby Tambaram, Chennai is much appreciated. Nov 30, 2018 12:20:53 GMT 5.5
radha: HarnarayanaDuridaNivarana Paramananda Sadashiva Sankara -- Maha Periva Upadesam to a lady devotee Dec 7, 2018 2:45:22 GMT 5.5