Post by radha on Apr 17, 2016 10:13:06 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Always Say Hari Siva!
BY SAI SRINIVASAN on APRIL 16, 2016 • ( 0 )
1 Votes
Jaya Jaya Shankara – A very small incident but extremely powerful message that can take us to Moksha. Importance of Bhagawan Nama Japam cannot be said any better! Thanks to Shri. M. Venkataraman our sathsangam seva member for the translation. Ram Ram
பெரியவா சரணம்
பெங்களூரில், சந்திரமௌலி என்று ஒருவர் இருந்தார். அவரும் அவர் மனைவியும் பெரியவா தரிசனத்திற்கு வந்தனர்.
அந்த சமயம் தெருவில் ஒருவர், “அரிசி வாங்கலையோ, அரிசி வாங்கலையோ….” என்று விற்றுக் கொண்டிருந்தான்.
பெரியவா அத்தம்பதியரிடம், “அவன் என்ன சொல்லிண்டு போறான் தெரியுமா? நீங்கள்ளாம் வெட்டிக் கதை பேசாதேங்கோ. ஹரி, சிவா அப்படின்னு சொல்லிண்டிருங்கோ! என்று நமக்கு காலையில் ஞாபகப்படுத்திட்டுப்போறான். ‘அரி, சிவா எங்(ன்) கலியோ’ என்று தான் என் காதில் அது விழுகிறது. அந்த அரிசி வயிற்றை நிரப்பும். இந்த ‘அரி சிவா’ ஜபம் மனத்தை நிறைத்து விடும்! ” என்றார் அந்த ஹரி ஹரன்!
Periyavaa Saranam
Mr. and Mrs. Chandramouli from Bangalore once came to have darshan of Maha Periyavaa. At that time, in the street outside, a merchant was selling rice shouting “Arisi Vangalayo Arisi Vangalayo” (Rice for sale)
Periyavaa said to the couple “Do you know what he is saying? He is telling us not to waste time by talking about useless worldly things. Instead he is reminding us, in the morning, to talk about Hari and Siva. I hear his saying as ‘Hari Siva Engalaya’ (Say Hari, Siva)”
Periyavaa who is none other than Eswaran said “Arisi (Rice) will fill our stomach. Hari, Siva Japam will fill our Mind.”
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARAN